Singers : Vani Jairam and Chorus

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Female : Aa….aa….aa….aaa….aaa….aa….

Chorus : Om ganapathi om ganapathi om ganapathi om
Female : Ganapathiyae ganapathiyae
Varuvaai arulvaai guna nithiyae
Chorus : Ganapathiyae ganapathiyae
Varuvaai arulvaai guna nithiyae

Female : Ambigai eendra aingaranae
Vinaigalai theerkkum naayaganae
Om ganapathiyae ganapathiyae
Varuvaai arulvaai guna nithiyae

Female : Vaaraana muganae sivanaai maganae
Varangalai kettaal koduppavanae
Oru manathaaga thozhuvaar thamakku
Varum idar yaavum thaduppavanae
Om enum sollin porulthaan neeyae
Kaathathun paaram naan un saeiyae

Chorus : Om ganapathi om ganapathi om ganapathi
Om ganapathi om ganapathi om ganapathi
Om ganapathi om
Female : Ganapathiyae ganapathiyae
Varuvaai arulvaai guna nithiyae

Female : Ninaiththavai yaavum nalamaai mudiya
Thunai karam neettum thooyavanae
Umaiyaval paalan vadivel velan
Thirumanam mudiththa mooththavanae
Sevadi naalum thuthuthittaen naanae
Vaazhvil endrum thunai varaththaanae

Female : Nambiyae perkku nanmaigal serkkum
Thumpikkai naathan neeyallavo

Chorus : Om ganapathi om ganapathi om ganapathi

Female : Aa…aa….aa….aa…aa….aaa…..
Thaayinum melaai thayavugal kaattum
Naayagan paadham naan thozhavo
Chorus : Om ganapathi om ganapathi om ganapathi

Female : Aa…aa….aa….aa…aa….aaa…..
Innarul seiyyum mannavanae
Chorus : Om ganapathi om
Female : Innalai theerkkum punniyavanae
Chorus : Om ganapathi om
Om ganapathi om ganapathi om ganapathi
Om ganapathi om ganapathi om ganapathi
Om ganapathi om ganapathi om

Female : Aa…aa….aa….aa…aa….aaa…..
Ganapathiyae ganapathiyae
Varuvaai arulvaai guna nithiyae

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ஆ…..ஆ ஆ…..ஆ….ஆஆ…….ஆஆ…..ஆஆ….
குழு : ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி ஓம்
பெண் : கணபதியே கணபதியே
வருவாய் அருள்வாய் குண நிதியே
குழு : கணபதியே கணபதியே
வருவாய் அருள்வாய் குண நிதியே

பெண் : அம்பிகை ஈன்ற ஐங்கரனே
வினைகளை தீர்க்கும் நாயகனே
ஓம் கணபதியே கணபதியே
வருவாய் அருள்வாய் குண நிதியே

பெண் : வாரண முகனே சிவனார் மகனே
வரங்களை கேட்டால் கொடுப்பவனே
ஒரு மனதாக தொழுவார் தமக்கு
வரும் இடர் யாவும் தடுப்பவனே
ஓம் எனும் சொல்லின் பொருள் தான் நீயே
காப்பதுன் பாரம் நான் உன் சேயே

குழு : ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம்….
பெண் : கணபதியே கணபதியே
வருவாய் அருள்வாய் குண நிதியே

பெண் : நினைத்தவை யாவும் நலமாய் முடிய
துணைக் கரம் நீட்டும் தூயவனே
உமையவள் பாலன் வடிவேல் வேலன்
திருமணம் முடித்த மூத்தவனே
சேவடி நாளும் துதித்திட்டேன் நானே
வாழ்வில் என்றும் துணை வரத்தானே

பெண் : நம்பியே பேர்க்கு நன்மைகள் சேர்க்கும்
தும்பிக்கை நாதன் நீயல்லவோ

குழு : ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி

பெண் : ஆ…..ஆ ஆ…..ஆ….ஆஆ…….
தாயினும் மேலாய் தயவுகள் காட்டும்
நாயகன் பாதம் நான் தொழவோ
குழு : ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி

பெண் : ஆ…..ஆ ஆ…..ஆ….ஆஆ…….
இன்னருள் செய்யும் மன்னவனே
குழு : ஓம் கணபதி ஓம்
பெண் : இன்னலை தீர்க்கும் புண்ணியனே
குழு : ஓம் கணபதி ஓம்
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம்..

பெண் : ஆ…..ஆ ஆ…..ஆ….ஆஆ…….
கணபதியே கணபதியே
வருவாய் அருள்வாய் குண நிதியே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here