Okay Solita Song Lyrics is a track from Nanban Oruvan Vantha Piragu – Tamil Movie 2024, Starring Venkat Prabhu, Aishwarya. M, Leela, Kumaravel, Vishalini, Ananth, Bhavani Sre, Rj Vijay, Irfan and Others. This song was sung by A. H. Kaashif, G. V. Prakash Kumar and Nakul Abhyankar, music composed by A. H. Kaashif and lyrics written by RJ Vijay.

Singers : A. H. Kaashif, G. V. Prakash Kumar and Nakul Abhyankar

Music Director :  A. H. Kaashif

Lyricist : RJ Vijay

Males : Vaadi..
Male : Vaadi vaadi
Males : Thedi
Male : Kaadhal solla naanum ready

Male : Vaa kai korthu povoma
En thol enna thoorama
Thala saacha pothuma
Neeye pacha kodi katuna
Petrol rate pola than
En pulse rate yeruma

Males : Vaadi
Male : Nee light ah siruchana
Weight ah status -uh
Ipo committed aaguma
Males : Kaadhal

Male : Oru nodiyil pookuma
Puthu mozhiyil pesuma
Idhayam verkuma

Males : Vaadi..
Male : Vaadi vaadi
Males : Thedi
Male : Kaadhal solla naanum ready

Males : Ava ok solitta
En heart ah konutta
Pudhu tune ah pottuta
Ena hero aakitta
Ava alagu siripa than
Ipo ring tone aakatta
Un alagu siripa than
En ring tone aakatta

Males : Ava ok solitta
En heart ah konutta
Pudhu tune ah pottuta
Ena hero aakitta
Ava alagu siripa than
Ipo ring tone aakatta
Un alagu siripa than
En ring tone aakatta

Male : Vaa vanthu vaanam paru
Velli ottrai nilavu
Velli ottrai nilavu
Thaanai theindhadhu
Karun koonthal urasa
Un swasam theenda

Male : Isai puyala pola than
nee veesa
Enakulle yutham
Un viralu mela than pattale
Kannam ketkum mutham
Otta bike il yeri utkara
Jivvunu kick yera
En otta bike um automatica
Thaer aanathe

Males : Vaadi..
Male : Vaadi vaadi
Males : Thedi
Male : Kaadhal solla naanum ready

Males : Ava ok solitta
En heart ah konutta
Pudhu tune ah pottuta
Ena hero aakitta
Ava alagu siripa than
Ipo ring tone aakatta
Un alagu siripa than
En ring tone aakatta

Males : Antha kadavul erangi vanthu
Oru varatha kuduthalum
Indha college life ah than
Thirumba vaazha vaaipa thaa
Antha kadavul erangi vanthu
Oru varatha kuduthalum
Indha college life ah than
Thirumba vaazha vaaipa thaa
Male : Thirumba vaazha vaaipa thaa
Males : Vaadi

பாடகர்கள் : ஏ. எச். காஷிஃப், ஜி.வி. பிரகாஷ் குமார்
மற்றும் நகுல் அபயங்கர்

இசையமைப்பாளர் : ஏ. ஹச். காஷிஃப்

பாடலாசிரியர் : ஆர்ஜே. விஜய்

ஆண்கள் : வாடி..
ஆண் : வாடி வாடி
ஆண்கள் : தேடி
ஆண் : காதல் சொல்ல நானும் ரெடி

ஆண் : வா கை கோர்த்து போவோமா
என் தோள் என்ன தூரமா
தலை சாச்சா போதுமா
நீ பச்சை கொடி காட்டுனா
பெட்ரோல் ரேட் போலதான்
என் பல்ஸ் ரேட் ஏறுமா

ஆண்கள் : வாடி
ஆண் : நீ லைட்டா சிரிச்சனா
வெயிட்டா ஸ்டேட்டஸ்ஸு
இப்போ கம்மிட்டட் ஆகுமா
ஆண்கள் : காதல்

ஆண் : ஒரு நொடியில் பூக்குமா
புதுமொழியில் பேசுமா
இதயம் வேர்க்குமா

ஆண்கள் : வாடி..
ஆண் : வாடி வாடி
ஆண்கள் : தேடி
ஆண் : காதல் சொல்ல நானும் ரெடி

ஆண்கள் : அவ ஓகே சொல்லிட்டா
என் ஹார்ட்ட கொன்னுட்டா
புது டியூன்ன போட்டுட்டா
என்னை ஹீரோ ஆக்கிட்டா
அவ அழகு சிரிப்பத்தான்
இப்போ ரிங் டோன் ஆக்கட்டா
உன் அழகு சிரிப்பத்தான்
என் ரிங் டோன் ஆக்கட்டா

ஆண்கள் : அவ ஓகே சொல்லிட்டா
என் ஹார்ட்ட கொன்னுட்டா
புது டியூன்ன போட்டுட்டா
என்னை ஹீரோ ஆக்கிட்டா
அவ அழகு சிரிப்பத்தான்
இப்போ ரிங் டோன் ஆக்கட்டா
உன் அழகு சிரிப்பத்தான்
என் ரிங் டோன் ஆக்கட்டா

ஆண் : வா வந்து வானம் பாரு
வெள்ளி ஒற்றை நிலவு
வெள்ளி ஒற்றை நிலவு
தானாய் தேய்ந்ததே
கரும் கூந்தல் உரச
உன் சுவாசம் தீண்ட

ஆண் : இசை புயல போலத்தான் நீ வீச
எனக்குள்ளே யுத்தம்
உன் விரலு மேலதான் பட்டாலே
கண்ணம் கேட்கும் முத்தம்
ஓட்ட பைக்கில் ஏறி நீ உட்கார
ஜிவ்வுனு கிக் ஏற
என் ஓட்ட பைக்கும் ஆட்டோமேட்டிக்கா
தேர் ஆனதே

ஆண்கள் : வாடி..
ஆண் : வாடி வாடி
ஆண்கள் : தேடி
ஆண் : காதல் சொல்ல நானும் ரெடி

ஆண்கள் : அவ ஓகே சொல்லிட்டா
என் ஹார்ட்ட கொன்னுட்டா
புது டியூன்ன போட்டுட்டா
என்னை ஹீரோ ஆக்கிட்டா
அவ அழகு சிரிப்பத்தான்
இப்போ ரிங் டோன் ஆக்கட்டா
ஆ……உன் அழகு சிரிப்பத்தான்
என் ரிங் டோன் ஆக்கட்டா

ஆண்கள் : அந்த கடவுள் இறங்கி வந்து
ஒரு வரத்தை கொடுத்தாலும்
இந்த காலேஜ் லைப்பத்தான்
திரும்ப வாழ வாய்ப்ப தா
அந்த கடவுள் இறங்கி வந்து
ஒரு வரத்தை கொடுத்தாலும்
இந்த காலேஜ் லைப்பத்தான்
திரும்ப வாழ வாய்ப்ப தா
ஆண் : திரும்ப வாழ வாய்ப்ப sதா
ஆண்கள் : வாடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here