Singer : S. A. Rajkumar

Music by : S. A. Rajkumar

Chorus : Uuuuuu..rock it baby
Rock it baby
Uuuuuu..rock it baby
Rock it baby

Male : Oh pyaari paani poori
Bombai naari needhaan enthan
Nagma nagma nagma
Sylvester stallone pola
Appankaaran kooda vandha
Thaguma thaguma thaguma

Male : Chinese noodles nee dhaan
Tomato sauceum naan dhaan
Idhu fast food kaalam
Adi waste vetkam naanam naanam

Male : Oh pyaari paani poori
Bombai naari needhaan enthan
Nagma nagma nagma
Sylvester stallone pola
Appankaaran kooda vandha
Thaguma thaguma thaguma

Male : Nadu roadla paatti oruthi
Liftnu kettaa dont miss
Ava veettula paethi oruthi
Azhagaa iruppaa dont miss

Male : Unapaathadhum thanksnnu solli
Coffee koduppaa dont miss
Ava nenjula arvindsamyah
Unna nenappaa dont miss

Male : Whisky beeru mathavan kaasula
Vaangi kodutha
Chorus : Dont missu
Male : Velai vetti yedhum illaama
Soru kidacha
Chorus : Dont missu

Male : Examu examu vandhaa
Escape pannadha maama
Papper paartho bittu adicho
Passa panna amma…aa…

Chorus : Hua hua huwallaah hua
Hua hua huwallaah hua

Male : Oh pyaari paani poori
Bombai naari needhaan enthan
Nagma nagma nagma
Sylvester stallone pola
Appankaaran kooda vandha
Thaguma thaguma thaguma

Male : Come on quit it up
Come on quit it up
Come on come on
Quit it up

Male : Watchmanah ladies hostellil
Velai kidachcha dont miss
Salesmanah naidu hallila
Sera sonnaakkaa dont miss

Male : Blouse thaikkira ladies tailorin
Snegam kidacha dont miss
Steffi graffu tennis matchula
Embhi kudhicha dont miss

Male : Daddy potta full hand shirtula
Sillarai irundha
Chorus : Dont missu
Male : Daddy oodhum cigarette pocketil
Michcham irundha
Chorus : Dont missu

Male : Appakkal seiyatha thappa
Thathakkal sinthatha jolla
Vaalibathil rendum ila
Love -um ila maa…

Chorus : Hua hua huwallaah hua
Hua hua huwallaah hua

Male : Oh pyaari paani poori
Bombai naari needhaan enga
Nagma nagma nagma
Sylvester stallone pola
Appankaaran kooda vandha
Thaguma thaguma thaguma

Male : Chinese noodles nee dhaan
Tomato sauceum naan dhaan
Idhu fast food kaalam
Adi waste vetkam naanam naanam

Male : Oh pyaari paani poori
Bombai naari needhaan enga
Nagma nagma nagma
Sylvester stallone pola
Appankaaran kooda vandha
Thaguma thaguma thaguma

பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

குழு : யூ யூ யூ யூ ராக் இட் பேபி
ராக் இட் பேபி
யூ யூ யூ யூ ராக் இட் பேபி
ராக் இட் பேபி

ஆண் : ஓ பியாரி பாணி பூரி
பம்பாய் நாரி நீதான் எந்தன்
நக்மா நக்மா நக்மா
சில்வெஸ்ட்டர் ஸ்டால்லோன் போலே
அப்பன்காரன் கூட வந்தா
தகுமா தகுமா தகுமா

ஆண் : சைனீஸ் நூடுல்ஸ் நீதான்
டோமேடோ சாசும் நான் தான்
இது பாஸ்ட் புட் காலம்
அடி வேஸ்ட் வெட்கம் நாணம் நாணம்

ஆண் : ஓ பியாரி பாணி பூரி
பம்பாய் நாரி நீதான் எந்தன்
நக்மா நக்மா நக்மா
சில்வெஸ்ட்டர் ஸ்டால்லோன் போலே
அப்பன்காரன் கூட வந்தா
தகுமா தகுமா தகுமா

