Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ben Surender

Lyrics by : Ponnaruvi

Male : Oo…radha ….hae….radha
Hae hae hae hae haa

Male : Oo….radha radha yaeno
Enmel kobam koodaathu
Un aasai nenjil vegam
Yaeno ullam thaangaathu

Male : Kannaal neeyum ennai
Paarththaal thendral veesaatho
Thevaiyendraal sevai
Seivaen penmai pesaatho

Male : Oo….radha radha yaeno
Enmel kobam koodaathu

Male : Kadhalaalae uyirai thuranthaan
Kamban maganammaa
Aadhalaalae naanum selvaen
Avanin vazhiyammaa

Male : Raman thediya seedhai
Oru naal theeyil nadanthaalae
Yuvaraja thedum radha
Ingae theeyaai aanaalae

Male : Oo….radha radha yaeno
Enmel kobam koodaathu

Male : Ulaa pogum nilaa neeyae
Ennai paarammaa
Kanaa kaanum vizhaa kolam
Endru sollammaa

Male : VInnil theriyum paravai kooda
Sontham kondaadum
Kannil theriyum jaathi poovil
Kadhal vandaadum haei

Male : Haei….radha radha yaeno
Enmel kobam koodaathu
Un aasai nenjil vegam
Yaeno ullam thaangaathu

Female : Kannaal naanum
Unnai paarththaal thendral veesaatho
Kadhal endraal sevai seiven
Penmai pesaatho
Male : Aahaan
Both : Mmmmmmmhoom mmmmhoomm
Male : Laalala laalaa….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : பென் சுரேந்தர்

பாடலாசிரியர் : பொன்னருவி

ஆண் : ஓ….ராதா….ஹே….ராதா…
ஹே…..ஹே…..ஹே …..ஹே…ஹா….

ஆண் : ஓ……ராதா ராதா ஏனோ
என் மேல் கோபம் கூடாது
உன் ஆசை நெஞ்சில் வேகம்
ஏனோ உள்ளம் தாங்காது

ஆண் : கண்ணால் நீயும் என்னை
பார்த்தால் தென்றல் வீசாதோ
தேவையென்றால் சேவை
செய்வேன் பெண்மை பேசாதோ

ஆண் : ஓ……ராதா ராதா ஏனோ
என் மேல் கோபம் கூடாது

ஆண் : காதலாலே உயிரை துறந்தான்
கம்பன் மகனம்மா
ஆதலாலே நானும் செல்வேன்
அவனின் வழியம்மா

ஆண் : ராமன் தேடிய சீதை
ஒரு நாள் தீயில் நடந்தாளே
யுவராஜா தேடும் ராதா
இங்கே தீயாய் ஆனாளே..

ஆண் : ஓ…..ராதா ராதா ஏனோ
என் மேல் கோபம் கூடாது….

ஆண் : உலா போகும் நிலா நீயே
என்னை பாரம்மா
கனாக் காணும் விழாக் கோலம்
என்று சொல்லம்மா

ஆண் : விண்ணில் தெரியும் பறவை கூட
சொந்தம் கொண்டாடும்
கண்ணில் தெரியும் ஜாதிப் பூவில்
காதல் வண்டாடும் ஹேய்…..

ஆண் : ஹேய்…..ராதா ராதா ஏனோ
என் மேல் கோபம் கூடாது
உன் ஆசை நெஞ்சில் வேகம் ஏனோ
உள்ளம் தாங்காது…

பெண் : கண்ணால் நானும்
உன்னைப் பார்த்தால் தென்றல் வீசாதோ
காதல் என்றால் சேவை செய்வேன்
பெண்மை பேசாதோ….
ஆண் : ஆஹான்
இருவர் : ம்ம்ம்மம்ஹூம் ம்ம்ம்மம்ஹூம்
ஆண் : லாலல லாலா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here