Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Oo….ooh oru raththiri naan edhir paarththaval
Rathi rambaiyin vazhi vanthaval
Ilam nenjinil kadhalai valarththaval
Orumurai enai thodavidu
Viraivinil vaa mayilae

Chorus : Aasai aasai aasai aasai aasai vachchen
Aasai aasai aasai aasai aasai vachchen

Female : Vaa….en manmathaa naan unai konjavaa
Unakkaagavae uruvaanaval
Rathi menagai rampaiyil uyarnthaval
Uyirinil udal urugida thazhuvida vaa azhagae

Male : No no no no….

Male : Mayangidum kadhal kilikalae
Avalidam pesum vizhigalae
Mayangidum kadhal kilikalae
Avalidam pesum vizhigalae

Male : Kambanin illaatha kavithaigal
Kangalil sonnaalae thirumagal

Female : Naanthaanae devathai nee soodum menagai
Theeraatha aasai kondu vaa vaa vaa vaa

Male : Oo….ooh oru raththiri naan edhir paarththaval
Rathi rambaiyin vazhi vanthaval
Ilam nenjinil kadhalai valarththaval
Orumurai enai thodavidu
Viraivinil vaa mayilae….

Female : …………

Female : Kanigalum thaenil nanaiyuthae
Idhazhgali eeram padiyuthae
Kanigalum thaenil nanaiyuthae
Idhazhgali eeram padiyuthae

Female : Inthiralogaththai vendraval
Manmatha bhaanaththai kondaval
Male : En kadhal menagai neeyillai thaadagai
Un meedhu aasaiyillai po po po po

Female : Vaa….en manmathaa naan unai konjavaa
Male : Rathi rambaiyin vazhi vanthaval
Ilam nenjinil kadhalai valarththaval
Female : Uyirinil udal urugida thazhuvida vaa azhagae

Chorus : ………………

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : ஓ….ஓஹ் ஒரு ராத்திரி நான் எதிர் பார்த்தவள்
ரதி ரம்பையின் வழி வந்தவள்
இளம் நெஞ்சினில் காதலை வளர்த்தவள்
ஒருமுறை எனை தொடவிடு
விரைவினில் வா மயிலே….

குழு : ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை வச்சேன்
ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை வச்சேன்

பெண் : வா…….என் மன்மதா நான் உனைக் கொஞ்சவா
உனக்காகவே உருவானவள்
ரதி மேனகை ரம்பையில் உயர்ந்தவள்
உயிரினில் உடல் உருகிட தழுவிட வா அழகே…

ஆண் : நோ நோ நோ நோ……

ஆண் : மயங்கிடும் காதல் கிளிகளே
அவளிடம் பேசும் விழிகளே
மயங்கிடும் காதல் கிளிகளே
அவளிடம் பேசும் விழிகளே

ஆண் : கம்பனின் இல்லாத கவிதைகள்
கண்களில் சொன்னாளே திருமகள்

பெண் : நான்தானே தேவதை நீ சூடும் மேனகை
தீராத ஆசைக் கொண்டு வா வா வா வா…

ஆண் : ஓ….ஓஹ் ஒரு ராத்திரி நான் எதிர் பார்த்தவள்
பெண் : உனக்காகவே உருவானவள்
ரதி மேனகை ரம்பையில் உயர்ந்தவள்
ஆண் : ஒருமுறை எனை தொடவிடு
விரைவினில் வா மயிலே……..

பெண் : …………………………………

பெண் : கனிகளும் தேனில் நனையுதே
இதழ்களில் ஈரம் படியுதே
கனிகளும் தேனில் நனையுதே
இதழ்களில் ஈரம் படியுதே

பெண் : இந்திரலோகத்தை வென்றவள்
மன்மத பாணத்தை கொண்டவள்
ஆண் : என் காதல் மேனகை நீயில்லை தாடகை
உன் மீது ஆசையில்லை போ போ போ போ

பெண் : வா…….என் மன்மதா நான் உனைக் கொஞ்சவா
ஆண் : ரதி ரம்பையின் வழி வந்தவள்
இளம் நெஞ்சினில் காதலை வளர்த்தவள்
பெண் : உயிரினில் உடல் உருகிட தழுவிட வா அழகே…

குழு : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here