Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Male : Oli pirandha podhu
Mannil uyirgal pirandhadhamma
Ingae nee pirandha podhu
Deivam naeril vandhadhamma
Deivam naeril vandhadhamma

Female : Oli pirandha podhu
Mannil uyirgal pirandhadhamma
Ingae nee pirandha podhu
Deivam naeril vandhadhamma
Deivam naeril vandhadhamma

Male : Poo magal porumaiyum
Naa magal inimaiyum
Boomiyil vandhadhu pennaaga

Female : Naanamum menmaiyum
Naayagi vadivinil
Kaaviyamaanadhu unnaalae

Both : Oli pirandha podhu
Mannil uyirgal pirandhadhamma
Ingae nee pirandha podhu
Deivam naeril vandhadhamma

Female : {Adutha varusham indha naalil
Thaali undaagum
Indha annam pettra kulandhai vandhu
Thozhlil nindraadum} (2)

Male : Koduthu koduthu vaithathellam
Koottal endraagum
Koduthu koduthu vaithathellam
Koottal endraagum
Indha kudumbam nalla kovil endru
Oorum kondaadum
Indha kudumbam nalla kovil endru
Oorum kondaadum

Both : Oli pirandha podhu
Mannil uyirgal pirandhadhamma
Ingae nee pirandha podhu
Deivam naeril vandhadhamma

Female : {Dharmam ellaam uruvamaaga
Tharaiyil vandhaalo
Vaazhvil thannai thandhu ennai kaathu
Perumai kondaalo} (2)

Male : Paavai ullam kovil endru
Enna seidhaalo
Paavai ullam kovil endru
Enna seidhaalo
Anbu paasam thaayagam yaavum ondraai
Kannil nindraalo
Anbu paasam thaayagam yaavum ondraai
Kannil nindraalo

Both : Oli pirandha podhu
Mannil uyirgal pirandhadhamma
Ingae nee pirandha podhu
Deivam naeril vandhadhamma
Deivam naeril vandhadhamma

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
தெய்வம் நேரில் வந்ததம்மா……

பெண் : ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
தெய்வம் நேரில் வந்ததம்மா……

ஆண் : பூமகள் பொறுமையும்
நாமகள் இனிமையும்
பூமியில் வந்தது பெண்ணாக

பெண் : நாணமும் பெண்மையும்
நாயகி வடிவினில்
காவியம் ஆனது உன்னாலே…

இருவர் : ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா

பெண் : {அடுத்த வருஷம் இந்த நாளில்
தாலி உண்டாகும்
இந்த அன்னம் பெற்ற குழந்தை வந்து
தோளில் நின்றாடும்} (2)

ஆண் : கொடுத்து கொடுத்து வைத்ததெல்லாம்
கூட்டல் என்றாகும்
கொடுத்து கொடுத்து வைத்ததெல்லாம்
கூட்டல் என்றாகும்
இந்த குடும்பம் நல்ல கோயில் என்று
ஊரும் கொண்டாடும்…
இந்த குடும்பம் நல்ல கோயில் என்று
ஊரும் கொண்டாடும்……

இருவர் : ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா

பெண் : {தருமம் எல்லாம் உருவமாகத்
தரையில் வந்தாளோ
வாழ்வில் தன்னைத் தந்து என்னைக் காத்துப்
பெருமைக் கொண்டாளோ} (2)

ஆண் : பாவை உள்ளம் கோவிலென்று
எண்ண செய்தாளோ……..
பாவை உள்ளம் கோவிலென்று
எண்ண செய்தாளோ……..
அன்பு பாசம் தியாகம் யாவும் ஒன்றாய்க்
கண்ணில் நின்றாளோ…
அன்பு பாசம் தியாகம் யாவும் ஒன்றாய்க்
கண்ணில் நின்றாளோ…

இருவர் : ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
தெய்வம் நேரில் வந்ததம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here