Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Oooho party nalla partythaan
Oooho beautyinnaa beautythaan

Male : Oooho party nalla partythaan
Oooho beautyinnaa beautythaan
Chorus : Oooho party nalla partythaan
Oooho beautyinnaa beautythaan

Male : Pinnazhagai kaatti
Chinna paiyangalai vaatti
Minnalidai aatti sellum
Manjal nilaa nenjai killaathae..ae…

Chorus : Oooho party nalla partythaan
Oooho beautyinnaa beautythaan

Male : Kaathirunthaa kanmaniyae
Bus kidaikkum
Chorus : Kaadhalichaa ponmaniyae
Kiss kidaikkum

Male : Kaividuvaan kanniyarai
Pallavandhaan
Chorus : Kaikoduppom naangalellaam
Nallavanthaan…

Male : Nizhal pol naangal vanthaalae
Unakken koochchamae
Kadaikkan paarvai paattalae
Kidaikkum motchamae

Chorus : Tharaiyiloru jaladharangam
Ahaaa..aaa….
Thavarivittaal suruthi irangum

Male : Unnai vaalibanthaan kooppiduthu
Vaanavillae vaa vaa…

Chorus : Oooho party nalla partythaan
Oooho beautyinnaa beautythaan

Male : Pinnazhagai kaatti
Chinna paiyangalai vaatti
Minnalidai aatti sellum
Manjal nilaa nenjai killaathae..ae…

Chorus : Oooho party nalla partythaan
Oooho beautyinnaa beautythaan

Chorus : Lala la laaa..lalalaaa….la lala…
Lala la laaa..lalalaaa….la lala…
Laaa laaa laaa..lala laaa laa laa laa
Laa laa lala laa…

Chorus : Pillaigalai nee sumakkum
Paruvamadi
Male : Booksai ellaam
Nee sumanthaal paavamadi

Chorus : Palliyarai paadam solla
Naanga ready
Male : Poonguyil nee
Sammathichchaa pothumadi…

Male : Adiyae aadaigalaalae
Azhagai poottaathae
Idaiyai aadavittae thaan
Analai moottaathae

Chorus : Poonjirippil monalisa
Ahaaa…aaaa….
Polirunthum kalmanasaa
Male : Ilameesa vechcha aambalainga
Aasa vechom vaa vaa…

Chorus : Oooho party nalla partythaan
Oooho beautyinnaa beautythaan

Male : Pinnazhagai kaatti
Chinna paiyangalai vaatti
Minnalidai aatti sellum
Manjal nilaa nenjai killaathae..ae…

Chorus : Oooho party nalla partythaan
Oooho beautyinnaa beautythaan

 

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்

ஆண் : ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்
குழு : ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்

ஆண் : பின்னழகைக்
காட்டிச் சின்னப்
பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி
செல்லும் மஞ்சள் நிலா
நெஞ்சைக் கிள்ளாதே

குழு : ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்

ஆண் : காத்திருந்தா
கண்மணியே பஸ்
கிடைக்கும்
குழு : காதலிச்சா
பொன்மணியே
கிஸ் கிடைக்கும்

ஆண் : கை விடுவான்
கன்னியரைப் பல்லவந்தான்
குழு : கைக்கொடுப்போம்
நாங்களெல்லாம் நல்லவன்
தான்

ஆண் : நிழல் போல்
நாங்கள் வந்தாலே
உனக்கேன் கூச்சமே
கடைக்கண் பார்வை
பட்டாலே கிடைக்கும்
மோட்சமே

குழு : தரையிலொரு
ஜலதரங்கம் ஆஹா ஆ
தவறி விட்டால் சுருதி
இறங்கும்

ஆண் : உன்னை வாலிபந்தான்
கூப்பிடுது வானவில்லே
வா வா

குழு : ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்

ஆண் : பின்னழகைக்
காட்டிச் சின்னப்
பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி
செல்லும் மஞ்சள் நிலா
நெஞ்சைக் கிள்ளாதே

குழு : ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்

குழு : ………………………….

குழு : பிள்ளைகளை நீ
சுமக்கும் பருவமடி
ஆண் : புக்ஸை எல்லாம்
நீ சுமந்தால் பாவமடி

குழு : பள்ளியறைப்
பாடம் சொல்ல நாங்க
ரெடி
ஆண் : பூங்குயில் நீ
சம்மதிச்சா போதுமடி

ஆண் : அடியே ஆடைகளாலே
அழகைப் பூட்டாதே இடையை
ஆடவிட்டே தான் அனலை
மூட்டாதே

குழு : பூஞ்சிரிப்பில்
மோனலிசா ஆஹா
ஆ போலிருந்தும் கல்
மனசா
ஆண் : இளமீசை வெச்ச
ஆம்பளைங்க ஆச வச்சோம்
வா வா

குழு : ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்

ஆண் : பின்னழகைக்
காட்டிச் சின்னப்
பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி
செல்லும் மஞ்சள் நிலா
நெஞ்சைக் கிள்ளாதே

குழு : ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here