Singers : Balram and Sandhya
Music by : Justin Prabhakaran
Female : {Onakkaga poranthenae
Enathazhagaa…
Piriyaama irupenae pagal iravaa} (2)
Female : Unakku vaakkapattu
Varusanga pona enna
Pogaadhu unnoda paasam
En uchi mudhal paadham varai
En purusan aatchi
Oor thekkaalathaan nikku
Andha muthaalamman saatchi..
Male : Enakkaga poranthayae
Enathazhagi..
Irupenae manasellaam unnai ezhudhi..
Female : Oruvaati ena
Urasaati una
Uruthum panjana methaiyum
Raathiri poothiri yethura velayila..
Male : Karuvaatu paana
Kedachaaka poona
Vidumaa solladi sundhari
Nethili vathalu veesura vaadayila..
Female : Poovaatam otkaandhu
Maavaatum neramthaan
Un kaiyya neetaadha
Mundhaanai oramdhaan
Male : Poovaada thookaadhaa
Boopalam thaakkaadhaa..
Male : Nee muthipona kathiriya
Puthampudhu pinji…
Female : Naan mundhaanaalu aalaanadhaa
Ennudhu un nenju…
Female : Onakkaga poranthenae
Enathazhagaa…
Female & Male : Piriyaama irupenae
Pagal iravaa…
Female & Male : Unakku vaakkapattu
Varusanga pona enna
Pogaadhu unnoda paasam
En uchi mudhal paadham varai
En purusan aatchi
Oor thekkaalathaan nikku
Andha muthaalamman saatchi..
பாடகி : சந்தியா
பாடகர் : பல்ராம்
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
பெண் : { உனக்காக
பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே
பகல் இரவா } (2)
பெண் : உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம் என்
உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி ஊர்
தெக்காலத்தான் நிக்கு அந்த
முத்தாலம்மன் சாட்சி
ஆண் : எனக்காக
பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம்
உன்னை எழுதி
பெண் : ஒருவாட்டி
என உரசாட்டி உன்ன
உறுத்தும் பஞ்சணை
மெத்தையும் ராத்திரி
பூத்திரி ஏத்துற வேளையில
ஆண் : கருவாட்டு பான
கெடச்சாக்க பூன விடுமா
சொல்லடி சுந்தரி நெத்திலி
வத்தலு வீசுற வாடையில
பெண் : பூவாட்டம்
உட்காந்து மாவாட்டும்
நேரம்தான் உன் கைய
நீட்டாத முந்தானை
ஓரம்தான்
ஆண் : பூவாடை
தூக்காத பூபாளம்
தாக்காத
ஆண் : நீ முத்தி
போன கத்திரியா
புத்தம்புது பிஞ்சி
பெண் : நான் முந்தாநாளு
ஆளானதா என்னுது உன்
நெஞ்சு
பெண் : உனக்காக
பொறந்தேனே எனதழகா
ஆண் & பெண் : பிரியாம
இருப்பேனே பகல் இரவா
ஆண் & பெண் : உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம் என்
உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி ஊர்
தெக்காலத்தான் நிக்கு அந்த
முத்தாலம்மன் சாட்சி