Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Male : En kanmani en kadhali
En radha nee engae nee engae

Male : Oh megamae odum megamae
Oh megamae odum megamae
Engae en radha nee angae sellu
Naan paadum paadal nee kadhil sollu
Aval illaamal ingaethaan naan vaadinaen

Male : Oh megamae odum megamae
Engae en radha nee angae sellu
Naan paadum paadal nee kadhil sollu
Aval illaamal ingaethaan naan vaadinaen

Chorus : …………..

Male : Idho poomugam idho punnagai
Nilaa naatkalil kanaa kaangirean
Kannaivittu pogaatha vannam allavaa
Nenjaivittu neengaatha ennam allavaa
Thavikkiraen thudikkiraen
Avalai naan azhaikkiraen

Male : Oh megamae odum megamae
Engae en radha nee angae sellu
Naan paadum paadal nee kadhil sollu
Aval illaamal ingaethaan naan vaadinaen

Male : Oh megamae odum megamae

Male : Adho vaanilae alai polavae
Puraa koottamae ulaa pogumae
Ennai vittu ponaalae chinnakkiliyae
Kanneer vittu naan vaada thannanthaniyae
Inaiyillaa paravai naan
Isaiyillaa kavithai naan

Male : Oh megamae odum megamae
Engae en radha nee angae sellu
Naan paadum paadal nee kadhil sollu
Aval illaamal ingaethaan naan vaadinaen

Male : Oh megamae odum megamae
Heehmmm mmm heehmmm…..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : என் கண்மணி என் காதலி
என் ராதா நீ எங்கே நீ எங்கே….

ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே
ஓ மேகமே ஓடும் மேகமே
எங்கே என் ராதா நீ அங்கே செல்லு
நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு
அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன்

ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே
எங்கே என் ராதா நீ அங்கே செல்லு
நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு
அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன்

குழு : …………………………….

ஆண் : இதோ பூமுகம் இதோ புன்னகை
நிலா நாட்களில் கனா காண்கிறேன்
கண்ணைவிட்டு போகாத வண்ணம் அல்லவா
நெஞ்சைவிட்டு நீங்காத எண்ணம் அல்லவா
தவிக்கிறேன் துடிக்கிறேன்
அவளை நான் அழைக்கிறேன்…..

ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே
எங்கே என் ராதா நீ அங்கே செல்லு
நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு
அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன்

ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே…..

ஆண் : அதோ வானிலே அலை போலவே
புறா கூட்டமே உலா போகுமே
என்னை விட்டு போனாளே சின்னக்கிளியே
கண்ணீர் விட்டு நான் வாட தன்னந்தனியே
இணையில்லா பறவை நான்
இசையில்லா கவிதை நான்….

ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே
எங்கே என் ராதா நீ அங்கே செல்லு
நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு
அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன்

ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே…..
ஹீஹிம்ம் ம்ம்ம் ஹீஹிம்ம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here