Singer : Anirudh Ravichander

Music by : Sean Roldan

Male : {On nenappu
On nenapu baby..
Unna pakurathae
Yennoda hobby..} (2)

Male : {Preparation..
Chorus : Pannaamalae
Male : Friends kkum..
Chorus : Sollaamalae} (2)

Male : Sweety.. beauty..
Marry me….

Chorus : Ha ha ha ha ah…

Male : Thinamum on nenappu
On nenappu baby..
Unna pakurathae
Yennoda hobby..

Male : Shockula thudichen..
Ada dreamula muzhichen..
Antha karanam purinjen
Lovvuu..

Male : Nee heartula midhicha..
Naa beatula kuthipen..
Unna pudhu paatula thuthipen
Yen lovvu..

Male : Ulagam muzhusa ippa
Out of focusu..
Nee sinthum siripellaam
Special effectsu..

Male : Unnai paakum varaiyila
En life yae circusu..
Athai nenacha pothum
En kaadhal successu..

Male : Thenamum on nenapu..
Thenamum on nenapu..
Thenamum on nenapu..

Male : {On nenappu
On nenapu baby..
Unna pakurathae
Yennoda hobby..} (2)

Male : {Preparation..
Chorus : Pannaamalae
Male : Friends kkum..
Chorus : Sollaamalae} (2)

Male : Sweety.. beauty..
Marry me….
Chorus : Sweety.. beauty..
Marry me….

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்

ஆண் : உன் நெனப்பு
உன் நெனப்பு பேபி
உன்ன பாக்குறதே
என்னோட ஹாபி

ஆண் : உன் நெனப்பு
உன் நெனப்பு பேபி
உன்ன பாக்குறதே
என்னோட ஹாபி

ஆண் : {ப்ரீபரேஷன்
குழு : பண்ணாமலே
ஆண் : ப்ரெண்ட்ஸுக்கும்
குழு : சொல்லாமலே} (2)

ஆண் : ஸ்வீட்டி பியூட்டி
மேரி மீ

குழு : …………………………..

ஆண் : தினமும் உன் நெனப்பு
உன் நெனப்பு பேபி
உன்ன பாக்குறதே
என்னோட ஹாபி

ஆண் : ஷாக்குல துடிச்சேன்
அட ட்ரீமுல முழிச்சேன்
அந்த காரணம் புரிஞ்சேன்
லவ்வு …..

ஆண் : நீ ஹார்ட்டுல மிதிச்சா
நான் பீட்டுல குதிப்பேன்
உன்ன புது பாட்டுல துதிப்பேன்
ஏன் லவ்வு

ஆண் : உலகம் முழுசா இப்போ
அவுட் ஆப் போக்கஸ்
நீ சிந்தும் சிரிப்பெல்லாம்
ஸ்பெஷல் எபக்ட்ஸ்

ஆண் : உன்னை பார்க்கும் வரையிலே
என் லைப்பே சர்க்கஸ்
அத நெனச்சா போதும்
என் காதல் சக்ஸஸ்

ஆண் : தினமும் உன் நெனப்பு
தினமும் உன் நெனப்பு
தினமும் உன் நெனப்பு

ஆண் : உன் நெனப்பு
உன் நெனப்பு பேபி
உன்ன பாக்குறதே
என்னோட ஹாபி

ஆண் : உன் நெனப்பு
உன் நெனப்பு பேபி
உன்ன பாக்குறதே
என்னோட ஹாபி

ஆண் : {ப்ரீபரேஷன்
குழு : பண்ணாமலே
ஆண் : ப்ரெண்ட்ஸுக்கும்
குழு : சொல்லாமலே} (2)

ஆண் : ஸ்வீட்டி பியூட்டி
மேரி மீ
குழு : ஸ்வீட்டி பியூட்டி
மேரி மீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here