Singer : K. J. Yesudas

Music by : Gangai Amaran

Male : Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu
En paattula thaalamilla
Enna solliyum kuththam illa
Adha kettu neeyum oodi vanthu

Male : Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu

Chorus : Aa….aa….aa….aa….aa….aa…

Male : Mannai vittu ponaal enna
Ennudaiya maanthaan
Kanna vittu pogaamalae
Kaaththirukkaen naanthaan
Innum sila naalthaan azhaporaen

Male : Neeyindri naan yaedhu
Adi neer indri meen yaedhu
Neeyindri naan yaedhu
Adi neer indri meen yaedhu

Male : Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu
En paattula thaalamilla
Enna solliyum kuththam illa
Adha kettu neeyum oodi vanthu

Male : Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu

Chorus : Aa….aa….aa….aa….aa….aa…

Male : Unnudaiyaa pera indrum
Ullaththila naanum pachchakuththu vachennamma
Pattu malar thaenae
Kannurakkam yaedhu nedunaalaa….aa….
Un nenaippu vaattum koduvaala

Male : Thaangaathu thaangaathu
Unnai en jeevan neengaathu
Thaangaathu thaangaathu
Unnai en jeevan neengaathu

Male : Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu

Female : En paattula thaalamilla
Enna solliyum kuththam illa
Adha kettu neeyum oodi vanthu

Both : Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து

ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

குழு : ஆ…..ஆ…..ஆ…..அ…..அ….ஆ…..

ஆண் : மண்ணைவிட்டு போனால் என்ன
என்னுடைய மான்தான்
கண்ண விட்டு போகாமலே
காத்திருக்கேன் நான்தான்
இன்னும் சில நாள்தான் அழபோறேன்
கொஞ்சம் பொறு நானும் வரபோறேன்

ஆண் : நீயின்றி நான் ஏது
அடி நீர் இன்றி மீன் ஏது….
நீயின்றி நான் ஏது
அடி நீர் இன்றி மீன் ஏது…..

ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து

ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

குழு : ஆ…..ஆ…..ஆ…..அ…..அ….ஆ…..

ஆண் : உன்னுடைய பேர இன்றும்
உள்ளத்தில நானும் பச்சகுத்தி வச்சேன்னேம்மா
பட்டு மலர் தேனே
கண்ணுறக்கம் ஏது நெடுநாளா…ஆ….
உன் நெனைப்பு வாட்டும் கொடுவாளா

ஆண் : தாங்காது தாங்காது
உன்னை என் ஜீவன் நீங்காது
தாங்காது தாங்காது
உன்னை என் ஜீவன் நீங்காது

ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
பெண் : என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து

இருவர் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here