Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Hoo hooo mister bhrammachaari
Hae hae original bhrammachaari
Hoo hooo mister bhrammachaari
Hae hae original bhrammachaari
Naan otti kondu pesinaal
Unnai katti kondu paadinaal
Naan otti kondu pesinaal
Unnai katti kondu paadinaal
Naalai mudhal samsaari …..so sorry…

Female : Hoo hooo mister bhrammachaari
Hae hae original bhrammachaari
Naan otti kondu pesinaal
Unnai katti kondu paadinaal
Naalai mudhal samsaari …..
Uknow uknow uknow

Female : Hoo hooo mister bhrammachaari

Female : Kodiyil oruvar thaan
Munivar aagalaam
Kottaiyil oruvar thaan arasaraagalaam
Kodiyil oruvar thaan
Munivar aagalaam
Kottaiyil oruvar thaan arasaraagalaam
Ovvvoru manidhanum thuraviyaavadhaa
Ulagilae thalai murai mudindhu povadhaa

Female : Hoo hooo mister bhrammachaari
Hae hae original bhrammachaari
Naan otti kondu pesinaal
Unnai katti kondu paadinaal
Naalai mudhal samsaari …..oh sorry…

Female : Hoo hooo mister bhrammachaari

Female : Buththarum vaazhnthuthaan uknow uknow
Kaadu thaedinaar
Pulavarum vaazhnthu thaan kavidhai paadinaar
Buththarum vaazhnthuthaan
Kaadu thaedinaar
Pulavarum vaazhnthu thaan kavidhai paadinaar
Bhaktharum kaadhalai maruthathillaiyae
Bhaktharum kaadhalai maruthathillaiyae
Bhramanum pengalai veruthathillaiyae

Female : Hoo hooo mister bhrammachaari

Female : Engae illai indha kaariyam
Inbam enbadhe ulaga kaaviyam
Engae illai indha kaariyam
Inbam enbadhe ulaga kaaviyam
Kanni enbadhae ezhudhum kaagitham
Kaadhalan theetuvaar nooru oviyam

Female : Hoo hooo mister bhrammachaari
Hae hae original bhrammachaari
Naan otti kondu pesinaal
Unnai katti kondu paadinaal
Naalai mudhal samsaari …..i am sorry…

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி
ஹே ஹே ஒரிஜினல் பிரம்மச்சாரி
ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி
ஹே ஹே ஒரிஜினல் பிரம்மச்சாரி
நான் ஒட்டிக் கொண்டு பேசினால்
உன்னைக் கட்டிக் கொண்டு பாடினால்
நான் ஒட்டிக் கொண்டு பேசினால்
உன்னைக் கட்டிக் கொண்டு பாடினால்
நாளை முதல் சம்சாரி……. சோ சாரி…..

பெண் : ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி
ஹே ஹே ஒரிஜினல் பிரம்மச்சாரி
நான் ஒட்டிக் கொண்டு பேசினால்
உன்னைக் கட்டிக் கொண்டு பாடினால்
நாளை முதல் சம்சாரி…….
யூ நவ் யூ நவ் யூ நவ்

பெண் : ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி

பெண் : கோடியில் ஒருவர்தான்
முனிவர் ஆகலாம்
கோட்டையில் ஒருவர்தான் அரசராகலாம்
கோடியில் ஒருவர்தான்
முனிவர் ஆகலாம்
கோட்டையில் ஒருவர்தான் அரசராகலாம்
ஒவ்வொரு மனிதனும் துறவியாவதா
உலகிலே தலைமுறை முடிந்து போவாதா

பெண் : ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி
ஹே ஹே ஒரிஜினல் பிரம்மச்சாரி
நான் ஒட்டிக் கொண்டு பேசினால்
உன்னைக் கட்டிக் கொண்டு பாடினால்
நாளை முதல் சம்சாரி……. ஓ சாரி…..

பெண் : ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி

பெண் : புத்தரும் வாழ்ந்துதான் யூ நவ் யூ நவ்
காடு தேடினார்
புலவரும் வாழ்ந்துதான் கவிதை பாடினார்
புத்தரும் வாழ்ந்துதான்
காடு தேடினார்
புலவரும் வாழ்ந்துதான் கவிதை பாடினார்
பக்தரும் காதலை மறுத்ததில்லையே
பக்தரும் காதலை மறுத்ததில்லையே
பரமனும் பெண்களை வெறுத்ததில்லையே

பெண் : ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி

பெண் : எங்கே இல்லை இந்தக் காரியம்
இன்பம் என்பதே உலக காவியம்
எங்கே இல்லை இந்தக் காரியம்
இன்பம் என்பதே உலக காவியம்
கன்னி என்பதே எழுதும் காகிதம்
காதலன் தீட்டுவார் நூறு ஓவியம்

பெண் : ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி
ஹே ஹே ஒரிஜினல் பிரம்மச்சாரி
நான் ஒட்டிக் கொண்டு பேசினால்
உன்னைக் கட்டிக் கொண்டு பாடினால்
நாளை முதல் சம்சாரி……. ஐ ஆம் சாரி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here