Singers : Seerkazhi Govindarajan and S. Janaki

Music by : T. Chalapathi Rao

Lyrics by : Kavi Rajagopal

Female : O… maappillai machaan
O Mappillai machaan maappillai machaan
Manasa unakku edhukku vachaan
O Mappillai machaan maappillai machaan
Manasa unakku edhukku vachaan
Vayasu ponnu pinnale
Vaaduthu paar kannale
Chorus : Vayasu ponnu pinnale
Vaaduthu paar kannale

Male : Adiyaei pombala thanga pombala thangam
Porukki edutha azhagu rangam
Aei pombala thanga pombala thangam
Porukki edutha azhagu rangam
Purinjukiten un sollale
On pokku onnum nallale
Chorus : Aei pombala thanga pombala thangam

Female : Edhukku inthe kobam machaaan
Ennaiyum unnaiyum yaen padachaan
Chorus : Ahaa ahaa ahaa
Female : Edhukku inthe kobam machaaan
Ennaiyum unnaiyum yaen padachaan
Indha kani …indha kani
Indha kani inippu thani manasu vacha
Manmele naam vaazhnthidalaam anbaale
Chorus : O… maappillai machaan mappillai machaan

Male : Enakku ponnu irukku onnu
Inikka inikka pazhagum kannu

Male : Enakku ponnu irukku onnu
Inikka inikka pazhagum kannu

Male : Sengkarumbu
Chorus : Ahaa
Male : Ava sirippu
Chorus : Ohoo
Male : Sengkarumbu ava sirippu
Kannu rendum mathaappu
Ponnu paarkka rojappu
Chorus : Aei pombala thanga pombala thangam

Female : Manasil unna nenacha pinne
Manakka maaten innoru aana
Manasil unna nenacha pinne
Manakka maaten innoru aana
Innoru pennai kandale
Naan irukka maaten manmele

Male : Edhukku indha varutham kanne
Enakkau thaguntha azhagu ponne
Edhukku indha varutham kanne
Enakkau thaguntha azhagu ponne
Unakku chumma sonnendi
En ullam elaam neenthaandi
Chorus : Aei pombala thanga pombala thangam

Female : Aavaniyilae mana uravu
Chorus : Ho ho ho ho oooo
Male : Annaike namma mudhal iravu
Male and Female : Aavaniyile mana uravu
Annaike namma mudhal iravu

Female : Vaazhvil ini kondaattam
Chorus : Humming ….
Male : Magan pirappan kundaatum
Chorus : Humming ….
Both : Vaazhvil ini kondaattam
Magan pirappan kundaatum
Vaazhvil ini kondaattam
Magan pirappan kundaatum
Vaazhvil ini kondaattam
Magan pirappan kundaatum

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : கவி ராஜா கோபால்

பெண் : ஓ..மாப்பிள்ளை மச்சான்
ஓ..மாப்பிள்ளை மச்சான் மாப்பிள்ளை மச்சான்
மனசே உனக்கு எதுக்கு வச்சான்
ஓ..மாப்பிள்ளை மச்சான் மாப்பிள்ளை மச்சான்
மனசே உனக்கு எதுக்கு வச்சான்
வயசு பொண்ணு பின்னாலே
வாடுது பார் கண்ணாலே……
குழு : வயசு பொண்ணு பின்னாலே
வாடுது பார் கண்ணாலே……

ஆண் : அடியேய் ஏய் பொம்பளத் தங்கம் பொம்பளத் தங்கம்
பொறுக்கி எடுத்த அழகு ரங்கம்
ஏய் பொம்பளத் தங்கம் பொம்பளத் தங்கம்
பொறுக்கி எடுத்த அழகு ரங்கம்
புரிஞ்சிக்கிட்டேன் ஒரு சொல்லாலே
ஓம் போக்கு ஒண்ணும் நல்லால்லே
குழு : ஏய் பொம்பளத் தங்கம் பொம்பளத் தங்கம்

பெண் : எதுக்கு இந்தக் கோபம் மச்சான்
என்னையும் உன்னையும் ஏம் படைச்சான்
குழு : ஆஹா ஆஹா ஆஹா
பெண் : எதுக்கு இந்தக் கோபம் மச்சான்
என்னையும் உன்னையும் ஏம் படைச்சான்
இந்த கனி இந்த கனி
இந்தக் கனி இனிப்புத் தனி மனசு வச்சா மண்மேலே
நாம் வாழ்ந்திடலாம் அன்பாலே
குழு : ஓ..மாப்பிள்ளை மச்சான் மாப்பிள்ளை மச்சான்

ஆண் : எனக்குப் பொண்ணு இருக்கு ஒண்ணு
இனிக்க இனிக்க பழகும் கண்ணு

ஆண் : எனக்குப் பொண்ணு இருக்கு ஒண்ணு
இனிக்க இனிக்க பழகும் கண்ணு

ஆண் : செங்கரும்பு
குழு : ஆஹா
ஆண் : அவ சிரிப்பு
குழு : ஓஹோ
ஆண் : செங்கரும்பு அவ சிரிப்பு
கண்ணு ரெண்டும் மத்தாப்பு
பொண்ணு பாக்க ரோஜாப்பூ…..
குழு : ஏய் பொம்பளத் தங்கம் பொம்பளத் தங்கம்

பெண் : மனசில் உன்ன நெனச்ச பின்னே
மணக்க மாட்டேன் இன்னொரு ஆண
மனசில் உன்ன நெனச்ச பின்னே
மணக்க மாட்டேன் இன்னொரு ஆண
இன்னொரு பெண்ணைக் கொண்டாலே
நான் இருக்க மாட்டேன் மண் மேலே

ஆண் : எதுக்கு இந்த வருத்தம் கண்ணே
எனக்குத் தகுந்த அழகுப் பெண்ணே
எதுக்கு இந்த வருத்தம் கண்ணே
எனக்குத் தகுந்த அழகுப் பெண்ணே
உனக்குச் சும்மா சொன்னேண்டி
என் உள்ளமெல்லாம் நீதான்டி..

குழு : ஏய் பொம்பளத் தங்கம் பொம்பளத் தங்கம்

பெண் : ஆவணியில் மண உறவு
குழு : .…………………
ஆண் : அன்னைக்கே நம்ம முதல் இரவு
இருவர் :  ஆவணியில் மண உறவு
அன்னைக்கே நம்ம முதல் இரவு

பெண் : வாழ்வில் இனி கொண்டாட்டம்
குழு : …………
ஆண் : மகன் பிறப்பான் குண்டாட்டம்…..
குழு : ……………
இருவர் : வாழ்வில் இனி கொண்டாட்டம்
மகன் பிறப்பான் குண்டாட்டம்…..
வாழ்வில் இனி கொண்டாட்டம்
மகன் பிறப்பான் குண்டாட்டம்…..
வாழ்வில் இனி கொண்டாட்டம்
மகன் பிறப்பான் குண்டாட்டம்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here