Singers : Ilayaraja and Bela Shende

Music by : Ilayaraja

Chorus : Manathil urudhi vendum
Vaakkinilae inimai vendum
Vaakkinilae inimai vendum
Ninaivu nalladhu vendum
Ninaivu nalladhu vendum
Nerungina porul kaippada vendum
Nerungina porul kaippada vendum

Female : Oli tharum sooriyanum naanillai
Iravinil vaan varum nilavum illai
Oli tharum sooriyanum naanillai
Iravinil vaan varum nilavum illai

Female : Vilagaadha irulinaiyum
Vilakki vaikkum vilakkaanen
Adhu podhum adhu podhum
En vidiyalukkor kizhakkaanen

Male : Oli tharum sooriyanum neeyillai
Iravinil vaan varum nilavum illai

Male : Vilagaadha irulinaiyum
Vilakki vaikkum vilakkaanaai
Adhu podhum adhu podhum
Un vidiyalukkor kizhakkaanaai

Male : Oli tharum sooriyanum neeyillai

Male : Ennai maatra yen enninaai
Ingu ennai yemaatri vaazhndhavan
Kallai kooda nee kaniya vaikkiraai
Mullai poovena maatrinaai

Female : Maarip pogindra ulagilae
Endrum anbu maaraadhu sollalaam
Ondrum illaadhu oindhu nindraalum
Ookkathai anbil oottalaam

Male : Ethanai ullam noga
Ennenna seidhavan
Sathiyam seidhae solven
Indru thaan manidhanae

Female : Thirundhiya pinnae
Varundhuvadheno
Thirundhiya pinnae
Varundhuvadheno
Varuvadhu vasanthangalae

Female : Vanna poo poothu
Vaasam eengengum
Vandhu soozhgindra naal idhu
Koiyl maniyosai thendral kaatrodu
Kaadhil thaen paayum naal idhu

Male : Konjum kili pola kola kuyil pola
Pinju manasaagi pogudhu
Gangai nadhi pola pongum alai pola
Ullam ondraagi cherndhadhu

Female : Indru pol endrum endrum
Nalladhae seiyalaam
Ulladhae podhum endru
Nimmadhi kollalaam

Male : Oru vazhi adaithaal
Maru vazhi thirakkum
Oru vazhi adaithaal
Maru vazhi thirakkum
Adhisayam adhisayamae

Female : {Oli tharum sooriyanum naanillai
Male : Oli tharum sooriyanum naanillai
Female : Iravinil vaan varum nilavum illai} (2)

Female : Vilagaadha irulinaiyum
Vilakki vaikkum vilakkaanen
Adhu podhum adhu podhum
Un vidiyalukkor kizhakkaanen

Male : Oli tharum sooriyanum neeyillai
Iravinil vaan varum nilavum illai
Female : Nilavum illai
Male : Vilagaadha irulinaiyum
Vilakki vaikkum vilakkaanaai
Adhu podhum adhu podhum
Un vidiyalukkor kizhakkaanaai
Female : Vilakkaanen… kizhakkaanen..(Overlap)

Male : Oli tharum sooriyanum neeyillai

பாடகர்கள் : இளையராஜா மற்றும் பெலா ஷெண்டே

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

பெண் : ஒளி தரும்
சூரியனும் நானில்லை
இரவினில் வான் வரும்
நிலவும் இல்லை

பெண் : ஒளி தரும்
சூரியனும் நானில்லை
இரவினில் வான் வரும்
நிலவும் இல்லை

பெண் : விலகாத இருளினையும்
விலக்கி வைக்கும் விளக்கானேன்
அது போதும் அது போதும்
உன் விடியலுக்கோர் கிழக்கானேன்

ஆண் : ஒளி தரும்
சூரியனும் நீயில்லை
இரவினில் வான் வரும்
நிலவும் இல்லை

ஆண் : விலகாத இருளினையும்
விலக்கி வைக்கும் விளக்கானாய்
அது போதும் அது போதும்
உன் விடியலுக்கோர் கிழக்கானாய்

ஆண் : ஒளி தரும்
சூரியனும் நீயில்லை

ஆண் : என்னை மாற்ற
ஏன் எண்ணினாய்
இங்கு என்னை
ஏமாற்றி வாழ்ந்தவன்
கல்லைக் கூட நீ
கனிய வைக்கிறாய்
முல்லைப் பூவென மாற்றினாய்

பெண் : மாறிப் போகின்ற உலகிலே
என்றும் அன்பு மாறாது சொல்லலாம்
ஒன்றும் இல்லாது ஓய்ந்து நின்றாலும்
ஊக்கத்தை அன்பில் ஊட்டலாம்

ஆண் : எத்தனை உள்ளம் நோக
என்னென்ன செய்தவன்
சத்தியம் செய்தே சொல்வேன்
இன்று தான் மனிதனே

பெண் : திருந்திய பின்னே
வருந்துவது ஏனோ
திருந்திய பின்னே
வருந்துவது ஏனோ
வருவது வசந்தங்களே

பெண் : வண்ணப் பூப்பூத்து
வாசம் எங்கெங்கும்
வந்து சூழ்கின்ற நாள் இது
கோயில் மணியோசை
தென்றல் காற்றோடு
காதில் தேன் பாயும் நாள் இது

ஆண் : கொஞ்சும் கிளி போல
கோலக் குயில் போல
பிஞ்சு மனசாகிப் போகுது
கங்கை நதி போல
பொங்கும் அலை போல
உள்ளம் ஒன்றாகிச் சேர்ந்தது

பெண் : இன்று போல்
என்றும் என்றும்
நல்லதே செய்யலாம்
உள்ளதே போதும் என்று
நிம்மதி கொள்ளலாம்

ஆண் : ஒரு வழி அடைத்தாலும்
மறு வழி திறக்கும்
ஒரு வழி அடைத்தால்
மறு வழி திறக்கும்
அதிசயம் அதிசயமே

பெண் : ஒளி தரும்
சூரியனும் நானில்லை
ஆண் : ஒளி தரும்
சூரியனும் நீயில்லை
பெண் : இரவினில் வான் வரும்
நிலவும் இல்லை

பெண் : ஒளி தரும்
சூரியனும் நானில்லை
ஆண் : ஒளி தரும்
சூரியனும் நீயில்லை
பெண் : இரவினில் வான் வரும்
நிலவும் இல்லை

பெண் : விலகாத இருளினையும்
விலக்கி வைக்கும் விளக்கானேன்
அது போதும் அது போதும்
உன் விடியலுக்கோர் கிழக்கானேன்

ஆண் : ஒளி தரும்
சூரியனும் நீயில்லை
இரவினில் வான் வரும்
நிலவும் இல்லை
பெண் : நிலவும் இல்லை

ஆண் : விலகாத இருளினையும்
விலக்கி வைக்கும் விளக்கானாய்
அது போதும் அது போதும்
உன் விடியலுக்கோர் கிழக்கானாய்

ஆண் : ஒளி தரும்
சூரியனும் நீயில்லை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here