Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Oo…my dear doctor
Female : What is the matter
Male : Oo…my dear doctor
Female : What is the matter

Male : Sugamillae doctor
Female : Nallaa puriyuthu matter
Male : Haa naadiyil thudippu
Female : Idhu oru vagai azhaippu

Male : Sugamillae doctor
Female : Nallaa puriyuthu matter
Male : Haa naadiyil thudippu
Female : Idhu oru vagai azhaippu

Male : Thookkamum illai
Female : Yaedho ketkuthu pilai
Male : Thookkamum illai
Female : Yaedho ketkuthu pilai

Male : Yaeno pasikkavum illai
Female : Idhu paramparai thollai

Male : Oo…my dear doctor
Female : What is the matter

Male : Sugamillae doctor
Female : Nallaa puriyuthu matter
Male : Haa naadiyil thudippu
Female : Idhu oru vagai azhaippu

Male : Kodhikkuthu ullae kuliruthu veliyae
Kaaranam puriyalaiyae
Kodhikkuthu ullae kuliruthu veliyae
Kaaranam puriyalaiyae

Female : Nenaikkira nenaippil yaedho irukku
Noyaath theriyalaiyae
Udal noyaa theriyalaiyae
Nenaikkira nenaippil yaedho irukku
Noyaath theriyalaiyae
Udal noyaa theriyalaiyae

Male : Irupathu vayasil purinjathu kooda
Ippothu puriyalaiyae
Female : Eerettu vayasil ponnu irukku
Idhayam adanglaiyae
Idhayam adanglaiyae

Male : Oo…my dear doctor
Female : What is the matter

Male : Sugamillae doctor
Female : Nallaa puriyuthu matter
Male : Haa naadiyil thudippu
Female : Idhu oru vagai azhaippu

Male : Udhattaiyum paarththu
Sirippaiyum paarththaa
Ulagamae marakuthammaa

Female : Ungal anaipil
Irukkindrapothu
Unavae verukkuthaiyyaa
Unavae verukkuthaiyyaa

Male : Idhamaa padhamaa pesi kondirunthaal
Iravae pothumammaa
Female : Iravu varuvathae namakkul nadakkum
Uravukku saathagamaa
Uravukku saathagamaa

Male : Oo…my dear doctor
Female : What is the matter

Male : Sugamillae doctor
Female : Hmm nallaa puriyuthu matter
Male : Haa naadiyil thudippu
Idhu oru vagai azhaippu
Female : Haa idhu oru vagai azhaippu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி, சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஓ….மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர்
ஆண் : ஓ….மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர்

ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
பெண் : இது ஒரு வகை அழைப்பு

ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
பெண் : இது ஒரு வகை அழைப்பு

ஆண் : தூக்கமும் இல்லை
பெண் : ஏதோ கேட்குது பிள்ளை
ஆண் : தூக்கமும் இல்லை
பெண் : ஏதேதோ கேட்குது பிள்ளை

ஆண் : ஏனோ பசிக்கவும் இல்லை
பெண் : இது பரம்பரை தொல்லை

ஆண் : ஓ….மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர்…….

ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
பெண் : இது ஒரு வகை அழைப்பு

ஆண் : கொதிக்குது உள்ளே குளிருது வெளியே
காரணம் புரியலையே……..
கொதிக்குது உள்ளே குளிருது வெளியே
காரணம் புரியலையே……..

பெண் : நெனைக்கிற நெனைப்பில் ஏதோ இருக்கு
நோயாத் தெரியலையே
உடல் நோயாத் தெரியலையே
நெனைக்கிற நெனைப்பில் ஏதோ இருக்கு
நோயாத் தெரியலையே
உடல் நோயாத் தெரியலையே

ஆண் : இருபது வயசில் புரிஞ்சது கூட
இப்போது புரியலையே
பெண் : ஈரெட்டு வயசில் பொண்ணு இருக்கு
இதயம் அடங்கலையே
இதயம் அடங்கலையே

ஆண் : ஓ….மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர்…….

ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
பெண் : இது ஒரு வகை அழைப்பு

ஆண் : உதட்டையும் பார்த்து
சிரிப்பையும் பார்த்தா
உலகமே மறக்குதம்மா

பெண் : உங்கள் அணைப்பில்
இருக்கின்றபோது
உணவே வெறுக்குதய்யா
உணவே வெறுக்குதய்யா

ஆண் : இதமா பதமா பேசிக் கொண்டிருந்தால்
இரவே போதுமம்மா
பெண் : இரவு வருவதே நமக்குள் நடக்கும்
உறவுக்குச் சாதகமா
உறவுக்குச் சாதகமா

ஆண் : ஓ….மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர்…….

ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : ஹ்ம்ம் நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
இது ஒரு வகை அழைப்பு
பெண் : ஹா இது ஒரு வகை அழைப்பு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here