Singers : Alisha Thomas, Sid Sriram, Aishwarya Kumar

Music by : Santhosh Dhayanidhi

Male : Kadhal…
Nenjil then ootrudhey
Kaatril…
Mella yaazh meetudhey
Kannala nee kadhal pachakuththa
Nenjellam panjaagi ponadhenna
Kaatrodu kaatraagum kaatraadipol
Kadhal unnodu dhaan

Male : Hey penne penne…
Unnai kanda pinney
Neram nalla neram yendru thondrudhey
Oh minnum ponney
Kannu kulle undhan bimbam
Yengo yennai kondu pogudhey

Male : Adikkara veyila pol
Uththu paakura
Adikkadi kulira pol
Vandhu eerkura

Verellam pookiradhey
Poovellam verkiradhey
Kolaaru idhayathile
Kadhal thithikudhey

Female : Kaadhil mella
Kadhal solli
Kaatril yettri
Yenna kooti pogira
Nooru kaalal
Nenjam oda
Kaatu theeyai
Yennai paththa vekkura

Male : Ma… mazhaiyai pol
Then pozhindhaaye
Meen kannala
Oon kalandhaaye

Male : Ye..penne penne
Unnai kanda pinney
Neram nalla neram yendru thondrudhey

Female : Kaatriniley…
Varum geetham kaatriniley
Kaatriniley…
Varum oh geetham

Male : Hey penne penne…
Unnai kanda pinney
Neram nalla neram yendru thondrudhey
Oh minnum ponney
Kannu kulle undhan bimbam
Yengo yennai kondu pogudhey

Male : Adikkara veyila pol
Uththu paakura
Adikkadi kulira pol
Vandhu eerkura

Verellam pookiradhey
Poovellam verkiradhey
Kolaaru idhayathile
Kadhal thithikudhey

பாடகிகள் : அலிஷா தாமஸ், ஐஸ்வர்யா குமார்

பாடகா் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளா் : சந்தோஷ் தயாநிதி

ஆண் : காதல் நெஞ்சில்
தேன் ஊற்றுதே காற்றில்
மெல்ல யாழ் மீட்டுதே
கண்ணாளா நீ காதல் பச்ச
குத்த நெஞ்செல்லாம் பஞ்சாகி
போனதென்ன காற்றோடு
காற்றாகும் காற்றாடி போல்
காதல் உன்னோடு தான்

ஆண் : ஹே பெண்ணே
பெண்ணே உன்னை கண்ட
பின்னே நேரம் நல்ல நேரம்
என்று தோன்றுதே ஓ மின்னும்
பொன்னே கண்ணுக்குள்ளே
உந்தன் பிம்பம் எங்கோ என்னை
கொண்டு போகுதே

ஆண் : அடிக்கற வெயில
போல் உத்து பாக்குற
அடிக்கடி குளிர போல்
வந்து ஈர்க்குற

வேரெல்லாம் பூக்கிறதே
பூவெல்லாம் வோ்கிறதே
கோளாறு இதயத்திலே
காதல் தித்திக்குதே

பெண் : காதில் மெல்ல
காதல் சொல்லி காற்றில்
ஏற்றி என்ன கூட்டிப் போகிற
நூறு காலால் நெஞ்சம் ஓட
காட்டு தீயாய் என்னை
பத்த வைக்குற

ஆண் : மா மழையை
போல் தேன் பொழிந்தாயே
மீன் கண்ணால ஊன்
கலந்தாயே

ஆண் : யே பெண்ணே
பெண்ணே உன்னை கண்ட
பின்னே நேரம் நல்ல நேரம்
என்று தோன்றுதே

பெண் : காற்றினிலே
வரும் கீதம் காற்றினிலே
காற்றினிலே வரும் ஓ கீதம்

ஆண் : ஹே பெண்ணே
பெண்ணே உன்னை கண்ட
பின்னே நேரம் நல்ல நேரம்
என்று தோன்றுதே ஓ மின்னும்
பொன்னே கண்ணுக்குள்ளே
உந்தன் பிம்பம் எங்கோ என்னை
கொண்டு போகுதே

ஆண் : அடிக்கற வெயில
போல் உத்து பாக்குற
அடிக்கடி குளிர போல்
வந்து ஈர்க்குற

வேரெல்லாம் பூக்கிறதே
பூவெல்லாம் வோ்கிறதே
கோளாறு இதயத்திலே
காதல் தித்திக்குதே

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here