Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Chorus : Aa… aa… aa… aa… aa… aa…
Aa… aa… aa…
Aaa… aa… aa…
Aa… aa… aa…
Aa… aa… aa…
Aa… aa… aa… aa… aa… aa…
Male : O vaanambaadi unnai naadi
Engum thaedi
Nenjil soodi inbam kodi
Male : O vaanambaadi unnai naadi
Engum thaedi
Nenjil soodi inbam kodi
Kaana yenginen naalum vaadinen
Female : O vaanambaadi unnai naadi
Engum thaedi
Nenjil soodi inbam kodi
Male : Bogamae en yogamae
En kaadhal raagamae
Female : Geedhamae en vaedhamae
En jeeva naadhamae
Male : Paavai undhan paadhamae
Paarijaadhamae
Female : Paadhai engum poovanam
Thaadhu thoovumae
Male : Mannil sorgam vandhadhae
Female : Maarbil saaindhu kondadhae
Male : Sindhaadha muthukkal
Sevvaayil sindha kanden
Male : O vaanambaadi unnai naadi
Engum thaedi
Nenjil soodi inbam kodi
Chorus : Aaa….aaa….aaa…
Aaaa….aaa….aaa…..
Aaa…aaa…aaa…aaa…aaa…aa….
Female : Mannavan kan moodinaal
En vaanil raathiri
Male : Mangaiyae un paarvai thaan
En vaanil vaigarai
Female : Inbam ennum vaedhanai
Indru paarkkiren
Male : Naanum konjam sodhanai
Pottu paarkkiren
Female : Kaattru vandhu theendumo
Male : Karppu enna aagumo
Female : Poongaattrum theendaamal
Nee ennai katti kolvaai
Female : O vaanambaadi unnai naadi
Engum thaedi
Nenjil soodi inbam kodi
Kaana yenginen naalum vaadinen
Male : O vaanambaadi unnai naadi
Engum thaedi
Nenjil soodi inbam kodi
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஆ……ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….
ஆஅ…..ஆ…..ஆ…..
ஆஅ…..ஆ…..ஆ…..
ஆ…….ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ….
ஆஅ…….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி
எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி
எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
காண ஏங்கினேன் நாளும் வாடினேன்
பெண் : ஓ வானம்பாடி உன்னை நாடி
எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
ஆண் : போகமே என் யோகமே
என் காதல் ராகமே
பெண் : கீதமே என் வேதமே
என் ஜீவ நாதமே
ஆண் : பாவை உந்தன்
பாதமே பாரிஜாதமே
பெண் : பாதை எங்கும்
பூவனம் தாது தூவுமே
ஆண் : மண்ணில் சொர்க்கம் வந்ததே
பெண் : மார்பில் சாய்ந்து கொண்டதே
ஆண் : சிந்தாத முத்துக்கள்
செவ்வாயில் சிந்தக் கண்டேன்
ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி
எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
குழு : ஆஅ…….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஆஅ…….ஆ…..ஆ…..ஆ
ஆஅ…….ஆ…..ஆ…..ஆஆஅ…..ஆ…..
பெண் : மன்னவன் கண் மூடினால்
என் வானில் ராத்திரி
ஆண் : மங்கையே உன் பார்வைதான்
என் வானில் வைகறை
பெண் : இன்பம் என்னும் வேதனை
இன்று பார்க்கிறேன்
ஆண் : நானும் கொஞ்சம் சோதனை
போட்டுப் பார்க்கிறேன்
பெண் : காற்று வண்டு தீண்டுமோ
ஆண் : கற்பு என்ன ஆகுமோ
பெண் : பூங்காற்றும் தீண்டாமல்
நீ என்னை கட்டிக் கொள்வாய்
பெண் : ஓ வானம்பாடி உன்னை நாடி
எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
காண ஏங்கினேன் நாளும் வாடினேன்
ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி
எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி