Singers : P. B. Sreenivas and Sarojini

Music by : K. V. Mahadevan

Female : Ondru serntha anbu maaruma
Unmai kaadhal maari pogumaa

Female : Ondru serntha anbu maaruma
Unmai kaadhal maari pogumaa
Ondru serntha anbu maaruma

Male : Ondru serntha anbu maaruma
Unmai kaadhal maari pogumaa

Male : Ondru serntha anbu maaruma
Unmai kaadhal maari pogumaa
Ondru serntha anbu maaruma

Female : Munnaalilae konda pollaapilae
Innalilae kaadhal mannavadho
Munnaalilae konda pollaapilae
Innalilae kaadhal mannavadho

Male : Sondham enniyae
Vaazhvil kondom kaadhalae
Ennaaasai thangamae
Naesam maaruma

Male : Sondham enniyae
Vaazhvil kondom kaadhalae
Ennaaasai thangamae
Naesam maaruma

Female : Pagaiyaalae kaadhalae
Aazhiyadhu kanna
Pagaiyaalae kaadhalae
Aazhiyadhu kanna
Male : Panbodu naamae inbam kaanuvom
Naalumae …paarilae….

Female : Ondru serntha anbu maaruma
Unmai kaadhal maari pogumaa
Ondru serntha anbu maaruma

Male : Ennaviyae kannae un polavae
Mann meedhilae veru penn yedhamma
Female : Inbam mevudhae undhan sollaal nenjilae
Ennaasai kannaa neeyae en dheivamae

Male : Azhiyaadha anbilae
Inaidhomae ondraai
Female : Panbodu naamae inbam kaanuvom
Naalum paarilae

Male : Ondru serntha anbu maaruma
Female : Unmai kaadhal maari pogumaa
Both : Ondru serntha anbu maaruma

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் சரோஜினி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா

பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

ஆண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா

பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

பெண் : முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இந்நாளிலே காதல் மண்ணாவதோ
முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இந்நாளிலே காதல் மண்ணாவதோ

ஆண் : சொந்தம் எண்ணியே
வாழ்வில் கொண்டோம் காதலே
என்னாசை தங்கமே
நேசம் மாறுமா

ஆண் : சொந்தம் எண்ணியே
வாழ்வில் கொண்டோம் காதலே
என்னாசை தங்கமே
நேசம் மாறுமா

பெண் : பகையாலே காதலே
அழியாது கண்ணா
பகையாலே காதலே
அழியாது கண்ணா
ஆண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே……பாரிலே…….

பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

ஆண் : என்னாவியே கண்ணே உன் போலவே
மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா
பெண் : இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
என்னாசை கண்ணா நீயே என் தெய்வமே

ஆண் : அழியாத அன்பிலே
இணைந்தோமே ஒன்றாய்
பெண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே பாரிலே

ஆண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
பெண் : உண்மைக் காதல் மாறிப் போகுமா
இருவர் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here