Singer : Haricharan

Music by : David Clinton

Lyrics by : David Clinton

Male : Oh penne
Nee ennodu vanthale
En vazhakai maarum

Male : En kanne
En kannukkulle vanthaayadi

Male : Oh penne
Nee illatha
Vazhakai enakkillai

Male : En kanne
Unnodu vaazhum
Santhosham pothum

Male : Oru vartthai pesum bothu
En kaathal pookum neram
Intha boomi suthum bothu
Ennai vittu engum pogaathe

Male : Hey baby girl
En uyirai eduthu pogaathe
En anbe baby girl
Enai thalli pogaathe

Male : Nilladi
Enna vittu pogama
Thalledi
Penne thitti pogaama

Male : Solladi
Un uyira na iruppen
Thirumbi paaren pondatti

Male : Un sirippin vazhiye
Naan kaathal kaangiren
Vear ethuvum vendam
Naan vaazha
Un anbe podhume

Male : En iravugal neelum
Un kaiyil
Naan tholainthen dhinam unnil
En kanavil vantha dhevathai
Nee kanavai ponathaen?
Unnai kaanamal
Naan thudikkiren
Ennai vittu engum pogathe

Male : Hey baby girl
En uyirai eduthu pogaathe
En anbe baby girl
Enai thalli pogaathe

Male : Nilladi
Enna vittu pogama
Thalledi
Penne thitti pogaama

Male : Solladi
Un uyira na iruppen
Thirumbi paaren pondatti

Male : Nilladi
Enna vittu pogama
Thalledi
Penne thitti pogaama

Male : Solladi
Un uyira na iruppen
Thirumbi paaren pondatti

Male : Oh penne
Nee ennodu vanthale
En vazhakai maarum

Male : En kanne
En kannukkulle vanthaayadi

Male : Oh penne
Nee illatha
Vazhakai enakkillai

Male : En kanne
Unnodu vaazhum
Santhosham pothum

பாடகர் : ஹரிச்சரன்

இசை அமைப்பாளர் : டேவிட் கிளின்டன்

பாடல் ஆசிரியர் : டேவிட் கிளின்டன்

ஆண் : ஓ பெண்ணே
நீ என்னோடு வந்தாலே
என் வாழ்க்கை மாறும்

ஆண் : என் கண்ணே
என் கண்ணுக்குள்ளே வந்தாயடி

ஆண் : ஓ பெண்ணே நீ இல்லாத
வாழ்க்கை எனக்கில்லை

ஆண் : என் கண்ணே
உன்னோடு வாழும்
சந்தோஷம் போதும்

ஆண் : ஒரு வார்த்தை பேசும் போது
என் காதல் பூக்கும் நேரம்
இந்த பூமி சுத்தும் போதும்
என்னை விட்டு எங்கும் போகாதே

ஆண் : ஹே பேபி கேர்ள்
என் உயிரை எடுத்து போகாதே
என் அன்பே பேபி கேர்ள்
என்னை தள்ளி போகாதே

ஆண் : நில்லடி
என்ன விட்டு போகம
தள்ளடி
பெண்ணே திட்டி போகம
சொல்லடி
உன் உயிரா நா இருப்பேன்
திரும்பி பாரேன் பொண்டாட்டி

ஆண் : உன் சிரிப்பின் வழியே
நான் காதல் காண்கிறேன்
வேர் எதுவும் வேண்டாம்
நான் வாழ
உன் அன்பே போதுமே

ஆண் : என் இரவுகள் நீளும்
உன் கையில்
நான் தொலைந்தேன்
தினம் உன்னில்

ஆண் : என் கனவில்
வந்த தேவதை
நீ கனவாய்
போனாதேன்?

ஆண் : உன்னை காணாமல்
நான் துடிக்கிறேன்
என்னை விட்டு
எங்கும் போகாதே

ஆண் : ஹே பேபி கேர்ள்
என் உயிரை எடுத்து போகாதே
என் அன்பே பேபி கேர்ள்
என்னை தள்ளி போகாதே

ஆண் : நில்லடி
என்ன விட்டு போகமே
தள்ளடி
பெண்ணே திட்டி போகமே
சொல்லடி
உன் உயிரா நா இருப்பேன்
திரும்பி பாரேன் பொண்டாட்டி

ஆண் : நில்லடி
என்ன விட்டு போகமே
தள்ளடி
பெண்ணே திட்டி போகமே
சொல்லடி
உன் உயிரா நா இருப்பேன்
திரும்பி பாரேன் பொண்டாட்டி

ஆண் : ஓ பென்னே
நீ என்னோடு வந்தாலே
என் வாழ்க்கை மாறும்

ஆண் : என் கண்ணே
என் கண்ணுக்குள்ளே வந்தாயடி

ஆண் : ஓ பெண்ணே நீ இல்லாத
வாழ்க்கை எனக்கில்லை

ஆண் : என் கண்ணே
உன்னோடு வாழும்
சந்தோஷம் போதும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here