Singers : L. R. Eswari and K. Jamunarani

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Female : O o o o chinnanjiru malarai maranthu vidathae
O o o o chinnanjiru malarai maranthu vidathae

Female : Sirikka vaithen ennai varuntha vidathae
Sirikka vaithen ennai varuntha vidathae

Both : O o o o chinnanjiru malarai maranthu vidathae

Female : Vanna pura pol mannil pirandhom
Female : Mannil pirandhae vinnil parandhom
Female : Vanna pura pol mannil pirandhom
Female : Mannil pirandhae vinnil parandhom
Female : Vinnil parandhom..
Haa..aa..aa..aa…aa
Dhoora dhoora nam payanam endraalum
Thunivudan naamae thodarnthu selvomae
Female : Thodarnthu selvomae
Female : Sernthu varaamal pirindhu vidaathae
Both : Sirikka vaithen ennai varuntha vidathae
O o o o chinnanjiru malarai maranthu vidathae

Female : Pudhu vidhamaana ulagathil namae
Pon mayamaana veedamaippomae
Pudhu vidhamaana ulagathil namae
Pon mayamaana veedamaippomae
Female : Aahaa..aahaa..aahaa…

Female : Veetinil inba vilakku veippomae
Female : Kaatru varamal kaathiruppomae
Female : Veetinil inba vilakku veippomae
Female : Kaatru varamal kaathiruppomae
Female : Kaathiruppomae

Female : Paruvangal maarum bayanthu vidathae
Both : Sirikka vaithen ennai varuntha vidathae
O o o o chinnanjiru malarai maranthu vidathae
O o o o chinnanjiru malarai maranthu vidathae

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே

பெண் : சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே
சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே

பெண்கள் : ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே

பெண் : வண்ணப் புறாப் போல் மண்ணில் பிறந்தோம்
பெண் : மண்ணில் பிறந்தே விண்ணில் பறந்தோம்
பெண் : வண்ணப் புறாப் போல் மண்ணில் பிறந்தோம்
பெண் : மண்ணில் பிறந்தே விண்ணில் பறந்தோம்

பெண் : விண்ணில் பறந்தோம்….
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…
தூர தூர நம் பயணம் என்றாலும்
துணிவுடன் நாமே தொடர்ந்து செல்வோமே

பெண் : தொடர்ந்து செல்வோமே ……
பெண் : சேர்ந்து வராமல் பிரிந்து விடாதே

பெண்கள் : சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே
ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே

பெண் : புது விதமான உலகத்தில் நாமே
பொன் மயமான வீடமைப்போமே

பெண் : புது விதமான உலகத்தில் நாமே
பொன் மயமான வீடமைப்போமே

பெண் : ஆஹா…….ஆஹா…….ஆஹா….

பெண் : வீட்டினில் இன்ப விளக்கு வைப்போமே
பெண் : காற்று வராமல் காத்திருப்போமே காத்திருப்போமே
பெண் : வீட்டினில் இன்ப விளக்கு வைப்போமே
பெண் : காற்று வராமல் காத்திருப்போமே காத்திருப்போமே
பெண் : காத்திருப்போமே

பெண் : பருவங்கள் மாறும் பயந்து விடாதே
பெண்கள் : சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே
ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here