Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Hey hey my sweety
Hey hey my sweety

Male : En piriyathirkkuriyavalae
Ilam pengalil pudhiyavalae
Nalla paruvathil ilaiyavalae
En pazhakathirkkiniyavalae

Male : En piriyathirkkuriyavalae
Ilam pengalil pudhiyavalae
Nalla paruvathil ilaiyavalae
En pazhakathirkkiniyavalae

Male : Mithila seetha madhura raadha
Oru pakkam vandhaaro
Aah haahaaa taantataan taantataan
Mithila seetha madhura raadha
Oru pakkam vandhaaro
Minnal idaiyaal cleopatra
Maru pakkam vandhaalo

Male : Hey hey my sweety

Male : En piriyathirkkuriyavalae
Ilam pengalil pudhiyavalae
Nalla paruvathil ilaiyavalae
En pazhakathirkkiniyavalae

Male : Naatiya silaiyin thoongal polae
Pala pala kaal azhagu
Raagamaalika paadal polae
Pala vagai poovazhagu

Male : Naatiya silaiyin thoongal polae
Pala pala kaal azhagu
Raagamaalika paadal polae
Pala vagai poovazhagu

Male : Thottakaararin arivaal polae
Puruvathin mel azhagu
Hey hey tadadaam hey eyy tadadaam
Thottakaararin arivaal polae
Puruvathin mel azhagu
Thulludhu penmai killudhu ennai
Ennadi un azhagu adi ennadi un azhagu

Male : Hey hey my sweety

Male : Muthu radhathai aadaiyil moodi
Mogini yen vandhaal
Munnaal irandu saenaiyai vittu
Vaedhanai yen thandhaal

Male : Muthu radhathai aadaiyil moodi
Mogini yen vandhaal
Munnaal irandu saenaiyai vittu
Vaedhanai yen thandhaal

Male : Pottu mugathil poonguzhalaada
Bodhaiyil aada vittaai
Aah aahaahaaa tadadaam hey eyy tadadaam
Pottu mugathil poonguzhalaada
Bodhaiyil aada vittaai
Poosai seiyum aasai adhigam
Poovai sari endraal
Poovai sari endraal

Male : Hey hey my sweety

Male : En piriyathirkkuriyavalae
Ilam pengalil pudhiyavalae
Nalla paruvathil ilaiyavalae
En pazhakathirkkiniyavalae

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹே ஹே மை ஸ்வீட்டி
ஹே ஹே மை ஸ்வீட்டி

ஆண் : என் பிரியத்திற்குரியவளே
இளம் பெண்களில் புதியவளே
நல்ல பருவத்தில் இளையவளே
என் பழக்கத்திற்கினியவளே

ஆண் : என் பிரியத்திற்குரியவளே
இளம் பெண்களில் புதியவளே
நல்ல பருவத்தில் இளையவளே
என் பழக்கத்திற்கினியவளே

ஆண் : மிதிலா சீதா மதுரா ராதா
ஒரு பக்கம் வந்தாரோ
ஆஹ் ஆஹாஹா டாண்டடான் டாண்டடான்
மிதிலா சீதா மதுரா ராதா
ஒரு பக்கம் வந்தாரோ
மின்னல் இடையாள் கிளியோபாட்ரா
மறு பக்கம் வந்தாரோ

ஆண் : ஹே ஹே மை ஸ்வீட்டி

ஆண் : என் பிரியத்திற்குரியவளே
இளம் பெண்களில் புதியவளே
நல்ல பருவத்தில் இளையவளே
என் பழக்கத்திற்கினியவளே

ஆண் : நாட்டியச் சிலையின் தூண்கள் போலே
பளபள கால் அழகு
ராகமாலிகா பாடல் போலே
பலவகை பூ அழகு

ஆண் : நாட்டியச் சிலையின் தூண்கள் போலே
பளபள கால் அழகு
ராகமாலிகா பாடல் போலே
பலவகை பூ அழகு

ஆண் : தோட்டக்காரரின் அரிவாள் போலே
புருவத்தின் மேல் அழகு
ஹே ஹே டாடடாம் ஹே ஹே டாடடாம்
தோட்டக்காரரின் அரிவாள் போலே
புருவத்தின் மேல் அழகு
துள்ளுது பெண்மை கிள்ளுது என்னை
என்னடி உன் அழகு அடி என்னடி உன் அழகு

ஆண் : ஹே ஹே மை ஸ்வீட்டி

ஆண் : முத்து ரதத்தை ஆடையில் மூடி
மோகினி ஏன் வந்தாள்
முன்னால் இரண்டு சேனையை விட்டு
வேதனை ஏன் தந்தாள்

ஆண் : முத்து ரதத்தை ஆடையில் மூடி
மோகினி ஏன் வந்தாள்
முன்னால் இரண்டு சேனையை விட்டு
வேதனை ஏன் தந்தாள்

ஆண் : பொட்டு முகத்தில் பூங்குழலாட
போதையில் ஆட வைத்தாய்
ஆஹ் ஆஹாஹா டாண்டடான் ஹே ஏய் டாண்டடான்
பொட்டு முகத்தில் பூங்குழலாட
போதையில் ஆட வைத்தாய்
பூசை செய்யும் ஆசை அதிகம்
பூவை சரி என்றாள்
பூவை சரி என்றாள்

ஆண் : ஹே ஹே மை ஸ்வீட்டி

ஆண் : என் பிரியத்திற்குரியவளே
இளம் பெண்களில் புதியவளே
நல்ல பருவத்தில் இளையவளே
என் பழக்கத்திற்கினியவளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here