Singer : S. P. Shailaja

Music by : S. R. Vasu

Female : Oh my dear look me here
Yellow flower lovely figure
Ennalumae naanthaan poovallavo
En nenjilae yaenthaan mull thaiththatho

Female : Oh my dear look me here
Yellow flower lovely figure…..

Female : Medai thorum ival nadamattamthaan
Maalai velai dhinam arangaettramthaan
Aadai paadhi ival udal kondathu
Aasai kodi ila manam kondathu

Female : Poo meniyalla pon veenai endru
Yaar vanthu ingae
Yaar vanthu ingae…..
Irulil enai meetinaaro

Female : Ennalumae naanthaan poovallavo
En nenjilae yaenthaan mull thaiththatho

Female : Oh my dear look me here
Yellow flower lovely figure…..

Female : Poovum pennum oru inamallavaa
Penmai menmai adhan manamallavaa
Mella alla varum uravallavaa
Killa villa adhu pagaiyallavaa

Female : Sollaamal vanthu sugam kondathaaro
Yaarendru ingae
Yaarendru ingae…..
Yaarthaan solvaaro

Female : Ennalumae naanthaan poovallavo
En nenjilae yaenthaan mull thaiththatho

Female : Oh my dear look me here
Yellow flower lovely figure
Ennalumae naanthaan poovallavo
En nenjilae yaenthaan mull thaiththatho…

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : எஸ். ஆர். வாசு

பெண் : ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்
எந்நாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ

பெண் : ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்….

பெண் : மேடை தோறும் இவள் நடமாட்டம்தான்
மாலை வேளை தினம் அரங்கேற்றம் தான்
ஆடை பாதி இவள் உடல் கொண்டது
ஆசை கோடி இள மனம் கொண்டது

பெண் : பூமேனியல்ல பொன் வீணை என்று
யார் வந்து இங்கே….
யார் வந்து இங்கே……
இருளில் எனை மீட்டினாரோ

பெண் : எந்நாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ

பெண் : ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்….

பெண் : பூவும் பெண்ணும் ஒரு இனமல்லவா
பெண்மை மென்மை அதன் மணமல்லவா
மெல்ல அள்ள வரும் உறவல்லவா
கிள்ள வில்ல அது பகையல்லவா

பெண் : சொல்லாமல் வந்து சுகம் கொண்டதாரோ
யாரென்று இங்கே….
யாரென்று இங்கே……
யார்தான் சொல்வாரோ

பெண் : எந்நாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ

பெண் : ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்
என்னாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here