Singers : P. B. Sreenivas and P. Susheela

Music by : Lakshmikanth Piyarilal

Female : Ondril ondru ullam ondriya pin
Un uyirukkuyiraanen
Ondril ondru ullam ondriya pin
Un uyirukkuyiraanen

Male : Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan

Male : Inaiyillaa en paingili
Un uyirukkuyiraanaen
Inaiyillaa en paingili
Un uyirukkuyiraanaen

Female : Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan

Male : Un kaadhal kangal andri ulagam veru kaanenae
Karumbhu maeni kandu kavinjan endru aanenae

Female : Niraindha un oliyil milirgindra madhi naanae
Aan niraindha un oliyil milirgindra madhi naanae
Hoo ooo ooo

Male : Ezhil nirai en maamani
Un uyirukkuyiraanaen
Ezhil nirai en maamani
Un uyirukkuyiraanaen

Female : Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan

Female : Ethanai jenmam ingu kaathirundhen
Engae endru thedi vazhi paarthirundhen
Vaenkuzhal maayanai pol nee vandhaai
Yengiya pennai anbaal serthu kondaai

Male : Inimai paadal pola idhayameedhu nirainthaai nee
Orr inimai paadal pola idhayameedhu nirainthaai nee
Female : Hoo oo oo oo oo hooooo

Female : Solli solli
En aasaiyai nee thoondugindraayae
Solli solli
En aasaiyai nee thoondugindraayae
Male : Inainthidum paadhai kandaachu
Female : Inainthidum paadhai kandaachu
Both : Inainthidum paadhai kandaachu
Inainthidum paadhai kandaachu

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால்

பெண் : ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின்
உன் உயிர்குயிரானேன்
ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின்
உன் உயிர்குயிரானேன்

ஆண் : இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்

ஆண் : இணையில்லா என் பைங்கிளி
உன் உயிர்குயிரானேன்
இணையில்லா என் பைங்கிளி
உன் உயிர்குயிரானேன்

பெண் : இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்

ஆண் : உன் காதல் கண்களன்றி உலகம் வேறு காணேனே
கரும்பு மேனி கண்டு கவிஞன் என்று ஆனேனே

பெண் : நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே
ஆண் நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே
ஹோ…ஓ…

ஆண் : எழில் நிறை என் மாமணி
உன் உயிர்குயிரானேன்
எழில் நிறை என் மாமணி
உன் உயிர்குயிரானேன்

பெண் : இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்

பெண் : எத்தனை ஜென்மம் இங்கு காத்திருந்தேன்
எங்கே என்று தேடி வழிப் பார்த்திருந்தேன்
வேங்குழல் மாயனைப் போல் நீ வந்தாய்
ஏங்கிய பெண்ணை அன்பால் சேர்த்துக் கொண்டாய்

ஆண் : இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ
ஓர் இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ
பெண் : ஹோ…ஓ…

பெண் : சொல்லி சொல்லி என்
ஆசையை நீ தூண்டுகின்றாயே
சொல்லி சொல்லி என்
ஆசையை நீ தூண்டுகின்றாயே

ஆண் : இணைந்திடும் பாதை கண்டாச்சு
பெண் : இணைந்திடும் பாதை கண்டாச்சு
இருவர் : இணைந்திடும் பாதை கண்டாச்சு
இணைந்திடும் பாதை கண்டாச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here