Singers : Anirudh Ravichander and Vishal Dadlani

Music by : Anirudh Ravichander
.

Male : Un kaigal korthu unnodu poga
En nenjam thaan yengudhae
Dhinam uyir vaangudhae
Un thozhil saayndhu kanmodi vazha
En ullam alaiaayudhae
Ayyo thadumaarudhae

Male : Unn kannam melae mazhai neerai polae
Mutham kolam poda aasai
Allaadudhae
Nee pesum pechu naalthorum ketu
Endham jenmam
Theera yekkam thallaadudhae

Male : {Oh pennae pennae en kannae kannae
Unmai sonnaal enna
Unnai thandhaal enna} (2)

Female : {Never wanna see us fighting
Forget the thunder n lightening
I hold you till we see the morning light
Never leave your side} (2)

Male : Yezhu kadal thaandi unnakaaga
Vandhenae
Indha nadhi vandhu kadal
Serudhae
Ven nilavai vetti modhirangal
Seivenae
Adhu unnai sera oli veesudhae

Andha vinmeengal thaan
Undhan kan medhilae
Vandhu kudiyeravae konjam
Edamketkudhae
Indru un kaiyilae naan
Nool bommayae
Oonjal pol maarudhae
Adi un penmayae

Male : {Oh pennae pennae en kannae kannae
Unmai sonnaal enna
Unnai thandhaal enna} (2)

Male : Un kaigal korthu unnodu poga
En nenjam thaan yengudhae
Dhinam uyir vaangudhae
Un thozhil saayndhu kanmodi vazha
En ullam alaiaayudhae
Ayyo thadumaarudhae

Male : Unn kannam melae mazhai neerai polae
Mutham kolam poda aasai
Allaadudhae
Nee pesum pechu naalthorum ketu
Endham jenmam
Theera yekkam thallaadudhae

Male : {Oh pennae pennae en kannae kannae
Unmai sonnaal enna
Unnai thandhaal enna} (2)

பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தர், விஷால் டட்லணி

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : உன் கைகள்
கோர்த்து உன்னோடு
போக என் நெஞ்சம் தான்
ஏங்குதே தினம் உயிர்
வாங்குதே உன் தோளில்
சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே
ஐயோ தடுமாறுதே

ஆண் : உன் கன்னம்
மேலே மழை நீரைப்
போலே முத்தக் கோலம்
போட ஆசை அள்ளாடுதே
நீ பேசும் பேச்சு நாள்தோறும்
கேட்டு எந்தன் ஜென்மம் தீர
ஏக்கம் தள்ளாடுதே

ஆண் : { ஓ பெண்ணே
பெண்ணே என் கண்ணே
கண்ணே உண்மை
சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன } (2)

பெண் : { நெவர் வான்னா
சி அஸ் ஃபைட்டிங் ஃபார்கெட்
த தண்டர் இன் லைட்னிங் ஐ
ஹோல்டு யூ டில் வி சி த
மார்னிங் லைட் நெவர் லீவ்
யுவர் சைட் } (2)

ஆண் : ஏழு கடல் தாண்டி
உனக்காக வந்தேனே இந்த
நதி வந்து கடல் சேருதே
வெண்ணிலவை வெட்டி
மோதிரங்கள் செய்வேனே
அது உன்னைச் சேர ஒளி வீசுதே

அந்த விண்மீன்கள் தான்
உந்தன் கண்மீதிலே வந்து
குடியேறவே கொஞ்சம்
இடம் கேட்குதே இன்று
உன் கையிலே நான் நூல்
பொம்மையே ஊஞ்சல்
போல் மாறுதே அடி
உன் பெண்மையே

ஆண் : { ஓ பெண்ணே
பெண்ணே என் கண்ணே
கண்ணே உண்மை
சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன } (2)

ஆண் : உன் கைகள்
கோர்த்து உன்னோடு
போக என் நெஞ்சம் தான்
ஏங்குதே தினம் உயிர்
வாங்குதே உன் தோளில்
சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே
ஐயோ தடுமாறுதே

ஆண் : உன் கன்னம்
மேலே மழை நீரைப்
போலே முத்தக் கோலம்
போட ஆசை அள்ளாடுதே
நீ பேசும் பேச்சு நாள்தோறும்
கேட்டு எந்தன் ஜென்மம் தீர
ஏக்கம் தள்ளாடுதே

ஆண் : { ஓ பெண்ணே
பெண்ணே என் கண்ணே
கண்ணே உண்மை
சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here