Singers : Ilayaraja and Swarnalatha

Music by : Ilayaraja

Chorus : Drrrrrrrrr….drrr..drrrrrr….

Female : Onnappu thattu bullaacku
Vaangi thaaren raasaiya
Kaathula onnu
Mookula onnu mattaiyaa
Adhai appadi konjam
Ippadi konjam aattaiyaa

Female : Santhana pattu melaakku
Vaangi thaaren raasaiyaa
Pombala pola pothikka
Neeyum aasaiyaa
Oru poovaiyum vechu
Pottaiyum vechu pesaiyaa

Female : Pozhuthaana aduppoothum
Potta pulla nee thaan
Inimelae idhu pola
Unakku onnum thaevai illa

Female : Onnappu thattu bullaacku
Vaangi thaaren raasaiya
Kaathula onnu
Mookula onnu mattaiyaa
Adhai appadi konjam
Ippadi konjam aattaiyaa

Female : Porantha idam periya idam
Maranthuteeyae
Pozhuthannaikkum kuzhanthaiyai pol
Irunthuteeyae

Female : Thariyama edhirthu nikka
Therinjikaiyaa
Thalaimuraiyin perumaigalai
Purinjikkaiyaa

Chorus : Akka thaan pakkaavaa
Sonnanga kelaiyya
Makkaaga nikkathae nee
Veeranai pol sooranai pol maaridanum
Vengaiyai pol nee ezhunthu seeridanum

Male : Vanthaval ellam akkava
Pottathu ellaam sokkava
Poda po naan thaan
Iva sonna ketkanuma

Female : Onnappu thattu bullaacku
Vaangi thaaren raasaiya
Kaathula onnu
Mookula onnu mattaiyaa
Adhai appadi konjam
Ippadi konjam aattaiyaa

Female : Pozhuthaana aduppoothum
Potta pulla nee thaan
Inimelae idhu pola
Unakku onnum thaevai illa

Female : Onnappu thattu bullaacku
Vaangi thaaren raasaiya
Kaathula onnu
Mookula onnu mattaiyaa
Adhai appadi konjam
Ippadi konjam aattaiyaa

Female : Oru kiliyo unna nenachi
Urugathaiyaa
Manasula thaan una varanji
Maruguthaiyaa

Female : Thala thalanu valarnthirukku
Theriyaliyaa
Thavikkirathum thudikkirathum
Puriyaliyaa

Chorus : Annachi akkava
Kannalam kattiko
Kann vecha un mela thaan
Naayanathai naangal ellam oothugirom
Ayyarai pol manthirathai odhugirom

Male : Othaiyil nippaen ennalum
Vendiyathilla kannaalam
Pesathae ingae
Unga akka sangathiya

Female : Onnappu thattu bullaacku
Vaangi thaaren raasaiya
Kaathula onnu
Mookula onnu mattaiyaa
Adhai appadi konjam
Ippadi konjam aattaiyaa

Male : Pozhuthaana aduppoothum
Potta pulla nee thaan
Adi aathi ena maathi
Vechavanga yaarum illae

Female : Onnappu thattu bullaacku
Vaangi thaaren raasaiya
Kaathula onnu
Mookula onnu mattaiyaa
Adhai appadi konjam
Ippadi konjam aattaiyaa

பாடகர்கள் : இளையராஜா மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : டுர்ர்ர்ர்ர்……..டுர்ர்…….டுர்ர்ர்ர்………………….

