Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Avinasi Mani

Female : Oo…mittaai mittaayi osathiyaana mittaayi
Vaadi pappa vaangi paarammaa
Unnai vattamidum katterumpammaa

Female : Oo…mittaai mittaayi osathiyaana mittaayi
Vaadi pappa vaangi paarammaa
Unnai vattamidum katterumpammaa

Female : Appa amma sandai pottaal
Thanthu paarammaa
Avanga vaazhvu idhanai polae
Inikkum paarammaa

Female : Mangalamaana padhakkam onnu
Seivaen paarammaa
Adhai maatti kondaal azhagu melum
Jolikkum paarammaa

Female : Oo…mittaai mittaayi osathiyaana mittaayi
Vaadi pappa vaangi paarammaa
Unnai vattamidum katterumpammaa

Female : Paambu mittaai senju thaaraen
Edhirikku kodukkammaa
Idhu pakkuvamaana kaikadikaaram
Maniyai paarammaa

Female : Nheru mama roja polae
Mittaai paarammaa
Nheru mama roja polae
Mittaai paarammaa
Antha gandhi thatha kannaadi thaaraen
Pottu kollammaa

Female : Oo…mittaai mittaayi osathiyaana mittaayi
Vaadi pappa vaangi paarammaa
Unnai vattamidum katterumpammaa

Female : Chinna chinna porulgalukku
Sandai podaathae
Nee sirithu kondae vaazha vendum
Kanneer sinthaathae

Female : Chinna chinna porulgalukku
Sandai podaathae
Nee sirithu kondae vaazha vendum
Kanneer sinthaathae

Female : Annai thanthai deivam
Endrum maranthu vidaathae
Annai thanthai deivam
Endrum maranthu vidaathae
Antha aandavanai thavira
Edharkku bayanthu vidaathae

Female : Oo…mittaai mittaayi osathiyaana mittaayi
Vaadi pappa vaangi paarammaa
Unnai vattamidum katterumpammaa
Naan vattamidum katterumpammaa
Mittaai…..mittaai……mittaai…..mittaai……

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : அவினாசி மணி

பெண் : ஓ..மிட்டாய் மிட்டாயி ஒசத்தியான மிட்டாயி
வாடி பாப்பா வாங்கிப் பாரம்மா
உன்னை வட்டமிடும் கட்டெறும்பம்மா

பெண் : ஓ..மிட்டாய் மிட்டாயி ஒசத்தியான மிட்டாயி
வாடி பாப்பா வாங்கிப் பாரம்மா
உன்னை வட்டமிடும் கட்டெறும்பம்மா

பெண் : அப்பா அம்மா சண்டை போட்டால்
தந்து பாரம்மா
அவங்க வாழ்வு இதனைப் போலே
இனிக்கும் பாரம்மா

பெண் : அப்பா அம்மா சண்டை போட்டால்
தந்து பாரம்மா
அவங்க வாழ்வு இதனைப் போலே
இனிக்கும் பாரம்மா

பெண் : மங்கலமான பதக்கம் ஒண்ணு
செய்வேன் பாரம்மா
அதை மாட்டிக் கொண்டால் அழகு மேலும்
ஜொலிக்கும் பாரம்மா

பெண் : ஓ..மிட்டாய் மிட்டாயி ஒசத்தியான மிட்டாயி
வாடி பாப்பா வாங்கிப் பாரம்மா
உன்னை வட்டமிடும் கட்டெறும்பம்மா

பெண் : பாம்பு மிட்டாய் செஞ்சு தாரேன்
எதிரிக்கு கொடுக்கம்மா
இது பக்குவமான கைக்கடிகாரம்
மணியை பாரம்மா

பெண் : ம்ம்…..பாம்பு மிட்டாய் செஞ்சு தாரேன்
எதிரிக்கு கொடுக்கம்மா
இது பக்குவமான கைக்கடிகாரம்
மணியை பாரம்மா

பெண் : நேரு மாமா ரோஜா போலே
மிட்டாய் பாரம்மா
நேரு மாமா ரோஜா போலே
மிட்டாய் பாரம்மா
அந்த காந்தி தாத்தா கண்ணாடி தாரேன்
போட்டுக் கொள்ளம்மா

பெண் : ஓ..மிட்டாய் மிட்டாயி ஒசத்தியான மிட்டாயி
வாடி பாப்பா வாங்கிப் பாரம்மா
உன்னை வட்டமிடும் கட்டெறும்பம்மா

பெண் : சின்ன சின்ன பொருள்களுக்கு
சண்டைபோடாதே
நீ சிரித்துக் கொண்டே வாழ வேண்டும்
கண்ணீர் சிந்தாதே..

பெண் : சின்ன சின்ன பொருள்களுக்கு
சண்டைபோடாதே
நீ சிரித்துக் கொண்டே வாழ வேண்டும்
கண்ணீர் சிந்தாதே..

பெண் : அன்னை தந்தை தெய்வம்
என்றும் மறந்து விடாதே
அன்னை தந்தை தெய்வம்
என்றும் மறந்து விடாதே
அந்த ஆண்டவனை தவிர
எதற்கும் பயந்து விடாதே

பெண் : ஓ..மிட்டாய் மிட்டாயி ஒசத்தியான மிட்டாயி
வாடி பாப்பா வாங்கிப் பாரம்மா
உன்னை வட்டமிடும் கட்டெறும்பம்மா
நான் வட்டமிடும் கட்டெறும்பம்மா
மிட்டாய்…..மிட்டாய்……மிட்டாய்…..மிட்டாய்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here