Ondru Irandu Ena Song Lyrics from “Veettu Mappillai” Tamil film starring “ .A. V. M. Rajan and
Pramila” in a lead role. This song was sung by “L. R. Eswari and A. L. Ragavan” and the music is composed by “A. M. Raja“. Lyrics works are penned by lyricist “Vaali”.
Singers : L. R. Eswari and A. L. Ragavan
Music by : A. M. Raja
Lyrics by : Vaali
Male : Ondru
Male : Ondru hah rendu ena
Ododi parakkuthu vayathu
Moondru aah naangu ena
Munnooru vithangalil pazhagu
Female : Hoi
Both : Ondru
Chorus : Hah haa
Both : Rendu ena
Ododi parakkuthu vayathu
Haah moondru
Chorus : Aaha
Both : Naangu ena
Munnooru vithangalil pazhagu
Female : Anjaatha nenjaththil aaraaga perugi
Ezhugira ennaththai ettu
Onbathu ragaththil oorugindra silaiyai
Paththu viralaalae pattru
Male : Idhuvae iyarkkai….
Sollaamal solgindra kanakku
Male : …………………
Chorus : Ondru aa…. rendu ena
Ododi parakkuthu vayathu
Moondu aahaa naanguu ena
Munnooru vithangalil pazhagu
Male : ………………..
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன்
இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ஒன்று
ஆண் : ஒன்று ஹஹ் ரெண்டு என
ஓடோடி பறக்குது வயது
மூன்று ஆஹ் நான்கு என
முந்நூறு விதங்களில் பழகு
பெண் : ஹோய்
இருவர் : ஒன்று
குழு : ஹஹ் ஹா
இருவர் : ரெண்டு என
ஓடோடி பறக்குது வயது
ஹாஹ் மூன்று
குழு : ஆஹா
இருவர் : நான்கு என
முந்நூறு விதங்களில் பழகு
பெண் : அஞ்சாத நெஞ்சத்தில் ஆறாக பெருகி
எழுகிற எண்ணத்தை எட்டு
ஒன்பது ரகத்தில் ஊறுகின்ற சிலையை
பத்து விரலாலே பற்று…
குழு : ………………………………
பெண் : அஞ்சாத நெஞ்சத்தில் ஆறாக பெருகி
எழுகிற எண்ணத்தை எட்டு
ஒன்பது ரகத்தில் ஊறுகின்ற சிலையை
பத்து விரலாலே பற்று…
ஆண் : இதுவே இயற்கை…..
சொல்லாமல் சொல்கின்ற கணக்கு…
ஆண் : …………………………..
குழு : ஒன்று அ ரெண்டு என
ஓடோடி பறக்குது வயது
மூன்று ஆஹா நான்கு என
முந்நூறு விதங்களில் பழகு….
ஆண் : ……………………………