Singers : G. V. Prakash Kumar, S. P. B. Charan and Bhavani Sree

Music by : G. V. Prakash Kumar

Female : Oohho enthan baby
Aahaa endru naanum
Oohho enthan baby
Aahaa endru naanum

Male : Ooho enthan baby
Unnai paarththaal ullam geethaam paadum
Ooho enthan baby
Naera nadhiyil pogum kaadhal odam

Male : Kadhal idhaa…..thee moottuthaa
Velli nilaa thaenoottuthaa

Male : Unnai thedi ponean baby
Ennai naanum kanden
Ennai thedi pogum pothu
Unnai vanthu adainthaen

Female : Oohho enthan baby
Aahaa endru naanum
Oohho enthan baby
Aahaa endru naanum

All : Ooho enthan baby
Unnai paarththaal ullam geethaam paadum
Ooho enthan baby
Naera nadhiyil pogum kaadhal odam

Female : Oohho enthan baby
Aahaa endru naanum
Oohho enthan baby
Aahaa endru naanum

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ்குமார், எஸ். பி. பி. சரண் மற்றும் பவானி ஸ்ரீ

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : ஓஹோ எந்தன் பேபி
ஆஹா என்று நானும்
ஓஹோ எந்தன் பேபி
ஆஹா என்று நானும்

ஆண் : ஓஹோ எந்தன் பேபி
உன்னை பார்த்தால் உள்ளம் கீதம் பாடும்
ஓஹோ எந்தன் பேபி
நேர நதியில் போகும் காதல் ஓடம்

ஆண் : காதல் இதா……தீ மூட்டுதா
வெள்ளி நிலா தேனூட்டுதா

ஆண் : உன்னை தேடி போனேன் பேபி
என்னை நானும் கண்டேன்
என்னை தேடி போகும் போது
உன்னை வந்து அடைந்தேன்

பெண் : ஓஹோ எந்தன் பேபி
ஆஹா என்று நானும்
ஓஹோ எந்தன் பேபி
ஆஹா என்று நானும்

அனைவரும் :  ஓஹோ எந்தன் பேபி
உன்னை பார்த்தால் உள்ளம் கீதம் பாடும்
ஓஹோ எந்தன் பேபி
நேர நதியில் போகும் காதல் ஓடம்

பெண் : ஓஹோ எந்தன் பேபி
ஆஹா என்று நானும்
ஓஹோ எந்தன் பேபி
ஆஹா என்று நானும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here