Singers : Sachin Gupta, Shal, Shweta Panditha Dasgupta and Hard Kaur

Music by : Sachin Gupta

Lyrics by : Sameer

Female : Aasayal unnai
Marakkiren ennai…
Aasayal unnai
Marakkiren ennai…

Male : Rock this party tonight

Male : Rock this party tonight

Male : Oh nenje nenje
Nenje nenje nenje
Rock this party tonight

Male : Oh nenje nenje
Vaa ingae ingae
Kaadhal vandha vidham
Puriyavae illai

Male : Oh nenje nenje
Vaa ingae ingae
Kaadhal pookkadha
Idhayamae illai

Male : Oh nenje nenje
Nenje nenje nenje

Male : Unadhu kanavil
Naan iranguven..irnguven
Manadhai sollamal
Thiruduven thiruduven..thiruduven
Thirudi kaatraaga oduven
Ennai kaidhu seivadharlku
Yaarum illai

Male : Oh nenje nenje
Vaa ingae ingae
Kaadhal vandha vidham
Puriyavae illai

Male : Oh nenje nenje
Vaa ingae ingae
Kaadhal pookkatha
Idhayamae illai

Male : Hoooooo….

Female : Aasayal unnai
Thedinen naanae
Marakkiren ennai
Kaadhalaal thaanae

Female : Aasayal unnai
Thedinen naanae
Marakkiren ennai
Kaadhalaal thaanae

Male : Iravil thaniyai naan
Pesinaal pesinaal
Manigal nodiyaaga
Karaiyumae karaiyumae
Ulagam paniyaaga uraiyumae
Kaadhalukku inai
Ingu edhuvum illai

Male : Oh nenje nenje
Vaa ingae ingae
Kaadhal vandha vidham
Puriyavae illai

Male : Oh nenje nenje
Vaa ingae ingae
Kaadhal pookkadha
Idhayamae illai

Male : Hoo.. ooooo..
Ha…aaaaaa….

பாடகர்கள் : சச்சின் குப்தா, ஷால்,

ஸ்வீத்தா பண்டிதா தாஸ் குப்தா மற்றும் ஹார்ட் கௌர்

இசை அமைப்பாளர் : சச்சின் குப்தா கௌர்

பாடல் ஆசிரியர் : சமீர்

பெண் : ஆசையால் உன்னை
மறக்கிறேன் என்னை…
ஆசையால் உன்னை
மறக்கிறேன் என்னை…

ஆண் : ராக் திஸ் பார்ட்டி டுநைட்

ஆண் : ராக் திஸ் பார்ட்டி டுநைட்

ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
ராக் திஸ் பார்ட்டி டுநைட்

ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
வா இங்கே இங்கே
காதல் வந்த விதம்
புரியவே இல்லை

ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
வா இங்கே இங்கே
காதல் பூக்காத
இதயமே இல்லை

ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே

ஆண் : உனது கனவில்
நான் இறங்குவேன்
மனதை சொல்லாமல்
திருடுவேன் திருடுவேன் திருடுவேன்
திருடி காற்றாக ஓடுவேன்
என்னைக் கைது செய்வதற்கு
யாரும் இல்லை

ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
வா இங்கே இங்கே
காதல் வந்த விதம்
புரியவே இல்லை

ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
வா இங்கே இங்கே
காதல் பூக்காத
இதயமே இல்லை

ஆண் : ஓஓஓஓ…..

பெண் : ஆசையால் உன்னை
தேடினேன் நானே
மறக்கிறேன் என்னை
காதலால் தானே

பெண் : ஆசையால் உன்னை
தேடினேன் நானே
மறக்கிறேன் என்னை
காதலால் தானே

ஆண் : இரவில் தனியாய் நான்
பேசினால் பேசினால்
மணிகள் நொடியாக
கரையுமே கரையுமே
உலகம் பணியாக உறையுமே
காதலுக்கு இணை
இங்கு எதுவும் இல்லை

ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
வா இங்கே இங்கே
காதல் வந்த விதம்
புரியவே இல்லை

ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே
வா இங்கே இங்கே
காதல் பூக்காத
இதயமே இல்லை

ஆண் : ஓஓஓஓஓ…..
ஆஆ..ஆஆ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here