Singers : Deepan Chakravarthy and S. Janaki

Music by : Ilayaraja

Female : Oo nenjamae idhu un raagamae….
Oo nenjamae idhu un raagamae….
Kodai kaatril koodum koottil
Kondaadidum inbam kandu aadum paadum

Female : Oo nenjamae idhu un raagamae….

Male : Oo nenjamae idhu un raagamae….
Oo nenjamae idhu un raagamae….
Kodai kaatril koodum koottil
Kondaadidum inbam kandu aadum paadum

Male : Oo nenjamae idhu un raagamae….

Male : Ennangalin vannangalil un thottramae
En nenjilum naan kaangindren or mattramae
Ennangalin vannangalil un thottramae
En nenjilum naan kaangindren or mattramae

Female : Yaarodu yaarai kai saerpathendru
Yaar solla koodum nammodu indru
Saera vendum ondru saernth vaazha vendum

Male : Oo nenjamae idhu un raagamae….

Female : Engengilum inbangalin aalinganam
En ullamum unnoduthaan saerum thinam
Engengilum inbangalin aalinganam
En ullamum unnoduthaan saerum thinam

Male : En aasai aadum unnodu pinni
En thevai yaaum nee thantha pinnum
Yaengi vaadum intha neram thaanga vendum…mm…

Female : Oo nenjamae idhu un raagamae….
Male : Laal laala laa laal laala laa
Female : Kodai kaatril koodum koottil
Kondaadidum inbam kandu aadum paadum

Male : Oo nenjamae idhu un raagamae….
Female : Laal laala laa laal laala laa

பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
ஒ நெஞ்சமே இது உன் ராகமே….
கோடை காற்றில் கூடும் கூட்டில்
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்

பெண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே….

ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
ஒ நெஞ்சமே இது உன் ராகமே….
கோடை காற்றில் கூடும் கூட்டில்
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்

ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…

ஆண் : எண்ணங்களின் வண்ணங்களில்
உன் தோற்றமே
என் நெஞ்சிலும் நான் காண்கிறேன்
ஓர் மாற்றமே

ஆண் : எண்ணங்களின் வண்ணங்களில்
உன் தோற்றமே
என் நெஞ்சிலும் நான் காண்கிறேன்
ஓர் மாற்றமே

பெண் : யாரோடு யாரை கை சேர்ப்பதென்று
யார் சொல்ல கூடும் நம்மோடு இன்று
சேர வேண்டும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும்

ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே….

பெண் : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம்
என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்
எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம்
என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்

ஆண் : என் ஆசை ஆடும் உன்னோடு பின்னி
என் தேவை யாவும் நீ தந்த பின்னும்
ஏங்கி வாடும் இந்த நேரம் தாங்க வேண்டும்…ம்ம்…..

பெண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே……
ஆண் : லால் லால லா லல லால் லால லா
பெண் : கோடை காற்றில் கூடும் கூட்டில்
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்

ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே….
பெண் : லால் லால லா லல லால் லால லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here