Singer : M. M. Manasi

Music by : Natarajan Sankaran

Female : Paakkuraanae
Mella paakkuraanae
Enna paarvaiyaala
Dhinam thaakkuraanae

Female : Kekkuraanae
Niththam kekkuraanae
Mutham bodhaiyaala
Piththam thalaikkerudhae

Female : Ada azhuchattiyam
Romba perusaagudhu
Ye anganga ivan kannu
Nuzhanjoduthu

Female : Aan paavam venaannu
Manam solluthu
Ada aanaalum imsai romba
Ellai meeri poo…guthu

Female : Aaa haa aaaa haaa
Haa aaa aaaa haaa
Aaa haa aaaa haaa
Haa aaa aaaa haaa haahaa

Chorus : Oh surekha surekha
Vaa surekha
Oh surekha surekha
Vaa surekha

Female : Jaadaiyaaga pesuraan
En killaadi
Santhula sindhu paaduraan
Aathaadi

Female : Elaam ippo kekkuraan
En munnaadi
Enna naan paathukaakkuren
Poraadi

Female : Kalavaani thaan
Enna kalavaaduraan
Ye koochaththaalae
Enna kodai saaikkiraan

Female : Thaarumaara
Enna thaalikkiraan
Ada paaththi katti
Thanni paacha edam
Thae…duraan….

Chorus : Oh surekha surekha
Vaa surekha
Oh surekha surekha
Vaa surekha

பாடகி : எம். எம். மானசி

இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்

பெண் : பாக்குறானே
மெல்ல பாக்குறானே
என்ன பார்வையால
தினம் தாக்குறானே

பெண் : கேக்குறானே
நித்தம் கேக்குறானே
முத்தம் போதையால
பித்தம் தலைக்கேறுதே

பெண் : அட அழுச்சாட்டியம்
ரொம்ப பெருசாகுது
ஏ அங்கங்க இவன் கண்ணு
நுழைஞ்சோடுது

பெண் : ஆண் பாவம் வேணான்னு
மனம் சொல்லுது
அட ஆனாலும் இம்சை ரொம்ப
எல்லை மீறி போ…குது

பெண் : ஆஅ ஹா ஆஆ ஹா
ஹா ஆஅ ஆஆ ஹா
ஆஅ ஹா ஆஆ ஹா
ஹா ஆஅ ஆஆ ஹா ஹாஹா

குழு : ஓ சுரேக்ஹா சுரேக்ஹா
வா சுரேக்ஹா
ஓ சுரேக்ஹா சுரேக்ஹா
வா சுரேக்ஹா

பெண் : ஜாடையாக பேசுறான்
என் கில்லாடி
சந்துல சிந்து பாடுறான்
ஆத்தாடி

பெண் : எல்லாம் இப்போ கேக்குறான்
என் முன்னாடி
என்ன நான் பாதுகாக்குறேன்
போராடி

பெண் : கலைவாணி தான்
என்ன களவாடுறான்
ஏ கூச்சத்தாலே
என்ன கோடை சாய்க்கிறான்

பெண் : தாறுமாறா
என்ன தாளிக்கிறான்
அட பாத்தி கட்டி
தண்ணி பாச்சா இடம்
தே…டுறான்….

குழு : ஓ சுரேக்ஹா சுரேக்ஹா
வா சுரேக்ஹா
ஓ சுரேக்ஹா சுரேக்ஹா
வா சுரேக்ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here