Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Oh o o ho thottu pesungal
Oh o o ho thottu pesungal
En thozhgalilae ponn maalaiyittu
En thozhgalilae ponn maalaiyittu

Female : Oh o o ho thottu pesungal
En thozhgalilae ponn maalaiyittu
En thozhgalilae ponn maalaiyittu
Oh o o ho thottu pesungal

Female : Paalena minnum kannam
Mel oru kaadhal vannam
Paalena minnum kannam
Mel oru kaadhal vannam
Ezhudhi paarthu thirumba kettu
Nilavai suvaiyakkavaa
Ezhudhi paarthu thirumba kettu
Nilavai suvaiyakkavaa hoi hoi hoi
Siriya pooavi arugil serthu
Perugum thaenai parugi paarkkum
Uravu neeyallavaa..ho
Uravu neeyallavaa…

Female : Oh o o ho thottu pesungal
En thozhgalilae ponn maalaiyittu
En thozhgalilae ponn maalaiyittu
Oh o o ho thottu pesungal

Female : Melliya kaadhal medai
Malligai poovin vaadai
Melliya kaadhal medai
Malligai poovin vaadai
Mayangum manjam unadhu sondham
Iniyum naan sollavaa
Mayangum manjam unadhu sondham
Hoi hoi hoi…
Iniyum naan sollavaa
Neram poga neram poga
Ninaivillamal palavum pesum
Kanavai nee sollavaa
Iniyum naan sollavaa

Female : Oh o o ho thottu pesungal
En thozhgalilae ponn maalaiyittu
En thozhgalilae ponn maalaiyittu
Oh o o ho thottu pesungal

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன்

பெண் : ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்
ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்
என் தோள்களில் பொன் மாலையிட்டு
என் தோள்களில் பொன் மாலையிட்டு

பெண் : ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்
என் தோள்களில் பொன் மாலையிட்டு
என் தோள்களில் பொன் மாலையிட்டு
ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்

பெண் : பாலென மின்னும் கன்னம்
மேலொரு காதல் வண்ணம்
பாலென மின்னும் கன்னம்
மேலொரு காதல் வண்ணம்
எழுதிப் பார்த்துத் திரும்பக் கேட்டு
நிலவைச் சுவையாக்கவா
எழுதிப் பார்த்துத் திரும்பக் கேட்டு
நிலவைச் சுவையாக்கவா ஹோய் ஹோய் ஹோய்
சிறியபூவை அருகில் சேர்த்து பெருகும் தேனை
பருகிப் பார்க்கும் உறவு நீயல்லவா ..ஹோ

பெண் : ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்
என் தோள்களில் பொன் மாலையிட்டு
என் தோள்களில் பொன் மாலையிட்டு
ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்

பெண் : மெல்லிய காதல் மேடை
மல்லிகைப் பூவின் வாடை
மெல்லிய காதல் மேடை
மல்லிகைப் பூவின் வாடை
மயங்கும் மஞ்சம் உனது சொந்தம்
இனியும் நான் சொல்லவா
மயங்கும் மஞ்சம் உனது சொந்தம்
இனியும் நான் சொல்லவா ஹோய் ஹோய் ஹோய்
நேரம் போக நேரம் போக
நினைவில்லாமல் பலவும் பேசும்
சுவையை நீ சொல்லவா
இனியும் நான் சொல்லவா

பெண் : ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்
என் தோள்களில் பொன் மாலையிட்டு
என் தோள்களில் பொன் மாலையிட்டு
ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here