Singer : Anushka Manichanda

Music by : Yuvan Shankar Raja

Female : Aah aaoo
Ennannamo pannuthu pannuthu
Aah aaoo
Ennannavo aaguthu aaguthu
Ellaam un udumbu
Seigira vaelai
Ullodum narambu
Seiyuthu imsai

Female : Aah aaoo
Ennannamo pannuthu pannuthu
Aah aaoo
Ennannavo aaguthu aaguthu
Ellaam un udumbu
Seigira vaelai
Ullodum narambu
Seiyuthu imsai

Female : …………………

Female : Thaththai pola
Thaththai pola
Naan ottikolla thol koduda
Thaangavillai thoongavillai
Ada eppo eppo
Endru kenjumae ennai
Thottu thottu thodangiduda

Female : Aah aaoo
Ennannamo pannuthu pannuthu
Aah aaoo
Ennannavo aaguthu aaguthu
Come on come on
Lemme go lemme go
Take it take it
Come on come on
Yeah he yeah…
Aah aah..

Female : Aah enna undhan ilamai
Paarthaen athanaiyum pudhumai
Meendum vaa… vaa
Ennoda maeniyil
Ah ah…
Ezhutha ini oru thadavai
Ithupol inikkira kavithai
Unai naan rasikkira manadhai
Unakkena ennai thanthaenae
Hey hey..

Female : Aaah aaoo
Ennannamo
Aah aah ennannamo
Aah aaoo ennannamo
Pannuthu pannuthu
Aah aaoo
Ennannavo aaguthu aaguthu
Ellaam un udumbu
Seigira vaelai
Ullodum narambu
Seiyuthu imsai

Female : Aah aaoo
Ennannamo pannuthu pannuthu
Aah aaoo
Ennannavo aaguthu aaguthu
Yeah hea yeah..
Yeah hea yeah..
Aah aah…

பாடகி : அனுஷ்கா மணிச்சந்தா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஆ ஹோ
என்னன்னமோ பண்ணுது பண்ணுது
ஆ ஹோ எ
என்னன்னவோ ஆகுது ஆகுது
எல்லாம் உன் உடும்பு
செய்கிற வேலை
உள்ளோடும் நரம்பு
செய்யுது இம்சை

பெண் : ஆ ஹோ
என்னன்னமோ பண்ணுது பண்ணுது
ஆ ஹோ
என்னன்னவோ ஆகுது ஆகுது
எல்லாம் உன் உடும்பு
செய்கிற வேலை
உள்ளோடும் நரம்பு
செய்யுது இம்சை

பெண் : ……………………………….

பெண் : தத்தை போல
தத்தை போல
நான் ஒட்டிகொள்ள தோள்கொடுடா
தாங்கவில்லை தூங்கவில்லை
அட எப்போ எப்போ
என்று கெஞ்சுமே என்னை
நீயும் தொட்டு தொட்டு தொடங்கிடுட

பெண் : ஆ ஹோ
என்னன்னமோ பண்ணுது பண்ணுது
ஆ ஹோ
என்னன்னவோ ஆகுது ஆகுது
கம் ஆன் கம் ஆன்
லெம்மி கோ லெம்மி கோ
டேக் இட் டேக் இட்
கம் ஆன் கம் ஆன்
யெஹ் ஹே யெஹ்…..
ஆஹ் ஆஹ்…..

பெண் : ஆஹ் என்ன உந்தன் இளமை
பார்த்தேன் அத்தனையும் புதுமை
மீண்டும் வா வா
என்னோட மேனியில் ஆ ஆஅ….
எழுத இனி ஒரு தடவை
இதுப்போல் இனிக்கிற கவிதை
உனை நான் ரசிக்கிற மனதை
உனக்கென என்னை தந்தேனே
ஹே ஹே…..

பெண் : ஆ ஹோ
என்னன்னமோ
ஆ ஹோ என்னன்னமோ
ஆ ஹோ என்னன்னமோ
பண்ணுது பண்ணுது
ஆ ஹோ
என்னன்னவோ ஆகுது ஆகுது
எல்லாம் உன் உடும்பு
செய்கிற வேலை
உள்ளோடும் நரம்பு
செய்யுது இம்சை

பெண் : ஆ ஹோ
என்னன்னமோ பண்ணுது பண்ணுது
ஆ ஹோ
என்னன்னவோ ஆகுது ஆகுது
யெஹ் ஹே யெஹ்….
யெஹ் ஹே யெஹ்….
ஆஹ் ஆஹ்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here