Singers : Swarnalatha and Arunmozhi

Music by : S. A. Rajkumar

Lyrics by : Ilayakamban

Chorus : Olai olai olai
Olai kudisaiyil
Oosi oosi oosi
Oosi munaiyila

Chorus : Olai olai olai
Olai kudisaiyil
Oosi oosi oosi
Oosi munaiyila

Female : Olai olai olai
Olai kudisaiyil
Ottagam vanthiruchhcaa
Chorus : Ada ottagam vanthiruchchaa

Female : Oosi oosi oosi
Oosi munaiyila
Kappalum vanthiruchaa
Chorus : Ada kappalum vanthiruchhcaa

Female : Meesai irukkuthu mama
Yaen aasai irukkaathaa
Pooththu kidakkuthu rosaa
Yaen vaasam adikkaathaa

Female : Paththikkiruchchu
Yaei paththikkiruchchu
Un pattu sattaiyila
Nenju thoranthu oththikiduchchu

Chorus : Olai olai olai
Female : Yaei
Chorus : Olai kudisaiyil
Female : Haan
Chorus : Oosi oosi oosi
Female : Haan
Chorus : Oosi munaiyila

Female : Olai olai olai
Olai kudisaiyil
Ottagam vanthiruchchaa

Female : Oosi oosi oosi
Oosi munaiyila
Kappalum vanthiruchaa

Female : Palliyarai pola irukkaen
Paadam padichikkuyaa
Panthi vachchi kaaththu kidakkaen
Pasi edukkaiyaa

Male : Kundumalli poova veesi
Malaiya saaikkiriyaa
Kosuvaththil ulaga thalli
Maraikka paakkuriyaa

Female : Oththu uzhaikkuraen naanthaan
Ada oththukka vendum neethaan
Kanakka mudikkum varaikkum
Nee kattikkum vetti naanthaan

Female : Kattilmael
Oththaiyilae saagathaiyaa
Kaasikku ponaalum
Vidamaataenyaa

Female : En iduppa minnalum
Idam pudikkuthu eduththukkaiyaa

Female : Paththikkiruchchu
Yaei paththikkiruchchu
Un pattu sattaiyila
Nenja thoranthu oththikiduchchu

Male : Olai olai olai
Olai kudisaiyil
Ottagam vanthirummaa
Female : Aamaa

Male : Oosi oosi oosi
Oosi munaiyila
Kappalum vanthirumaa oi

Female : Vetkkam vittu vidiya vidiya
Vivaram sollattumaa
Veththalai pol unnaakkula
Sevanthukirattumaa

Male : Ekkuthappu ninaipellaam
Enkittae nadakkumaa
Yaendiyammaa karumbikitta
Irumbu urugumaa

Female : Alli edukkanum mama
Ulla analadikkuthu aamaa
Avarakodi pola mama
Enna vettiyil suththanum aamaa

Male : Senthaenae enmelathaan
Sinthaathammaa
Selaikkul adangidaatha
Puyal naanammaa

Male : On oosi pattaasula
Usantha vaanam udanthidumaa

Chorus : Paththikkiruchchu
Aiyyo paththikkiruchchu
Un pattu sattaiyila
Nenja thoranthu oththikiduchchu

Female : Olai olai olai
Olai kudisaiyil
Ottagam vanthiruchchaa
Chorus : Ada ottagam vanthiruchchaa

Female : Oosi oosi oosi
Oosi munaiyila
Kappalum vanthiruchaa
Chorus : Ada kappalum vanthiruchaa

Male : Manmath kadalil vizhuga
Naan indhiran illaiyammaa
Female : Haan haan
Male : Manthiram pottu mayakka
Naan chandhiran illaiyammaa
Female : Yaei

Male : Paththikkirumaa
Yaei paththikkirumaa
Intha pachcha thannithaan
Theeppori vizhunthu paththikirumaa

