Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Female : O… oi ammani akkaa ennadi vekkam
O… oi ammani akkaa ennadi vekkam
Thaerooru aathoram manjal arachaen
Thannaala molla sirichaen
Nee enna nenachae adha cholli pottu poo
Nee enna nenachae adha cholli pottu poo

Female : O… oi ammani akkaa ada ennadi vekkam
Thaerooru aathoram manjal arachaen
Thannaala molla sirichaen
Nee enna nenachae adha cholli pottu poo
Hahahaha

Female : Thai maasam kai melae palan irukku
Nallaa thaan velanjirukku
Thai maasam kai melae palan irukku
Nallaa thaan velanjirukku
Ila manasukkullae yaekkam enna sollaatthaa aa…
Adi sellaatthaa nallaa thaan sollaatthaa
Adi sellaatthaa nallaa thaan sollaatthaa

Female : Thaazham poo manakkudhadi
Thannaala izhukkudhadi
Thaazham poo manakkudhadi
Thannaala izhukkudhadi
Onnoda nadakkarappo
Kolusu rendum kulungudhadi

Female : O… oi ammani akkaa ennadi vekkam
Thaerooru aathoram manjal arachaen
Thannaala molla sirichaen
Nee enna nenachae adha cholli pottu poo
Nee enna nenachae adha cholli pottu poo

Female : Kallaatthu thanniyilae kulu kulunnu
Poovaattam thala thalannu
Kallaatthu thanniyilae kulu kulunnu
Poovaattam thala thalannu
Nee kulikkaiyilae thovachu vecha on saela aa…
Indha aatthodae pogaama paaraatthaa
Indha aatthodae pogaama paaraatthaa

Female : Aatthoram karai irukku
Angaeyum maram irukku
Aatthoram karai irukku
Angaeyum maram irukku
Machaanum olinjirundhu
Thirudikkuvaan kumari onna

Female : O… oi ammani akkaa ennadi vekkam
Thaerooru aathoram manjal arachaen
Thannaala molla sirichaen
Nee enna nenachae adha cholli pottu poo
Nee enna nenachae adha cholli pottu poo
Hahahahaha

Female : O… Oi ammani akkaa
O…ammani akkoo…o…ammani akkoooov….

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஓ… ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம்
ஓ… ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம்
தேரூரு ஆத்தோரம் மஞ்சள் அரச்சேன்
தன்னால மொள்ள சிரிச்சேன்
நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ
நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ

பெண் : ஓ… ஓய் அம்மணி அக்கா அட என்னடி வெக்கம்
தேரூரு ஆத்தோரம் மஞ்சள் அரச்சேன்
தன்னால மொள்ள சிரிச்சேன்
நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ..ஹாஹாஹா

பெண் : தை மாசம் கை மேலே பலன் இருக்கு
நல்லாத் தான் வெளஞ்சிருக்கு
தை மாசம் கை மேலே பலன் இருக்கு
நல்லாத் தான் வெளஞ்சிருக்கு
இள மனசுக்குள்ளே ஏக்கம் என்ன சொல்லாத்தா ஆ..
அடி செல்லாத்தா நல்லாத் தான் சொல்லாத்தா
அடி செல்லாத்தா நல்லாத் தான் சொல்லாத்தா

பெண் : தாழம் பூ மணக்குதடி தன்னால இழுக்குதடி
தாழம் பூ மணக்குதடி தன்னால இழுக்குதடி
ஒன்னோட நடக்குறப்போ
கொலுசு ரெண்டும் குலுங்குதடி
ஓ… ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம்

பெண் : ஓ… ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம்
ஓ… ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம்
தேரூரு ஆத்தோரம் மஞ்சள் அரச்சேன்
தன்னால மொள்ள சிரிச்சேன்
நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ

பெண் : கல்லாத்து தண்ணியிலே குளு குளுன்னு
பூவாட்டம் தள தளன்னு
கல்லாத்து தண்ணியிலே குளு குளுன்னு
பூவாட்டம் தள தளன்னு
நீ குளிக்கையிலே தொவச்சு வெச்ச ஓன் சேல ஆ…
இந்த ஆத்தோடே போகாம பாராத்தா
இந்த ஆத்தோடே போகாம பாராத்தா

பெண் : ஆத்தோரம் கரை இருக்கு
அங்கேயும் மரம் இருக்கு
ஆத்தோரம் கரை இருக்கு
அங்கேயும் மரம் இருக்கு
மச்சானும் ஒளிஞ்சிருந்து
திருடிக்குவான் குமரி ஒன்ன

பெண் : ஓ… ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம்
தேரூரு ஆத்தோரம் மஞ்சள் அரச்சேன்
தன்னால மொள்ள சிரிச்சேன்
நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ
நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ
ஹாஹாஹா

பெண் : ஓ… ஓய் அம்மணி அக்கா
ஓ… அம்மணி அக்கோ …ஓ… அம்மணி அக்கோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here