Singer : Anurdha Sriram

Music by : Vaigundavasaan

Lyrics by : Not Known

Female : Aasai illamaa un nenjil
Vizhundhenae maama nee mannipaaya oo
Osai kollamal en maarbil anipenae
En maama nee mannipaaya ohh

Female : Yeno nandri solla
Verendha vazhi undo daa
Thavaraai idhu theriyalae enakku
Thaluvikka poren
Orae odhukkum bodhu
Nee vandhu adaikalam koduthaai
Unakaaga edhu nadanthaalum
Thaangikka poren

Female : Veetil ini ketkum
Konjum mozhi pechu
Pathu maasam pathae masam
Poruthukka maama
Nenjil eri kuthum
Enai kodutha podhum
Ellamae nalladhugaaga
Nadakattum maama

Female : Haaa..aasai illamaa un nenjil
Vizhundhenae maama nee mannipaaya oo

Female : Mudhan mudhalaai aan vasanai
Adaivathilae ivalukkoru perumai undu
Enai koduthae unakku unnai naan
Tharuvathil sugam adaiven

Female : Adhukkuthaan sonnadhu ketkaama
Unnai naan saelaiyil madichukkitten
Indhanann naalai nenjam endrum marakathu
Vidhaithavan vidhaithathai aruvadai
Seivatharkkae

Female : Haaa…aasai illamaa un nenjil
Vizhundhenae maama nee mannipaaya oo

Female : Parithavithen dhinamum naan
Thai thandhaiyai ezhandhu vittu oorukullae
Param porulaai varuvaai endruunnai
Kanavilum nenaikavillai nenjukullae
Un nilaiyai kandathum ennai naan thandhida
Mudivu eduthen

Female : Adhukkuthaan vennilavai kelu
Veesum thendralaiyum kelu
Naan unnai kalandhadhu
Seri endru sollidumae

Female : …………………………

பாடகி : அனுராதாஸ்ரீராம்

இசை அமைப்பாளர்  : வைகுந்தவாசன்

பாடல் ஆசிரியர்  : …………

பெண் : ஆசை இல்லாம உன் நெஞ்சில்
விழுந்தேனே மாமா நீ மன்னிப்பாயா ஓ
ஓசை கொள்ளாமல் என் மார்பில் அனைப்பேனே
என் மாமா நீ மன்னிப்பாயா ஓ

பெண் : ஏனோ நன்றி சொல்ல
வேறெந்த வழி உண்டோ டா
தவறாய் இது தெரியலே எனக்கு
தழுவிக்க போறேன்
ஊரே ஒத்துக்கும்போது
நீ வந்து அடைக்கலம் கொடுத்தாய்
உனக்காக எது நடந்தாலும்
தாங்கிக்க போறேன்

பெண் : வீட்டில் இனி கேட்கும்
கொஞ்சும் மொழி பேச்சு
பத்து மாசம் பத்தே மாசம்
பொறுத்துக்க மாமா
நெஞ்சில் ஏறி குத்தும்
எனை கொடுத்த போதும்
எல்லாமே நல்லதுக்காக
நடக்கட்டும் மாமா

பெண் : ஹா… ஆசை இல்லாம உன் நெஞ்சில்
விழுந்தேனே மாமா நீ மன்னிப்பாயா ஓ

பெண் : முதன் முதலாய் ஆண் வாசனை
அடைவதிலே இவளுக்கொரு பெருமை உண்டு
எனை கொடுத்தே உனக்கு உன்னை நான்
தருவதில் சுகம் அடைவேன்

பெண் : அதுக்குதான் சொன்னது கேட்க்காம
உன்னை நான் சேலையில் மடிச்சுகிட்டேன்
இந்தணன் நாளை நெஞ்சம் என்றும் மறக்காது
விதைத்தவன் விதைத்ததை அறுவடை
செய்வதற்கே

பெண் : ஹா… ஆசை இல்லாம உன் நெஞ்சில்
விழுந்தேனே மாமா நீ மன்னிப்பாயா ஓ

பெண் : பரிதவித்தேன் தினமும் நான்
தாய் தந்தையாய் எழந்து விட்டு ஊருக்குள்ளே
பரம் பொருளாய் வருவாய் என்று உன்னை
கனவிலும் நினைக்கவில்லை நெஞ்சுக்குள்ளே
உன் நிலையில் கண்டதும் என்னை நான் தந்திட
முடிவு எடுத்தேன்

பெண் : அதுக்குதான் வெண்ணிலவை கேளு
வீசும் தென்றலையும் கேளு
நான் உன்னை கலந்தது
சேரி என்று சொல்லிடுமே

பெண் : ……………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here