Oli Veesum Song Lyrics is a track from Saamaniyan – Tamil Movie 2024, Starring  Ramarajan, Radharavi, MS Bhaskar, Boss Venkat, Mime Gopi, KS Ravikumar, Saravanan Suppaiyah, Naksha Saran, Leo Siva Kumar, Vinothini, Deepa Sankar and Others. This song was sung by Karthik, music composed by Ilayaraja and lyrics written by Ilayaraja.

Singer : Karthik

Music Director : Ilayaraja

Lyricist : Ilayaraja

Male : Oli veesum ethirkaala vazhvin vaibogam
Indru thodanguthe
Ingu inaiyum oru jodi kiligal magizhvodu
Siragai virikuthe

Male : Iniya naatham muzhanguthu
Pala puthiya geetham vazhanguthu
Kanavil kanda vazhvu palithathu

Male : Oli veesum ethirkaala vazhvin vaibogam
Indru thodanguthe
Ingu inaiyum oru jodi kiligal magizhvodu
Siragai virikuthe
Siragai virikuthe

Male : Ilamaikallam ponanathendru
Naam unardhu kolum neram
Kanavil kandu ethirpaathathillai
Adhai anubavikkum kaalam

Male : Irandu idhayam ondraai
Anbilae kalanthathe
Anbu kadalil muzhgi
Muthu mani eduthathe
Iruvarum oruvare
Pudhu uyirondru pirakume
Iruvarum oruvare
Pudhu uyirondru pirakume
Ingu vandhathu inidhu
Varuvadhu inidhu anbe
Kanavu kanda vazhvu palithadhu

Male : Oli veesum ethirkaala vazhvin vaibogam
Indru thodanguthe
Ingu inaiyum oru jodi kiligal magizhvodu
Siragai virikuthe
Siragai virikuthe

Chorus : Thaayaga pogum thangame
Seerana engal selvame
Thaayaga pogum thangame
Seerana engal selvame

Chorus : Pen endru sonaal
Uyir kakkum annai
Aval thaane ellorukkum
Thaayenum deivam kovilume
Thaayana engal thangame
Seerana engal selvame

Male : Kannana kanne kanmaniyae
En muthe vanthayae
Ponaana ponne poomalare
Siru nilave kula vilake
Adi mel adivaithu
Nee thavazhkindra pothu
En nenjil thenamutham
Surakindrathe
En maarbil un kaalgal
Udhaikindra pothu
Ennulil vaanamuthu
Vazhigindrathe
Kannana kanne kanmaniyae
En muthe vanthayae

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : இளையராஜா

ஆண் : ஒளி வீசும் எதிர்கால
வாழ்வின் வைபோகம் இன்று தொடங்குதே
இங்கு இணையும் ஒரு ஜோடி கிளிகள்
மகிழ்வோடு சிறகை விரிக்குதே

ஆண் : இனிய நாதம் முழங்குது
பல புதிய கீதம் வழங்குது
கனவில் கண்ட வாழ்வு பலித்தது

ஆண் : ஒளி வீசும் எதிர்கால
வாழ்வின் வைபோகம் இன்று தொடங்குதே
இங்கு இணையும் ஒரு ஜோடி கிளிகள்
மகிழ்வோடு சிறகை விரிக்குதே
சிறகை விரிக்குதே

ஆண் : இளமைகாலம் பொன்னானதென்று
நாம் உணர்ந்து கொள்ளும் நேரம்
கனவில் கண்டு எதிர் பார்த்ததில்லை
அதை அனுபவிக்கும் காலம்

ஆண் : இரண்டு இதயம் ஒன்றாய்
அன்பிலே கலந்ததே
அன்பு கடலில் மூழ்கி
முத்து மணி எடுத்ததே

ஆண் : இருவரும் ஒருவரே
புது உயிரொன்று பிறக்குமே
இருவரும் ஒருவரே
புது உயிரொன்று பிறக்குமே
இங்கு வந்தது இனிது
வருவது இனிது அன்பே
கனவு கண்ட வாழ்வு பலித்தது

ஆண் : ஒளி வீசும் எதிர்கால
வாழ்வின் வைபோகம் இன்று தொடங்குதே
இங்கு இணையும் ஒரு ஜோடி கிளிகள்
மகிழ்வோடு சிறகை விரிக்குதே
சிறகை விரிக்குதே

குழு : தாயாக போகும் தங்கமே
சீரான எங்கள் செல்வமே
தாயாக போகும் தங்கமே
சீரான எங்கள் செல்வமே

குழு : பெண் என்று சொன்னால்
உயிர் காக்கும் அன்னை
அவள் தானே எல்லோருக்கும்
தாயென்னும் தெய்வம் கோவிலுமே
தாயான எங்கள் தங்கமே
சீரான எங்கள் செல்வமே

ஆண் : கண்ணான கண்ணே கண்மணியே
என் முத்தே வந்தாயே
பொன்னான பொன்னே பூமலரே
சிறு நிலவே குல விளக்கே

ஆண் : அடி மேல் அடிவைத்து
நீ தவழ்கின்ற போது
என் நெஞ்சில் தேனமுதம் சுரக்கின்றதே
என் மார்பில் உன் கால்கள் உதைக்கின்றபோது
என்னுள்ளில் வானமுது வழிகின்றதே
கண்ணான கண்ணே கண்மணியே
என் முத்தே வந்தாயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here