Singer : K. J. Jesudass and Lalitha Sagari

Music by : Chandrabose

Male : Oo…..megamae
Female : Oo…neram poguthe
Male : Nedu neram aayaachchu
Female : Pozhuthellaam poyachchu
Male : Ilanjittu innum vanthu serala
Female : Idhamaaga tholil vanthu saayala

Male : Oo…..oho megamae
Female : Oo…neram poguthe

Male : Nenappellaam um melae
Nesanthaandi ammaalae
Thaniyaaga unnai enni yaenguraen
Female : Theriyaathaa un velai
Kuriyellaam en melae
Edhukkunnu konjam sonnaa aagaathaa

Male : Parikaasam pannaathae
Padhilaethum sollaathae
Pasiyaara nee konjam vaa….oohoh….

Female : Oo…..megamae
Male : Oo…neram poguthe….

Female : Idupporam kai pottu
Idhu enna thaalaattu
En kadhal kannan pannum leelaiyaa…aa….
Male : Adiyaaththi naalaikku
Varappogum pillaikku
Thaalaattu kattruk kolla vendaamaa…oo….

Female : Oru pillai neeyaachchu
Oru pillai naanachchu
Idhu pothum ippothu vaa….oohhoh….

Male : Oo…..megamae
Female : Oo…neram poguthe
Male : Nedu neram aayaachchu
Female : Pozhuthellaam poyachchu
Male : Ilanjittu innum vanthu serala
Female : Idhamaaga tholil vanthu saayala
Male : Ooho ho….
Both : Paapapapappappaapaa….papapapaappa….

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் லலிதா சாகரி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஓஓ……மேகமே…
பெண் : ஓஓ…..நேரம் போகுதே
ஆண் : நெடு நேரம் ஆயாச்சு
பெண் : பொழுதெல்லாம் போயாச்சு
ஆண் : இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல
பெண் : இதமாக தோளில் வந்து சாயல

ஆண் : ஓஓ…..ஓஹோ மேகமே…
பெண் : ஓஓ…..நேரம் போகுதே…..

ஆண் : நெனப்பெல்லாம் உம் மேலே
நெசந்தான்டி அம்மாளே
தனியாக உன்னை எண்ணி ஏங்குறேன்
பெண் : தெரியாதா உன் வேலை
குறியெல்லாம் என் மேலே
எதுக்குன்னு கொஞ்சம் சொன்னா ஆகாதா

ஆண் : பரிகாசம் பண்ணாதே
பதிலேதும் சொல்லாதே
பசியாற நீ கொஞ்சம் வா……ஒஹோஹ்……

பெண் : ஓஓ……மேகமே…
ஆண் : ஓஓ…….நேரம் போகுதே…..

பெண் : இடுப்போரம் கைப்போட்டு
இது என்ன தாலாட்டு
என் காதல் கண்ணன் பண்ணும் லீலையா….ஆ….
ஆண் : அடியாத்தி நாளைக்கு
வரப்போகும் பிள்ளைக்கு
தாலாட்டு கற்றுக் கொள்ள வேண்டாமா….ஓ….

பெண் : ஒரு பிள்ளை நீயாச்சு
ஒரு பிள்ளை நானாச்சு
இது போதும் இப்போது வா…..ஓஓஹோஹ்…

ஆண் : ஓஓ…..மேகமே…
பெண் : ஓஓ……நேரம் போகுதே
ஆண் : நெடு நேரம் ஆயாச்சு
பெண் : பொழுதெல்லாம் போயாச்சு
ஆண் : இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல
பெண் : இதமாக தோளில் வந்து சாயல
ஆண் : ஓஓஹோ ஹோ……
இருவர் : பாபபபப்ப்பாபா…பபபபாபபபபா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here