Singer : Anuradha Sriram

Music by : Deva

Female : Oo vennilaa naan mullilaa
Oo vennilaa naan mullilaa
Uyirosai ponathae rayilosai ketkuthae
Antha rayil asaivil enthan uyir asaiyum

Female : Aa…..aahaah…..naan theeyilaa
Aa…..aahaah…..naan theeyilaa
Nee pogum padhaiyil un vaasam veesumae
Enthan idhayaththilae indru amila mazhai
Aa…..aahaah…..haa….hae….aahaah….

Female : Aa…..aahaah…..haa….aa…..aahaah…..haa….
Aa…..aahaah…..haa….aa…..aahaah…..haa….
Aa…..aahaah…..haa..aahaah…..
Aa…..aahaah…..haa..laalalalaalaa….
Aa…..aahaah…..haa..laalalalaalaa….

Female : Aa…..aahaah…..haa….aa…..aahaah…..haa….
Aa…..aahaah…..haa….aa…..aahaah…..haa….
Aa…..aahaah…..haa..aahaah…..
Aa…..aahaah…..haa..laalalalaalaa….
Aa…..aahaah…..haa..laalalalaalaa….
Aa…..aahaah…..haa..aahaah…..aahha….

Chorus : Mama mama mama
Yaemma yaemma yaemma
Yaemma yaemma yaemma

Chorus : Chittu pola pennirunthaal
Vattamittu suththi suththi kitta kitta
Oodi vanthu thodalaama
Chittu pola pennirunthaal
Vattamittu suththi suththi kitta kitta
Oodi vanthu thodalaama

Chorus : Thaali kattum munnae
Kaiyum maele padalaama
Padalaam padalam padalaam hoi
Padalaam padalam padalaam

Chorus : Vettum vizhi paarvaiyinaal
Otturavaai pesivittu
Etti etti ippadiyum oodalaamaa
Vettum vizhi paarvaiyinaal
Otturavaai pesivittu
Etti etti ippadiyum oodalaamaa

Chorus : Kaiya thottu pesa mattum thada podalaama
Vendaam vendaam vendaam yamma
Vendaam vendaam vendaam

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஓ வெண்ணிலா நான் முள்ளிலா
ஓ வெண்ணிலா நான் முள்ளிலா
உயிரோசை போனதே ரயிலோசை கேட்குதே
அந்த ரயில் அசைவில் எந்தன் உயிர் அசையும்

பெண் : ஆ….ஆஹாஹ்….நான் தீயிலா…
ஆ…..ஆஹாஹ் நான் தீயிலா
நீ போகும் பாதையில் உன் வாசம் வீசுமே
எந்தன் இதயத்திலே இன்று அமில மழை
ஆ…..ஆஹாஹ் ஹா……..ஹே ஆஹாஹ்……

பெண் : ஆ…..ஆஹாஹ் ஹா…….ஆ…..ஆஹாஹ் ஹா…….
ஆ…..ஆஹாஹ் ஹா……. ஆ…..ஆஹாஹ் ஹா…….
ஆ…..ஆஹாஹ் ஹா…….ஆஹாஹ்
ஆ…..ஆஹாஹ் ஹா…….லாலலலாலா…..
ஆ…..ஆஹாஹ் ஹா…….லாலலலாலா…..

பெண் : ஆ…..ஆஹாஹ் ஹா…….ஆ…..ஆஹாஹ் ஹா…….
ஆ…..ஆஹாஹ் ஹா……. ஆ…..ஆஹாஹ் ஹா…….
ஆ…..ஆஹாஹ் ஹா…………..ஆஹாஹ்
ஆ…..ஆஹாஹ் ஹா…….லாலலலாலா…..
ஆ…..ஆஹாஹ் ஹா…….லாலலலாலா…..
ஆ…..ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹ்ஹ…..

குழு : மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
ஏம்மா ஏம்மா ஏம்மா

குழு : சிட்டுப் போல பெண்ணிருந்தால்
வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட
ஓடி வந்து தொடலாமா
சிட்டுப் போல பெண்ணிருந்தால்
வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட
ஓடி வந்து தொடலாமா

குழு : தாலி கட்டும் முன்னே கையும் மேலே படலாமா
படலாம் படலாம் படலாம் ஹோய்….
படலாம் படலாம் படலாம்

குழு : வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய் பேசி விட்டு
எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா
வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய் பேசி விட்டு
எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா

குழு : கைய தொட்டுப் பேச மட்டும் தட போடலாமா
வேண்டாம் வேண்டாம் வேண்டாம் யம்மா
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here