Singer : Swarnalatha

Music by : Adithyan

Female : Oo….oo….ooo….oo….en penmaiyae
Oo….oo…oo….kaman un kayil aadum bommaiyae
Oru aanin viral theendum
Adhil nyaanam pala thondrum
Idhu radhi devi raajaangam

Female : Oo….oo….ooo….oo….en penmaiyae
En penmaiyae
Oo….oo…oo…..laalaala…..laalaa….lalalaa….

Female : Imai sorugida udal narambual nelinthida
Pidi irugida uyir vittu uyir nuzhainthida
Thegaththil aaraathanai
Viral nuni pada vizhi kanavugal vizhunthida
Madal thiranthida oliyudan irul kalanthida
Poovukkul thee vedhanai

Female : Kaamangalae nyaanangalae
Thegangalae vedhangal aagumo….

Female : Oo….oo….ooo….oo….en penmaiyae
En penmaiyae
Aa…..haah…..aa…..aahaah

Female : Udai nazhuvida uyir kadhavugal thirakkavum
Oru thuli vizha karu vittu kadal thelikkavum
Kaamangal vazhi seiyumae
Sudu manal vizha manam kudaigalai virikkavum
Sugam kilai vida idhazhgalai idhazh parikkavum
Theagangal thavam seiyumae

Female : Jaamangalae yogangalae
Vervaigalae porvaigal aagumi

Female : Oo….oo….ooo….oo….en penmaiyae
Oo….oo…oo….kaman un kayil aadum bommaiyae
Oru aanin viral theendum
Adhil nyaanam pala thondrum
Idhu radhi devi raajaangam

Female : Oo….oo….ooo….oo….en penmaiyae
En penmaiyae
Oo….oo…oo…..laalaala…..laalaa….naananaa….

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : ஆதித்யன்

பெண் : ஓ……ஓ….ஓஒ…..ஓஒ…..ஓ…என் பெண்மையே
ஓ……ஓ…..ஒ….காமன் உன் கையில் ஆடும் பொம்மையே
ஒரு ஆணின் விரல் தீண்டும்
அதில் ஞானம் பல தோன்றும்
இது ரதிதேவி ராஜாங்கமே…

பெண் : ஓ……ஓ….ஓஒ…..ஓஒ…..ஓ…என் பெண்மையே
என் பெண்மையே…….
ஓ….ஓ……ஒ….லாலாலா….லாலா…லலலா…..

பெண் : இமை சொருகிட உடல் நரம்புகள் நெளிந்திட
பிடி இறுகிட உயிர் விட்டு உயிர் நுழைந்திட
தேகத்தில் ஆராதனை
விரல் நுனி பட விழி கனவுக்குள் விழுந்திட
மடல் திறந்திட ஒளியுடன் இருள் கலந்திட
பூவுக்குள் தீ வேதனை

பெண் : காமங்களே ஞானங்களோ
தேகங்களே வேதங்கள் ஆகுமோ……

பெண் : ஓ……ஓ….ஓஒ…..ஓஒ…..ஓ…என் பெண்மையே
என் பெண்மையே…….
ஆ……ஹாஹ்….ஆ……ஆஹாஹ்…

பெண் : உடை நழுவிட உயிர் கதவுகள் திறக்கவும்
ஒரு துளி விழ கரு விட்டு கடல் தெளிக்கவும்
காமங்கள் வழி செய்யுமே
சுடு மணல் விழ மனம் குடைகளை விரிக்கவும்
சுகம் கிளை விட இதழ்களை இதழ் பறிக்கவும்
தேகங்கள் தவம் செய்யுமே

பெண் : ஜாமங்களே யோகங்களோ
வேர்வைகளே போர்வைகள் ஆகுமோ…

பெண் : ஓ……ஓ….ஓஒ…..ஓஒ…..ஓ…என் பெண்மையே
என் பெண்மையே…….
ஒரு ஆணின் விரல் தீண்டும்
அதில் ஞானம் பல தோன்றும்
இது ரதிதேவி ராஜாங்கமே……..

பெண் : ஓ……ஓ….ஓஒ…..ஓஒ…..ஓ…என் பெண்மையே
என் பெண்மையே…….
ஹே ஹே……லாலாலா…லலலா…..னானனா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here