Chorus : Olai olai olai
Olai kudisaiyil
Oosi oosi oosi
Oosi munaiyila

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் அருண்மொழி

இசையமைப்பாளர் : எஸ். எ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : இளையகம்பன்

குழு : ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில

குழு : ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில

பெண் : ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருச்சா
குழு : அட ஒட்டகம் வந்திருச்சா

பெண் : ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருச்சா
குழு : அட கப்பலும் வந்திருச்சா

பெண் : மீசை இருக்குது மாமா
ஏன் ஆசை இருக்காதா
பூத்து கிடக்குது ரோசா
ஏன் வாசம் அடிக்காதா

பெண் : பத்திக்கிருச்சு
ஏய் பத்திக்கிருச்சு
உன் பட்டுச் சட்டையில
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு

குழு : ஓலை ஓலை ஓலை
பெண் : ஏய்
குழு : ஓலை குடிசையில்
பெண் : ஹான்
குழு : ஊசி ஊசி ஊசி
பெண் : ஹான்
குழு : ஊசி முனையில

பெண் : ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருச்சா

பெண் : ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருச்சா

பெண் : பள்ளியறை போல இருக்கேன்
பாடம் படிசிக்குயா
பந்தி வச்சி காத்து கிடக்கேன்
பசி எடுக்கலையா

ஆண் : குண்டுமல்லி பூவ வீசி
மலைய சாய்க்கிரியா
கொசுவத்தில் உலக தள்ளி
மறைக்க பாக்குறியா

பெண் : ஒத்து உழைக்குறேன் நான் தான்
அட ஒத்துக்க வேண்டும் நீ தான்
கணக்க முடிக்கும் வரைக்கும்
நீ கட்டிக்கும் வேட்டி நான்தான்

பெண் : கட்டில் மேல்
ஒத்தையிலே சாகதையா
காசிக்கு போனாலும்
விடமாட்டேன்யா

பெண் : என் இடுப்ப மின்னலும்
இடம் புடிக்குது எடுத்துக்கையா

பெண் : பத்திக்கிருச்சு
ஏய் பத்திக்கிருச்சு
உன் பட்டுச் சட்டையில
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு

ஆண் : ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருமா
பெண் : ஆமா

ஆண் : ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருமா ஓய்

பெண் : வெட்கம் விட்டு விடிய விடிய
விவரம் சொல்லட்டுமா
வெத்தலை போல் உன்னாக்குல
செவந்துகிரட்டுமா

ஆண் : எக்குதப்பு நினைப்பெல்லாம்
என்கிட்டே நடக்குமா
ஏன்டியம்மா கரும்புகிட்ட
இரும்பு உருகுமா

பெண் : அள்ளி எடுக்கனும் மாமா
உள்ள அனலடிகுது ஆமா
அவரகொடி போல் மாமா
என்ன வேட்டியில் சுத்தனும் ஆமா

ஆண் : செந்தேனே என்மேலதான்
சிந்தாதம்மா
சேலைக்குள் அடங்கிடாத
புயல் நானம்மா

ஆண் : ஒன் ஊசி பட்டாசுல
உசந்த வானம் உடந்திடுமா

குழு : பத்திக்கிருச்சு
அய்யோ பத்திக்கிருச்சு
உன் பட்டுச் சட்டையில
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு

பெண் : ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருச்சா
குழு : அட ஒட்டகம் வந்திருச்சா

பெண் : ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருச்சா
குழு : அட கப்பலும் வந்திருச்சா

ஆண் : மன்மத கடலில் விழுக
நான் இந்திரன் இல்லையம்மா
பெண் : ஹான் ஹான்
ஆண் : மந்திரம் போட்டு மயக்க
நான் சந்திரன் இல்லையம்மா
பெண் : ஏய்

ஆண் : பத்திகிருமா
ஏய் பத்திகிருமா
இந்த பச்ச தண்ணதான்
தீப்பொறி விழுந்து பத்திகிருமா

குழு : ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில

குழு : ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here