Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Sarathy

Male : Oh shala.. oh shala..
Kaadhalin laali laali kaetpaen
Oh shala.. oh shala..
Vaazhkaiyin thozhi naanum paarthaen

Male : Kalloori koyilaa
Devathai vaasala
Un moochu kaathu pattathaalae
En kaalgal panthu pola maelae
Oh ho ho ho…..

Male : Kudhithaenae kushiyagavae
Bhoomi poovai pola aanadhae
Kadal vaanam adhu yaavumae
Niram maarudhae

Male : Asaiyamal unnaipparkiren
Vaergal kaaladiyil poothadhae
Sethukkaamal silaiyaginaen
Ada naanumae

Male : Question -ai ponaval
Answer-rai varugiraal
Kaloori kaalam moonu aandu
Unnodu vaazha vendum neendu
Oh oh oh..
Laele laele laele..

Male : Mudhal Thooral adhil kaayavae
Jenmam nooru kodi aagumae
Maru thooral mathiyanamae
Nyayama

Male : Thalaikkodhi aval sappida
Sidharaadho oru saathamae
Yenginen

Male : Oh shala.. oh shala..
Kaadhalin laali laali kaetpaen
Oh shala.. oh shala..
Vaazhkaiyin thozhi naanum paarthaen

Male : Arugae nee amarnthaaiyadi
Tholum tholum kadhai pesuthae
Urasathae uyir gopuram saayudhae

Male : Azhagaana oru oorvalam
Neeyum naanum sernthu povadhaen
Paerundhae kula saamiyaai aanadhae

Male : Paerunthin puzhuthiyum
Pookkalaai maaruthae
Urchaagam maelum maelum yaera
Manroadum megamaaga maara
Laele laele laele..

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : சாரதி

ஆண் : ஓ ஷாலா ஓ ஷாலா
காதலின் லாலி லாலி கேட்பேன்
ஓ ஷாலா ஓ ஷாலா
வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன்

ஆண் : கல்லூரி கோயிலா
தேவதை வாசலா
உன் மூச்சு காத்து பட்டதாலே
என் கால்கள் பந்து போல மேலே
ஓ ஓ…

ஆண் : குதிதேனே குஷியாகவே
பூமி பூவை போல ஆனதே
கடல் வானம் அது யாவுமே
நிறம் மாறுதே

ஆண் : அசையாமல் உன்னை பார்க்கிறேன்
வேர்கள் காலடியில் பூத்ததே
செதுக்காமல் சிலை ஆகினேன்
அட நானுமே

ஆண் : கொஸ்டின் -னாய் போனவள்
ஆன்சர் -ராய் வருகிறாள்
கல்லூரி காலம் மூணு ஆண்டு
உன்னோடு வாழ வேண்டும் நீண்டு
ஓஹோ…
லேலே லேலே லேலே…

ஆண் : முதல் தூறல் அதில் காயவே
ஜென்மம் நூறு கொடி ஆகுமே
மறு தூறல் மதியானமே
ஞாயமா?

ஆண் : தலை கொதி அவள் சாப்பிடும்
மேஜை மீது தடம் ஆகிறேன்
சிதராதோ ஒரு சாதமே ஏங்கினேன்

ஆண் : ஓ ஷாலா ஓ ஷாலா
காதலின் லாலி லாலி கேட்பேன்
ஓ ஷாலா ஓ ஷாலா
வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன்

ஆண் : அருகே நீ அமர்ந்தாயடி
தோளும் தோளும் கதை பேசுதே
உரசாதே உயிர் கோபுரம் சாயுதே

ஆண் : அழகான ஒரு ஊர்வலம்
நீயும் நானும் சேர்ந்து போவதே
பெருந்தே குல சாமியை ஆனதே

ஆண் : பேருந்தின் புழுதியும்
பூக்களாய் மாறுதே
உற்சாகம் மேலும் மேலும் ஏற
மண் ரோடும் மேகமாக மாற
லேலே லேலே லேலே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here