Singer : Mano
Music by : Deva
Chorus : ……………………….
Male : {O uncle o uncle
O uncle aunty
O aunty o aunty
O aunty uncle} (2)
Male : {O uncle aunty naan
Unghal veetu pillaiyae
Endha kavalaiyum
Enakku inghu illayae} (2)
Male : Malarin ulaipugal kaniyaagum
Mazhaiyin ulaipugal nadhiyaagum
Moongil ulaipugal kuzhalaagum
Manidhan ulaipugal panamaagum
Male : O uncle o uncle
O uncle aunty
O aunty o aunty
O aunty uncle
Chorus : ……………………….
Male : Madhangal sandaiyidum
Ulagathai thiruthi
Amaidhi solla vendum
Malargal eduthu naam
Ayudham azhithu
Anbai solla vendum
Male : Arivaalae undhan arivaalae
Boomi un vasam aakividalaam
Mudiyaadhu endru kidaiyadhu
Nee muyandraal vetri peralaam
Male : Vinnum mannum thooram illai
Thottu kolla paadham undu
Thaneerilum vaanam thondrumae
Male : O uncle o uncle
O uncle aunty
O aunty o aunty
O aunty uncle
Male : Naalaikku ennum sollai
Nee thalli podu
Indraikkae mudithu vidu
Vilakkin adiyilum iruttugal undu
Velicham thedi edu
Male : Aruviyidam malai aruviyidam
Naam paadangalai kettu kollalaam
Kuruvigalai chittu kuruvigalai
Naam manavaraai serthu kollalaam
Male : Mannai mutham ittadhaal
Kannangal sivandhadho
Carrotukkum vetkam vanthatho
Chorus : ……………………….
Male : O uncle o uncle
O uncle aunty
O aunty o aunty
O aunty uncle
Male : O uncle uncle
Uncle aunty
O aunty o aunty
Aunty uncle
Male : {O uncle aunty naan
Unghal veetu pillaiyae
Endha kavalaiyum
Enakku inghu illayae} (2)
Male : Malarin ulaipugal kaniyaagum
Mazhaiyin ulaipugal nadhiyaagum
Moongil ulaipugal kuzhalaagum
Manidhan ulaipugal panamaagum
Male : O uncle uncle
Uncle aunty
O aunty aunty
Aunty uncle
Chorus : ……………………………….
பாடகர் : மனோ
இசை அமைப்பாளர் : தேவா
குழு : ……………………………………….
ஆண் : {ஓ அங்கிள் ஓ அங்கிள்
ஓ அங்கிள் ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி அங்கிள்} (2)
ஆண் : {ஓ அங்கிள் ஆண்ட்டி
நான் உங்கள் வீட்டு பிள்ளையே
எந்த கவலையும்
எனக்கிங்கு இல்லையே} (2)
ஆண் : மலரின் உழைப்புகள் கனியாகும்
மழையின் உழைப்புகள் நதியாகும்
மூங்கில் உழைப்புகள் குழலாகும்
மனிதன் உழைப்புகள் பணமாகும்
ஆண் : ஓ அங்கிள் ஓ அங்கிள்
ஓ அங்கிள் ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி அங்கிள்
குழு : …………………………………………..
ஆண் : மதங்கள் சண்டையிடும்
உலகத்தை திருத்தி
அமைதி சொல்லவேண்டும்
மலர்கள் எடுத்து நாம் ஆயுதம் அழித்து
அன்பை சொல்லவேண்டும்
ஆண் : அறிவாலே உந்தன் அறிவாலே
பூமி உன் வசம் ஆக்கிவிடலாம்
முடியாது என்று கிடையாது
நீ முயன்றால் வெற்றி பெறலாம்
ஆண் : மண்ணும் விண்ணும் தூரம் இல்லை
தொட்டுக்கொள்ள பாதம் உண்டு
தண்ணீரிலும் வானம் தோன்றுமே
ஆண் : ஓ அங்கிள் ஓ அங்கிள்
ஓ அங்கிள் ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி அங்கிள்
ஆண் : நாளைக்கும் என்னும் சொல்லை
நீ தள்ளி போடு இன்றைக்கே முடித்துவிடு
விளக்கின் அடியிலும் இருட்டுகள் உண்டு
வெளிச்சம் தேடி எடு
ஆண் : அருவியிடம் மலை அருவியிடம்
நாம் பாடங்களை கேட்டுக்கொள்ளலாம்
குருவிகளை சிட்டுக்குருவிகளை
நாம் மாணவராய் சேர்த்துக்கொள்ளலாம்
ஆண் : மண்ணை முத்தம் இட்டதால்
கன்னங்கள் சிவந்ததோ
கேரட்டுக்கும் வெட்கம் வந்ததோ
குழு : ……………………………………………
ஆண் : ஓ அங்கிள் ஓ அங்கிள்
ஓ அங்கிள் ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி அங்கிள்
ஆண் : ஓ அங்கிள் அங்கிள்
அங்கிள் ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி
ஆண்ட்டி அங்கிள்
ஆண் : {ஓ அங்கிள் ஆண்ட்டி
நான் உங்கள் வீட்டு பிள்ளையே
எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே} (2)
ஆண் : மலரின் உழைப்புகள் கனியாகும்
மழையின் உழைப்புகள் நதியாகும்
மூங்கில் உழைப்புகள் குழலாகும்
மனிதன் உழைப்புகள் பணமாகும்
ஆண் : ஓ அங்கிள் அங்கிள்
அங்கிள் ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி ஆண்ட்டி
ஆண்ட்டி அங்கிள்
குழு : ………………………………………..