Singer : D. Srinivas

Music by : Shankar Ganesh

Lyricist : Pulamaipithan

Male : Ondru saernthu selluvom
Uruthiyaaga velluvom
Thozhanukku thol koduththum
Inbam kaanuvom….

Male : Ondru saernthu selluvom
Uruthiyaaga velluvom
Thozhanukku thol koduththum
Inbam kaanuvom…..

Male : Paadupatta annai bhoomi
Yaarukendru paarkkalaam
Chorus : Paarkkalaam paarkkalaam paarkkalaam
Male : Panbu ketta manitharukku
Paadamum pugattalaam

Male : Ondru saernthu selluvom
Uruthiyaaga velluvom
Thozhanukku thol koduththum
Inbam kaanuvom…..

Chorus : ……………….

Male : Neer pidiththa vayalilae yaer pidiththa thozhanae
Nelmanikku sonthakkaaran yaaradaa
Neer pidiththa vayalilae yaer pidiththa thozhanae
Nelmanikku sonthakkaaran yaaradaa

Male : Un nermaiyaana nenjai thottu kooradaa
Neeyadaa…..neeyadaa……neeyadaa….
Chorus : Neeyadaa…..neeyadaa……neeyadaa….

Male : Ondru saernthu selluvom
Uruthiyaaga velluvom
Thozhanukku thol koduththum
Inbam kaanuvom…..

Male : Intha bhoomi thanthathu un uzhaippil vanthathu
Varumai ellai kanduvitta uzhavanae
Intha bhoomi thanthathu un uzhaippil vanthathu
Varumai ellai kanduvitta uzhavanae

Male : Nee vaazhapogum neram eppo solladaa
Solladaa….solladaa…..solladaa….
Chorus : Solladaa….solladaa…..solladaa….

Male : Ondru saernthu selluvom
Uruthiyaaga velluvom
Thozhanukku thol koduththum
Inbam kaanuvom…..

Chorus : ……………..

Female : Kalaiyedukkum kaigalae kaanum vettri unmaiyae
Porumaiyilae namakku inai bhoomiyil
Kalaiyedukkum kaigalae kaanum vettri unmaiyae
Porumaiyilae namakku inai bhoomiyil

Male : Varkka puratchi ondruthaan namakku needhiyae
Varkka puratchi ondruthaan namakku needhiyae
Needhiyae…..needhiyae…..needhiyae…..
Chorus : Needhiyae…..needhiyae…..needhiyae…..

Chorus : Ondru saernthu selluvom
Uruthiyaaga velluvom
Thozhanukku thol koduththum
Inbam kaanuvom…..

Male : Paadupatta annai bhoomi
Yaarukendru paarkkalaam
Panbu ketta manitharukku
Paadamum pugattalaam

Chorus : Panbu ketta manitharukku
Paadamum pugattalaam
Panbu ketta manitharukku
Paadamum pugattalaam
Panbu ketta manitharukku
Paadamum pugattalaam

பாடகர் : டி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர்  : புலமைபித்தன்

ஆண் : ஒன்று சேர்ந்து செல்லுவோம்
உறுதியாக வெல்லுவோம்
தோழனுக்கு தோள் கொடுத்தும்
இன்பம் காணுவோம்……

ஆண் : ஒன்று சேர்ந்து செல்லுவோம்
உறுதியாக வெல்லுவோம்
தோழனுக்கு தோள் கொடுத்தும்
இன்பம் காணுவோம்……

ஆண் : பாடுபட்ட அன்னை பூமி
யாருக்கென்று பார்க்கலாம்
குழு : பார்க்கலாம் பார்க்கலாம் பார்க்கலாம்
ஆண் : பண்பு கெட்ட மனிதருக்கு
பாடமும் புகட்டலாம்…

ஆண் : ஒன்று சேர்ந்து செல்லுவோம்
உறுதியாக வெல்லுவோம்
தோழனுக்கு தோள் கொடுத்தும்
இன்பம் காணுவோம்……

குழு : …………………..

ஆண் : நீர் பிடித்த வயலிலே ஏர் பிடித்த தோழனே
நெல்மணிக்கு சொந்தக்காரன் யாரடா
நீர் பிடித்த வயலிலே ஏர் பிடித்த தோழனே
நெல்மணிக்கு சொந்தக்காரன் யாரடா

ஆண் : உன் நேர்மையான நெஞ்சைத் தொட்டு கூறடா
நீயடா…..நீயடா……நீயடா…….
குழு : நீயடா…..நீயடா……நீயடா…….

ஆண் : ஒன்று சேர்ந்து செல்லுவோம்
உறுதியாக வெல்லுவோம்
தோழனுக்கு தோள் கொடுத்தும்
இன்பம் காணுவோம்……

ஆண் : இந்த பூமி தந்தது உன் உழைப்பில் வந்தது
வறுமை எல்லை கண்டுவிட்ட உழவனே
இந்த பூமி தந்தது உன் உழைப்பில் வந்தது
வறுமை எல்லை கண்டுவிட்ட உழவனே

ஆண் : நீ வாழப்போகும் நேரம் எப்போ சொல்லடா
சொல்லடா…..சொல்லடா…..சொல்லடா…..
குழு : சொல்லடா…..சொல்லடா…..சொல்லடா…..

ஆண் : ஒன்று சேர்ந்து செல்லுவோம்
உறுதியாக வெல்லுவோம்
தோழனுக்கு தோள் கொடுத்தும்
இன்பம் காணுவோம்……

குழு : …………………..

பெண் : களையெடுக்கும் கைகளே காணும் வெற்றி உண்மையே
பொறுமையிலே நமக்கு இணை பூமியில்
களையெடுக்கும் கைகளே காணும் வெற்றி உண்மையே
பொறுமையிலே நமக்கு இணை பூமியில்

ஆண் : வர்க்கப் புரட்சி ஒன்றுதான் நமக்கு நீதியே
வர்க்கப் புரட்சி ஒன்றுதான் நமக்கு நீதியே
நீதியே……நீதியே……நீதியே…….
குழு : நீதியே……நீதியே……நீதியே….

குழு : ஒன்று சேர்ந்து செல்லுவோம்
உறுதியாக வெல்லுவோம்
தோழனுக்கு தோள் கொடுத்தும்
இன்பம் காணுவோம்……

ஆண் : பாடுபட்ட அன்னை பூமி
யாருக்கென்று பார்க்கலாம்
பண்பு கெட்ட மனிதருக்கு
பாடமும் புகட்டலாம்…

குழு : பண்பு கெட்ட மனிதருக்கு
பாடமும் புகட்டலாம்…
பண்பு கெட்ட மனிதருக்கு
பாடமும் புகட்டலாம்…
பண்பு கெட்ட மனிதருக்கு
பாடமும் புகட்டலாம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here