Oliyum Oliyum Song Lyrics is the third single from the upcoming tamil film “Comali” Starring Jayam Ravi and Kajal Aggarwal in a lead role. This song is sung by “Sathya Narayan, Ajay Krishnaa” and Composed by “Hiphop Tamizha”. Lyrics is also done by “Kabilan Vairamuthu”.

Singers : Sathya Narayanan and Ajay Krishnaa

Music by : Hiphop Tamizha

Chorus : Tagudagu tagudagu tagudagu tagudagu
Tagudagu tagudagu tagadam taa
Tagudagu tagudagu tagudagu tagudagu
Tagudagu tagudagu tagadam taa

Male : Oru oliyum oliyum paaka
Annaikku ooru kooduchae
Ippo channela maathi maathiyae
Namma oravu andhuduchae

Male : Super staru jodi ellam
Paati aayiruchae
Ippo pethi ellaam valandhu vandhu
Jodi serndhuruchae

Chorus : Tagudagu tagudagu tagudagu tagudagu
Tagudagu tagudagu tagadam taa
Tagudagu tagudagu tagudagu tagudagu
Tagudagu tagudagu tagadam taa

Male : Javvu mittaai watchu katti
Kaalam pochu annikku
BP sugar-a watchil paathu
Vaazhka pochu innaikku

Male : Emmadhamumsammadham nu
Solli thandhiyae
Sammadhaththa paadhiyila maathikitiyae

Male : Oooh…
Koyilukkul aandavana paatha aalathaan
Un kalagathukku adiyaala korthuvitiyae

Male : Thagudhi illa tharuthalaikkum
Thimiru irukkudhu
Tamil naatula pozhaikkanumna
Odambu valikkudhu

Male : Nadar kada nair kada
Ella edathilum
Nagaland um mizoram um
Vela seiyudhae

Males : Na enga iruken
Enakkenna aachu
Ippo india-vula machaa
Yaaroda aatchi

Males & Chorus : Na enga iruken
Enakkenna aachu
Ippo india-vula machaa
Yaaroda aatchi

Male : Oru oliyum oliyum paaka
Annaikku ooru kooduchae
Ippo channela maathi maathiyae
Namma oravu andhuduchae

Male : Super staru jodi ellam
Paati aayiruchae
Ippo pethi ellaam valandhu vandhu
Jodi serndhuruchae

Chorus : Mottaiyum mottaiyum sendhuchaam
Murunga marathula erichaam
Katta erumbu kadichuchaam
Kaalu kaalu-nu kathuchaan

Male : Ohhh ..annaiku 90’s kidu
Cd -yil paartha
Chorus : Kasamusa kasamusadaa
Male : Innaiku 2k kidu
Tiktokil paarthu sick aagi
Kedakudhu paar

Male : Roadhudhaan podattum
Chorus : Ohooo
Male : Naadu dhaan marattum
Chorus : Aahaa
Male : Vivasayam pannithaan
Vivasaayi vaazhattum
Chorus : Adhu ….

Male : Aaangilam padikkattum
Chorus : Yah yah
Male : Hindiyum pesattum
Chorus : Kya kyaa
Male : Thaai mozhi tamil mattum
Thalamai thaangattum
Chorus : Tamizhanda..

Male : Theeyaama vegura
Aayavin dosaiyaa
Bhoomiyae aagattum
Ellarum nalla irukattum

Chorus : Dang dang yaaradhu…
Peyadhu..
Enna venum…
Color venum…
Enna color..
Pacha color..
Enna pachcha..
Maa pachcha…
Enna maa…
Cinema…
Dang dang dang dang ennamaa…
Ungammaa…heyyy

Male : Oru oliyum oliyum paaka
Annaikku ooru kooduchae
Chorus : Kooduchae
Male : Ippo channela maathi maathiyae
Namma oravu andhuduchae
Chorus : Andhuduchae

Male : Super staru jodi ellam
Paati aayiruchae
Chorus : Aayiruchae
Male : Ippo pethi ellaam valandhu vandhu
Jodi serndhuruchae
Chorus : Serndhuruchae

Male : 20thu varusathula
Ithana nadanthuruchae
Thoonginom mulichu paatha
Ulagamae maariduchae

Males : Na enga iruken
Enakkenna aachu
Ippo india-vula machaa
Yaaroda aatchi

Males & Chorus : Na enga iruken
Enakkenna aachu
Ippo india-vula machaa
Yaaroda aatchi

பாடகர்கள் : சத்யா நாராயணன் மற்றும் அஜய் கிருஷ்ணா

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

குழு : டகுடகு டகுடகு டகுடகு டகுடகு
டகுடகு டகுடகு டகடம் டா
டகுடகு டகுடகு டகுடகு டகுடகு
டகுடகு டகுடகு டகடம் டா

