Singer : T. M. Soundararajan and J. Jayalalitha

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Oh…meri dhilrupa…ae….mera theevaanaa
Un aasaikili modern anaargali
Intha udai eppadi vantha nadai eppadi
Un aasaikili modern anaargali
Intha udai eppadi vantha nadai eppadi

Male : Naalu pakkamum suvarezhuppi naan
Naduvil unnai vaippaen
Shajahanai pol
Kadhal bodhaiyil kavithai nooru solvaen

Male : Naalu pakkamum suvarezhuppi naan
Naduvil unnai vaippaen
Shajahanai pol
Kadhal bodhaiyil kavithai nooru solvaen

Male : En thiraatchai kodi kadhal themaangani
Intha udai eppadi vantha nadai eppadi
En thiraatchai kodi kadhal themaangani
Intha udai eppadi vantha nadai eppadi

Male : Oh meri dhilrupa…
Female : Yae….mera theevaanaa

Female : Un veettukku jannalgal yaeno
Ennai oyaamal nee parkka thaano
Un veettukku jannalgal yaeno
Ennai oyaamal nee parkka thaano
Un paarvai pattathum paniyai polavae
Urugi ponaval naano

Male : Nee sorkkaththil vaazhnthaalum kooda
Un pakkaththu veedenthan veedu
Nee sorkkaththil vaazhnthaalum kooda
Un pakkaththu veedenthan veedu
Nee oorai maattralaam veettai maattra;aa
Ullam maarumo kooru

Female : Manam munnodu pinnodum pothu
Male : Ini naan veru nee veru yaedhu
Female : Manam munnodu pinnodum pothu
Male : Ini naan veru nee veru yaedhu

Male : Oh meri dhilrupa…
Female : Yae….mera theevaanaa

Male : Un aadaigal mael naattu paani
Nee paavaigal saamrajya rani
Un aadaigal mael naattu paani
Nee paavaigal saamrajya rani
Un jadai ennavo jaadhi mullaiyo
Silai koduththathi maeni

Female : En ponnaana kannaththai kettu
Un ennaththin vannaththai theettu
Un sonthamaana pin enthan maeniyai
Thottu pesumo kaatru

Male : Oru muththaaram ittaaga vendum
Female : Adhil eereazhu logangal thondrum
Male : Oru muththaaram ittaaga vendum
Female : Adhil eereazhu logangal thondrum

Female : En thiraatchai kodi kadhal themaangani
Intha udai eppadi vantha nadai eppadi
Male : En thiraatchai kodi kadhal themaangani
Intha udai eppadi vantha nadai eppadi

Male : Oh meri dhilrupa…
Female : Yae….mera theevaanaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜெ. ஜெயலலிதா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஒ……மேரி தில்ரூபா…..ஏ…..மேரா தீவானா…
உன் ஆசைக்கிளி மாடர்ன் அனார்கலி
இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
உன் ஆசைக்கிளி மாடர்ன் அனார்கலி
இந்த உடை எப்படி வந்த நடை எப்படி

ஆண் : நாலு பக்கமும் சுவரெழுப்பி நான்
நடுவில் உன்னை வைப்பேன்
ஷாஜஹானைப் போல்
காதல் போதையில் கவிதை நூறு சொல்வேன்

ஆண் : நாலு பக்கமும் சுவரெழுப்பி நான்
நடுவில் உன்னை வைப்பேன்
ஷாஜஹானைப் போல்
காதல் போதையில் கவிதை நூறு சொல்வேன்

ஆண் : என் திராட்சைக் கொடி காதல் தேமாங்கனி
இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
என் திராட்சைக் கொடி காதல் தேமாங்கனி
இந்த உடை எப்படி வந்த நடை எப்படி

ஆண் : ஒ……மேரி தில்ரூபா…..
பெண் : ஏ…..மேரா தீவானா…

பெண் : உன் வீட்டுக்கு ஜன்னல்கள் ஏனோ
என்னை ஓயாமல் நீ பார்க்கத் தானோ
உன் வீட்டுக்கு ஜன்னல்கள் ஏனோ
என்னை ஓயாமல் நீ பார்க்கத் தானோ
உன் பார்வை பட்டதும் பனியைப் போலவே
உருகிப் போனவள் நானோ

ஆண் : நீ சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் கூட
உன் பக்கத்து வீடெந்தன் வீடு
நீ சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் கூட
உன் பக்கத்து வீடெந்தன் வீடு
நீ ஊரை மாற்றலாம் வீட்டை மாற்றலாம்
உள்ளம் மாறுமோ கூறு

பெண் : மனம் முன்னோடு பின்னோடும் போது
ஆண் : இனி நான் வேறு நீ வேறு ஏது
பெண் : மனம் முன்னோடு பின்னோடும் போது
ஆண் : இனி நான் வேறு நீ வேறு ஏது

ஆண் : ஒ……மேரி தில்ரூபா…..
பெண் : ஏ…..மேரா தீவானா…

ஆண் : உன் ஆடைகள் மேல் நாட்டுப் பாணி
நீ பாவைகள் சாம்ராஜ்ய ராணி
உன் ஆடைகள் மேல் நாட்டுப் பாணி
நீ பாவைகள் சாம்ராஜ்ய ராணி
உன் ஜாடை என்னவோ ஜாதி முல்லையோ
சிலை கொடுத்ததோ மேனி

பெண் : என் பொன்னான கன்னத்தைக் கேட்டு
உன் எண்ணத்தின் வண்ணத்தைத் தீட்டு
உன் சொந்தமான பின் எந்தன் மேனியைத்
தொட்டுப் பேசுமோ காற்று

ஆண் : ஒரு முத்தாரம் இட்டாக வேண்டும்
பெண் : அதில் ஈரேழு லோகங்கள் தோன்றும்
ஆண் : ஒரு முத்தாரம் இட்டாக வேண்டும்
பெண் : அதில் ஈரேழு லோகங்கள் தோன்றும்
பெண் : என் திராட்சைக் கொடி காதல் தேமாங்கனி
இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
ஆண் : என் திராட்சைக் கொடி காதல் தேமாங்கனி
இந்த உடை எப்படி வந்த நடை எப்படி

ஆண் : ஒ……மேரி தில்ரூபா…..
பெண் : ஏ…..மேரா தீவானா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here