Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male : Ondraa irandaa eduthu cholla
Ondraa irandaa eduthu cholla
Ulla unarchiyai vaarthaiyil
Vadithu cholla
Ennam ondraa irandaa eduthu cholla
Ulla unarchiyai vaarthaiyil
Vadithu cholla
Ennam ondraa irandaa eduthu cholla

Female : Uyiraa udalaa pirindhu sella
Uyiraa udalaa pirindhu sella
Naam pirindhadhu ennaalum
Kalandhu kolla
Naan uyiraa udalaa pirindhu sella
Naam pirindhadhu ennaalum
Kalandhu kolla
Naan uyiraa udalaa pirindhu sella

Male : Nindraal nadandhaal un ninaivu
Nindraal nadandhaal un ninaivu
En ninavae agandraal un kanavu
En ninavae agandraal un kanavu

Male : Kanavu ndraa irandaa eduthu cholla

Female : Ninaivum kanavum enakkaaga

Female : Ninaivum kanavum enakkaaga
En nettriyil kungumam unakkaaga
En nettriyil kungumam unakkaaga

Female : Naan uyiraa udalaa pirindhu sella

Male : Kungumam nilaikkum kula magalae
Kungumam nilaikkum kula magalae
Naan kulavida thudippadhu un nizhalae
Naan kulavida thudippadhu un nizhalae

Female : Nizhalum ninaivum anithiyamae

Female : Nizhalum ninaivum anithiyamae
Endrum nilaiyaai nirppadhu sathiyamae
Endrum nilaiyaai nirppadhu sathiyamae
Sathiyamae… sathiyamae…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல..
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல..
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல……
எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல……
எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல

பெண் : உயிரா உடலா பிரிந்து செல்ல
உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது எந்நாளும்
கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது எந்நாளும்
கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல

ஆண் : நின்றால் நடந்தால் உன் நினைவு
நின்றால் நடந்தால் உன் நினைவு
என் நினைவே அகன்றால் உன் கனவு
என் நினைவே அகன்றால் உன் கனவு

ஆண் : கனவு ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல

பெண் : நினைவும் கனவும் எனக்காக

பெண் : நினைவும் கனவும் எனக்காக
என் நெற்றியில் குங்குமம் உனக்காக
என் நெற்றியில் குங்குமம் உனக்காக

பெண் : நான் உயிரா உடலா பிரிந்து செல்ல

ஆண் : குங்குமம் நிலைக்கும் குலமகளே
குங்குமம் நிலைக்கும் குலமகளே
நான் குலவிடத் துடிப்பது உன் நிழலே
நான் குலவிடத் துடிப்பது உன் நிழலே

பெண் : நிழலும் நினைவும் அநித்தியமே

பெண் : நிழலும் நினைவும் அநித்தியமே
என்றும் நிலையாய் நிற்பது சத்தியமே….
என்றும் நிலையாய் நிற்பது சத்தியமே…..
சத்தியமே……சத்தியமே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here