ஆண் : நடு ரோட்டுல பாட்டி ஒருத்தி
லிப்டுன்னு கேட்டா டோன்ட் மிஸ்
அவ வீட்டுல பேத்தி ஒருத்தி
அழகா இருப்பா டோன்ட் மிஸ்

ஆண் : உன்ன பாத்ததும் தேங்க்ஸ்னு
சொல்லி காபி கொடுப்பா டோன்ட் மிஸ்
அவ நெஞ்சுல அரவிந்த்சாமியா
உன்ன நெனைப்பா டோன்ட் மிஸ்

ஆண் : விஸ்கி பீரு மத்தவன் காசுல
வாங்கி கொடுத்தா
குழு : டோன்ட் மிஸ்
ஆண் : வேல வெட்டி ஏதும் இல்லாமல்
சோறு கிடச்சா
குழு : டோன்ட் மிஸ்

ஆண் : எக்ஸாம் எக்ஸாம் வந்தா
எஸ்கேப் பண்ணாத மாமா
பேப்பர் பார்த்தோ பிட் அடிச்சோ
பாஸ் பண்ணம்மா

குழு : ஹூவா ஹூவா
ஹூவ்வல்லா ஹூவா
ஹூவா ஹூவா
ஹூவ்வல்லா ஹூவா

ஆண் : ஓ பியாரி பாணி பூரி
பம்பாய் நாரி நீதான் எந்தன்
நக்மா நக்மா நக்மா
சில்வெஸ்ட்டர் ஸ்டால்லோன் போலே
அப்பன்காரன் கூட வந்தா
தகுமா தகுமா தகுமா

ஆண் : கம் ஆன் கிவிட் இட் அப்பு
கம் ஆன் கிவிட் இட் அப்பு
கம் ஆன் கம் ஆன்
கிவிட் இட் அப்பு

ஆண் : வாட்ச்மேனா லேடீஸ் ஹாஸ்டல்ல
வேல கெடச்சா டோன்ட் மிஸ்
சேல்ஸ்மேனா நாயுடு ஹால்ல
சேர சொன்னாக்க டோன்ட் மிஸ்

ஆண் : ப்ளௌஸ் தைக்கிற லேடீஸ் டைலெரின்
சிநேகம் கெடச்சா டோன்ட் மிஸ்
ஸ்டெபி கிராப்பு டென்னிஸ் மேட்ச்சில
எகிரி குதிச்சா டோன்ட் மிஸ்

ஆண் : டாடி போட்ட புல் ஹான்ட் சர்ட்டுல
சில்லர இருந்தா
குழு : டோன்ட் மிஸ்
ஆண் : டாடி ஊதும் சிகெரட் பாக்கெட்ல
மிச்சம் இருந்தா
குழு : டோன்ட் மிஸ்

ஆண் : அப்பாக்கள் செய்யாத தப்பா
தாத்தாக்கள் சிந்தாத ஜொள்ளா
வாலிபத்தில் ரைட்டும் இல்ல
ராங்கும் இல்லம்மா…

குழு : ஹூவா ஹூவா
ஹூவ்வல்லா ஹூவா
ஹூவா ஹூவா
ஹூவ்வல்லா ஹூவா

ஆண் : ஓ பியாரி பாணி பூரி
பம்பாய் நாரி நீதான் எந்தன்
நக்மா நக்மா நக்மா
சில்வெஸ்ட்டர் ஸ்டால்லோன் போலே
அப்பன்காரன் கூட வந்தா
தகுமா தகுமா தகுமா

ஆண் : சைனீஸ் நூடுல்ஸ் நீதான்
டோமேடோ சாசும் நான் தான்
இது பாஸ்ட் புட் காலம்
அடி வேஸ்ட் வெட்கம் நாணம் நாணம்

ஆண் : ஓ பியாரி பாணி பூரி
பம்பாய் நாரி நீதான் எந்தன்
நக்மா நக்மா நக்மா
சில்வெஸ்ட்டர் ஸ்டால்லோன் போலே
அப்பன்காரன் கூட வந்தா
தகுமா தகுமா தகுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here