Singer : T. M. Soundararajan

Music by : Vishwanathan-Ramamoorthy

Male : Ahaaa…ahhaa…aaa…aaahaaa…
Ohohoho manidhargalae
Ooduvadhu engae sollungal
Unmaiyai vaangi poigalai vittru
Urupada vaarunghal

Male : Ohohoho manidhargalae
Ooduvadhu engae sollungal
Unmaiyai vaangi poigalai vittru
Urupada vaarunghal

Male : Ohohohoooo………

Male : Azhugi ponaal kaigari kuda
Samayalukku aagadhu
Arivilladhavan uyirum manamum
Oorukku udhavaadhu

Male : Uriththu paarthaal vengaayathil
Ondrum irukaadhu
Ulari thiribavan vaarthaiyilae
Oru urupadi thaeraathu

Male : Kaalam ponaal thirumbuvathillai
Kaasugal uyirgalai kaapadhumillai

Male : Ohohoho manidhargalae
Ooduvadhu engae sollungal
Unmaiyai vaangi poigalai vittru
Urupada vaarunghal

Male : Ohohohoooo………

Male : Adipadai indri kattiya maaligai
Kaathukku nikkadhu
Azhagaai irukkum kaanjirai pazhangal
Sandhaiyil vikkadhu

Male : Vilambarathaalae uyarndhavan vaazhkai
Nirantharam aagathu
Vilakkirundhaalum ennai illamal
Velicham kidaikkadhu

Male : Kannai moodum perumaigalaalae
Thammai marandhu veerargal polae

Male : Ohohoho manidhargalae
Ooduvadhu engae sollungal
Unmaiyai vaangi poigalai vittru
Urupada vaarunghal

Male : Ohohohoooo………

Male : Odhiya marangal peruthirunthaalum
Uththiram aagathu
Uruvaththil siriyathu kadugaanaalum
Kaaram pogadhu

Male : Pazhipadhanaalae thelivulla manasu
Paazh pattu pogadhu
Paadhaiyai vittu vilagiya kaalgal
Oor poyiseraadhu

Male : Kaatrai kaiyil pidithavan illai
Thootri thootri vaazhndhavan illai

Male : Ohohoho manidhargalae
Ooduvadhu engae sollungal
Unmaiyai vaangi poigalai vittru
Urupada vaarunghal

Male : Ohohohoooo………

 

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ஆஹா ஆஹா
ஆஆ ஆஆஹா ஓஹோ
ஹோஹோ மனிதர்களே
ஓடுவது எங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி
பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்

ஆண் : ஓஹோஹோஹோ
மனிதர்களே ஓடுவது எங்கே
சொல்லுங்கள் உண்மையை
வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்

ஆண் : ஓஹோஹோஹோ

ஆண் : அழுகி போனால்
காய்கறி கூட சமையலுக்கு
ஆகாது அறிவில்லாதவன்
உயிரும் மனமும் ஊருக்கு
உதவாது

ஆண் : உரித்து பார்த்தால்
வெங்காயத்தில் ஒன்றும்
இருக்காது உளறி திரிபவன்
வார்த்தையிலே ஒரு உருப்படி
தேறாது

ஆண் : காலம் போனால்
திரும்புவதில்லை காசுகள்
உயிர்களை காப்பதுமில்லை

ஆண் : ஓஹோஹோஹோ
மனிதர்களே ஓடுவது எங்கே
சொல்லுங்கள் உண்மையை
வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்

ஆண் : ஓஹோஹோஹோ

ஆண் : அடிப்படை இன்றி
கட்டிய மாளிகை காத்துக்கு
நிக்காது அழகாய் இருக்கும்
காஞ்சிரை பழங்கள் சந்தையில்
விக்காது

ஆண் : விளம்பரத்தாலே
உயர்ந்தவன் வாழ்க்கை
நிரந்தரம் ஆகாது
விளக்கிருந்தாலும்
எண்ணெய் இல்லாமல்
வெளிச்சம் கிடைக்காது

ஆண் : கண்ணை மூடும்
பெருமைகளாலே தம்மை
மறந்து வீரர்கள் போலே

ஆண் : ஓஹோஹோஹோ
மனிதர்களே ஓடுவது எங்கே
சொல்லுங்கள் உண்மையை
வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்

ஆண் : ஓஹோஹோஹோ

ஆண் : ஓதிய மரங்கள்
பெருத்திருந்தாலும் உத்திரம்
ஆகாது உருவத்தில் சிறியது
கடுகானாலும் காரம் போகாது

ஆண் : பழிப்பதனாலே
தெளிவுள்ள மனசு பாழ்
பட்டு போகாது பாதையை
விட்டு விலகிய கால்கள்
ஊர் போய் சேராது

ஆண் : காற்றை கையில்
பிடித்தவன் இல்லை தூற்றி
தூற்றி வாழ்ந்தவன் இல்லை

ஆண் : ஓஹோஹோஹோ
மனிதர்களே ஓடுவது எங்கே
சொல்லுங்கள் உண்மையை
வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்

ஆண் : ஓஹோஹோஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here