Singer : T. M. Soundararajan and Chorus

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Ooho oho oho rasikargalae
Neengal kelungal kai thattungal
Kooda paadungal paaraattungal

Male : Ooho oho oho rasikargalae
Neengal kelungal kai thattungal
Kooda paadungal paaraattungal
Ungalai nambi naangal engalai nambi neengal
Ungalai nambi naangal engalai nambi neengal

Male : Ooho oho oho rasikargalae
Neengal kelungal kai thattungal
Kooda paadungal paaraattungal

Male : Dhisaiyellaam engal thenisai
Nenjai killidum intha
Mellisai thantha nallisai
Sabhaiyellaam vanna thaamarai
Thanthananam endru narthanam seiyyum noodhanam

Male : Isaikku isaiyungal
Idhayaththil ezhuthungal
Isaikku isaiyungal
Idhayaththil ezhuthungal
Anantha kaliyaattamae oor
Aarambam kaanattumae
Ungalai nambi naangal engalai nambi neengal
Ungalai nambi naangal engalai nambi neengal

Male : Ooho oho oho rasikargalae
Neengal kelungal kai thattungal
Kooda paadungal paaraattungal

Male : Tamil konjum santha paadalgal
Ingu pongidum antha vaigaiyum
Anbu poigaiyum
Tamil konjum santha paadalgal
Ingu pongidum antha vaigaiyum
Anbu poigaiyum

Male : Eduththu parugungal inbaththil urugungal
Ullaththai thaalaattume thaen
Vellaththil neeraattumae
Ungalai nambi naangal engalai nambi neengal
Ungalai nambi naangal engalai nambi neengal

Male : Ooho oho oho rasikargalae
Neengal kelungal kai thattungal
Kooda paadungal paaraattungal

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ரசிகர்களே
நீங்கள் கேளுங்கள் கைத் தட்டுங்கள்
கூடப் பாடுங்கள் பாராட்டுங்கள்

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ரசிகர்களே
நீங்கள் கேளுங்கள் கைத் தட்டுங்கள்
கூடப் பாடுங்கள் பாராட்டுங்கள்
உங்களை நம்பி நாங்கள் எங்களை நம்பி நீங்கள்
உங்களை நம்பி நாங்கள் எங்களை நம்பி நீங்கள்

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ரசிகர்களே
நீங்கள் கேளுங்கள் கைத் தட்டுங்கள்
கூடப் பாடுங்கள் பாராட்டுங்கள்

ஆண் : திசையெல்லாம் எங்கள் தேனிசை
நெஞ்சை கிள்ளிடும் இந்த
மெல்லிசை தந்த நல்லிசை
சபையெல்லாம் வண்ணத் தாமரை
தந்ததானனம் என்று நர்த்தனம் செய்யும் நூதனம்

ஆண் : இசைக்கு இசையுங்கள்
இதயத்தில் எழுதுங்கள்
இசைக்கு இசையுங்கள்
இதயத்தில் எழுதுங்கள்
ஆனந்த களியாட்டமே ஓர்
ஆரம்பம் காணட்டுமே
உங்களை நம்பி நாங்கள் எங்களை நம்பி நீங்கள்
உங்களை நம்பி நாங்கள் எங்களை நம்பி நீங்கள்

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ரசிகர்களே
நீங்கள் கேளுங்கள் கைத் தட்டுங்கள்
கூடப் பாடுங்கள் பாராட்டுங்கள்

ஆண் : தமிழ் கொஞ்சும் சந்தப் பாடல்கள்
இங்கு பொங்கிடும் அந்த வைகையும்
அன்பு பொய்கையும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here