Singer : MC Rude

Music by : Siddarth Vipin

Lyrics by : MC Rude

Male : Dei! dei!
Somaari

Male : Ahh… dowh…
Ahh… ahh…
Ahh… ahh…

Male : Vedikayaa pannuven
Naanum inga kola
Ulla poondhu vettuven
Bayam kooda illa

Male : Un saava paathu
Naanum siripen
Raththa poriyal
Kalandhu adippen
Voda voda
Thorathi pudippen
Sangulaya yeri midhippen
Sangulaya yeri midhippen

Male : Oorasuthum sooranda
Adakka mudiyaa kaala da
Porulu kaattuven leelayaa…
Maasa seiven velaiya

Male : Oh… oh… oh…
Oh… oh… oh…
Chorus : Danguvaaru kizhiyum…
Male : Oh… oh… oh…
Oh… oh… oh…
Chorus : Ooreyinga meralum…
Male : Oh… oh… oh…
Oh… oh… oh…
Chorus : Veena vambu valatha
Male : Oh… oh… oh…
Oh… oh… oh…
Chorus : Ratha aaru kelambum…

Male : Dei!
Somaari

Male : Potta kanakku…
Male : Haahann
Male : Thappaathu…
Male : Alright
Male : Veecharuvaa…
Male : Haahann
Male : Veesum paaru

Male : Motta podu…
Male : Motta podu…
Male : Thappaathu…
Male : Thappaathu…
Male : Veecharuvaa…
Male : Veecharuvaa…
Male : Parakkum paaru…
Male : Parakkum paaru..
Male : Vera maathiri kolaru

Male : Oh… oh… oh…
Oh… oh… oh…
Oh… oh… oh…
Oh… oh… oh…

பாடகர் : மேக் ரூடு

இசை அமைப்பாளர் : சித்தார்த் விப்பின்

பாடல் ஆசிரியர் : மேக் ரூடு

ஆண் : டேய்! டேய்!
சோமாரி

ஆண் : ஆஹா… டவ்வ…
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

ஆண் : வேடிக்கையா பண்ணுவேன்
நானும் இங்க கொல
உள்ள பூந்து வெட்டுவேன்
பயம் கூட இல்ல

ஆண் : உன் சாவ பாத்து
நானும் சிரிப்பேன்
ரத்த பொரியல்
கலந்து அடிப்பேன்
ஓட.. ஓட…
தொரத்தி புடிப்பேன்
சங்குலயே ஏறி மிதிப்பேன்
சங்குலயே ஏறி மிதிப்பேன்

ஆண் : ஊரசுத்தும் சூரண்டா
அடைக்க முடியா காள டா
பொருளு காட்டுவேன் லீலைய…
மாஸா செய்வன் வேலைய

ஆண் : ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…
குழு : டங்குவாரு கிழியும்…
ஆண் : ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…
குழு : ஊரே கண்டு மிரளும்…
ஆண் : ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…
குழு : வீணா வம்பு வளத்தா
ஆண் : ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…
குழு : ரத்த ஆறு கெளம்பும்…

ஆண் : டேய்! ..
சோமாரி

ஆண் : போட்ட கணக்கு…
ஆண் : ஹான்
ஆண் : தப்பாது…
ஆண் : ஆல் ரைட்டு
ஆண் : வீச்சருவா…
ஆண் : ஹான்
ஆண் : வீசும் பாரு

ஆண் : மொட்ட போடு…
ஆண் : மொட்ட போடு…
ஆண் : தப்பாது…
ஆண் : தப்பாது…
ஆண் : வீச்சருவா…
ஆண் : வீச்சருவா…
ஆண் : பறக்கும் பாரு…
ஆண் : பறக்கும் பாரு…

ஆண் : வேற மாதிரி கோளாறு

ஆண் : ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here