ஆண் : ஒரு ஒளியும் ஒலியும் பாக்க
அன்னைக்கு ஊரு கூடுச்சே
இப்போ சேனல மாத்தி மாத்தியே
நம்ம உறவு அந்துடுச்சே

ஆண் : சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்
பாட்டி ஆகிருச்சே
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து
ஜோடி சேர்ந்துருசே

குழு : டகுடகு டகுடகு டகுடகு டகுடகு
டகுடகு டகுடகு டகடம் டா
டகுடகு டகுடகு டகுடகு டகுடகு
டகுடகு டகுடகு டகடம் டா

ஆண் : ஜவ்வு மிட்டாய் வாட்ச் கட்டி
காலம் போச்சு அன்னைக்கு
பிபி சுகர வாட்ச்சில் பார்த்து
வாழ்க்க போச்சு இன்னைக்கு

ஆண் : எம்மதமும் சம்மதம்ன்னு
சொல்லி தந்தியே
சம்மதத்த பாதியிலே மாத்திகிட்டயே

ஆண் : ஓ……
கோயிலுக்குள் ஆண்டவன பாத்த ஆளத்தான்
உன் கலகத்துக்கு அடியாள கோர்த்துவிட்டியே

ஆண் : தகுதி இல்லா தருதலைக்கும்
திமிரு இருக்குது
தமிழ் நாட்டுல பொழைக்கனும்னா
ஒடம்பு வலிக்குது

ஆண் : நாடார் கடை நாயர் கடை
எல்லா இடத்திலும்
நாகலாந்தும் மிசோரமும்
வேல செய்யுதே

ஆண்கள் : நான் எங்க இருக்கேன்
எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா
யாரோட ஆட்சி

ஆண்கள் மற்றும் குழு :
நான் எங்க இருக்கேன்
எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா
யாரோட ஆட்சி

ஆண் : ஒரு ஒளியும் ஒலியும் பாக்க
அன்னைக்கு ஊரு கூடுச்சே
இப்போ சேனல மாத்தி மாத்தியே
நம்ம உறவு அந்துடுச்சே

ஆண் : சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்
பாட்டி ஆகிருச்சே
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து
ஜோடி சேர்ந்துருசே

குழு : மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்
முருங்க மரத்துல ஏறிச்சாம்
கட்ட எறும்பு கடிச்சுச்சாம்
காலு காலுன்னு கத்துசாம்

ஆண் : ஒஹ்….அன்னைக்கு 90’ஸ் கிட்டு
சிடியில் பார்த்த
குழு : கசமுசா கசமுசாடா
ஆண் : 2கே கிட்டு
டிக்டாக் பார்த்து சிக் ஆகி
கெடக்குது பார்

ஆண் : ரோடுதான் போடட்டும்
குழு : ஓஓஹோ
ஆண் : நாடுதான் மாறட்டும்
குழு : ஆஹா
ஆண் : விவசாயம் பண்ணிதான்
விவசாயி வாழட்டும்
குழு : அது….

ஆண் : ஆங்கிலம் படிக்கட்டும்
குழு : யஹ் யஹ்
ஆண் : ஹிந்தியும் பேசட்டும்
குழு : க்யா கியா
ஆண் : தாய் மொழி தமிழ் மட்டும்
தலைமை தாங்கட்டும்
குழு : தமிழன்டா….

ஆண் : தீயாம வேகுற
ஆயாவின் தோசையா
பூமியே ஆகட்டும்
எல்லாரும் நல்லா இருக்கட்டும்

குழு : டங் டங் யாரது
பேயது
என்ன வேணும்
கலர் வேணும்
என்ன கலர்
பச்சை கலர்
என்ன பச்சை
மா பச்சை
என்ன மா
சினிமா
டங் டங் டங் என்னமா
உங்கம்மா…..ஹேய்….

ஆண் : ஒரு ஒளியும் ஒலியும் பாக்க
அன்னைக்கு ஊரு கூடுச்சே
குழு : கூடுச்சே
ஆண் : இப்போ சேனல மாத்தி மாத்தியே
நம்ம உறவு அந்துடுச்சே
குழு : அந்துடுச்சே

ஆண் : சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்
பாட்டி ஆகிருச்சே
குழு : ஆகிருச்சே
ஆண் : இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து
ஜோடி சேர்ந்துருசே
குழு : சேர்ந்துருசே

ஆண் : இருபது வருசத்துல
இத்தனை நடந்துருச்சே
தூங்கினோம் முழிச்சு பாத்தா
உலகமே மாறிடுச்சே

ஆண்கள் : நான் எங்க இருக்கேன்
எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா
யாரோட ஆட்சி

ஆண்கள் மற்றும் குழு :
நான் எங்க இருக்கேன்
எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா
யாரோட ஆட்சி


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here