பெண் : ஒன்னப்பு தட்டு புல்லாக்கு
வாங்கித்தரேன் ராசையா
காதுல ஒன்னு
மூக்குல ஒன்னு மாட்டையா
அதை அப்படிக் கொஞ்சம்
இப்படிக் கொஞ்சம் ஆட்டையா

பெண் : சந்தனப் பட்டு மேலாக்கு
வாங்கித்தரேன் ராசையா
பொம்பள போல போத்திக்க
நீயும் ஆசையா
ஒரு பூவையும் வச்சு
பொட்டையும் வச்சு பேசையா

பெண் : பொழுதானா அடுப்பூதும்
பொட்டப் புள்ள நீதான்
இனி மேலே இது போல
உனக்கு ஒன்னும் தேவை இல்ல

பெண் : ஒன்னப்பு தட்டு புல்லாக்கு
வாங்கித்தரேன் ராசையா
காதுல ஒன்னு
மூக்குல ஒன்னு மாட்டையா
அதை அப்படிக் கொஞ்சம்
இப்படிக் கொஞ்சம் ஆட்டையா

பெண் : பொறந்த இடம் பெரிய இடம்
மறந்துட்டியே
பொழுதன்னைக்கும்
குழந்தையப் போல் இருந்துட்டியே

பெண் : தைரியமா எதிர்த்து நிக்க
தெரிஞ்சுக்கையா
தலைமுறையின் பெருமைகள
புரிஞ்சுக்கையா

குழு : அக்காதான் பக்காவா
சொன்னாங்க கேளையா
மக்காக நிக்காதே நீ
வீரனைப் போல் சூரனைப் போல் மாறிடணும்
வேங்கையப் போல் நீ எழுந்து சீறிடணும்

ஆண் : வந்தவள் எல்லாம் அக்காவா
போட்டது எல்லாம் சொக்காவா
போடா போ நான்தான்
இவ சொன்னா கேக்கணுமா

பெண் : ஒன்னப்பு தட்டு புல்லாக்கு
வாங்கித்தரேன் ராசையா
காதுல ஒன்னு
மூக்குல ஒன்னு மாட்டையா
அதை அப்படிக் கொஞ்சம்
இப்படிக் கொஞ்சம் ஆட்டையா

பெண் : பொழுதானா அடுப்பூதும்
பொட்டப் புள்ள நீதான்
இனி மேலே இது போல
உனக்கு ஒன்னும் தேவை இல்ல

பெண் : ஒன்னப்பு தட்டு புல்லாக்கு
வாங்கித்தரேன் ராசையா
காதுல ஒன்னு
மூக்குல ஒன்னு மாட்டையா
அதை அப்படிக் கொஞ்சம்
இப்படிக் கொஞ்சம் ஆட்டையா

பெண் : ஒரு கிளியோ உன்ன நெனச்சு
உருகுதையா
மனசுலதான் உன்ன வரைஞ்சு
மருகுதையா

பெண் : தளதளன்னு வளந்துருக்கு
தெரியலையா
தவிக்கிறதும் துடிக்கிறதும்
புரியலையா

குழு : அண்ணாச்சி அக்காவ
கண்ணாலம் கட்டிக்கோ
கண் வெச்சா உன் மேலதான்
நாயனத்த நாங்கள் எல்லாம் ஊதுகிறோம்
அய்யரப் போல் மந்திரத்த ஓதுகிறோம்

ஆண் : ஒத்தையில் நிப்பேன் எந்நாளும்
வேண்டியதில்லே கண்ணாலம்
பேசாதே இங்கே
உங்க அக்கா சங்கதிய

பெண் : ஒன்னப்பு தட்டு புல்லாக்கு
வாங்கித்தரேன் ராசையா
காதுல ஒன்னு
மூக்குல ஒன்னு மாட்டையா
அதை அப்படிக் கொஞ்சம்
இப்படிக் கொஞ்சம் ஆட்டையா

ஆண் : பொழுதானா அடுப்பூதும்
பொட்டப் புள்ள நீதான்
அடி ஆத்தி என்ன மாத்தி
வச்சவங்க யாரும் இல்ல

பெண் : ஒன்னப்பு தட்டு புல்லாக்கு
வாங்கித்தரேன் ராசையா
காதுல ஒன்னு
மூக்குல ஒன்னு மாட்டையா
அதை அப்படிக் கொஞ்சம்
இப்படிக் கொஞ்சம் ஆட்டையா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here