Singers : K. J. Yesudas and K. S. Chithra

Music by : Yuvaraj

Female : Hmm mmm mmm heeem
Heemham mmmm mmm heemhmm
Mmmmm mmm heemhmm

Male : Oo….nenjodu raagam yaar thantho
Kann moodum pothum yaar vanthatho…oo….
Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nerilae vanthalenna oo….oo….oo….
Nerilae vanthalenna……

Female : Oo….nenjodu raagam yaar thantho…oo….
Kann moodum pothum yaar vanthatho…oo
Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nerilae vanthalenna oo….oo….oo….
Nerilae vanthalenna……

Male : Ninaiththaen iniththaai manathil siriththaal
Adadaa azhaae amuthai nirainthaai
Female : Imaikkul irunthaai imakkaathirunthaen
Iravum pagalum thaviyaai thaviththaen
Male : Un mugam naan kaana ennuyir poraadum
Malarvanam nee vanthaal maalai soodumae

Female : Oo….nenjodu raagam yaar thantho…oo….
Kann moodum pothum yaar vanthatho…oo
Male : Nee seitha kaayam un paaarvaiyatrum
Nerilae vanthalenna

Female : Anbe thaviththaen unnaal ilaiththaen
Uyirae uravaai unnaiyae ninaiththaen
Male : Malarth thaen malaiththaen ninaivil kaliththan
Kanavo nanavo unaiththaan anaiththaen
Female : Pudhu sugam nooraaga vasanthaththin thaeraaga
Ival manam nee vanthaal geedham paadumae

Male : Oo….nenjodu raagam yaar thantho
Kann moodum pothum yaar vanthatho…oo….
Female : Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nerilae vanthalenna
Both : Oo….oo….Laalalaa laalaa lalaa
Oo….oo….Laalalaa laalaa lalaa

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : யுவராஜ்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்
ஹீம்ஹம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம்
ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம்

ஆண் : ஓ…..நெஞ்சோடு ராகம் யார் தந்தோ
கண் மூடும் போதும் யார் வந்ததோ
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன ஓ……ஓ……ஓ…
நேரிலே வந்தாலென்ன….

பெண் : ஓ…….நெஞ்சோடு ராகம்.. யார் தந்ததோ….ஓ…
கண் மூடும் போதும் யார் வந்ததோ….ஓ….
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன ஓ……ஓ……ஓ…..
நேரிலே வந்தாலென்ன

ஆண் : நினைத்தேன் இனித்தாய் மனதில் சிரித்தாய்
அடடா அழகே அமுதாய் நிறைந்தாய்
பெண் : இமைக்குள் இருந்தாய் இமைக்காதிருந்தேன்
இரவும் பகலும் தவியாய்த் தவித்தேன்
ஆண் : உன்முகம் நான் காண என்னுயிர் போராடும்
மலர்வனம் நீ வந்தால் மாலை சூடுமே

பெண் : ஓ…….நெஞ்சோடு ராகம்……யார் தந்ததோ…..ஓ…
கண் மூடும் போதும் யார் வந்ததோ…..ஓ…
ஆண் : நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன….

பெண் : அன்பே தவித்தேன் உன்னால் இளைத்தேன்
உயிரே உறவாய் உனையே நினைத்தேன்
ஆண் : மலர்த் தேன் மலைத்தேன் நினைவில் களித்தேன்
கனவோ நனவோ உனைத்தான் அணைத்தேன்
பெண் : புது சுகம் நூறாக வசந்தத்தின் தேராக
இவள் மனம் நீ வந்தால் கீதம் பாடுமே

ஆண் : ஓ….நெஞ்சோடு ராகம் யார் தந்ததோ…..ஓ…
கண் மூடும் போதும் யார் வந்ததோ……ஓ….
பெண் : நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன……
இருவர் : ஓ……ஓ……லாலலா லாலா லலா
ஓ……ஓ……லாலலா லாலா லலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here